கொத்திறைச்சி

கொத்திறைச்சி (sausage) என்பது இறைச்சியைப் பக்குவப்படுத்தி, பயன்படுத்தும் உணவு வகையாகும்.

இது பாரம்பரியாக பல நாடுகளில் உணவு பதப்படுத்தல் தொழிலாக உள்ளன. வழமையாக இதனைத் தயாரிக்க பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, அல்லது கோழியின வளர்ப்புப் பறவைகள் இறைச்சி, உப்பு, மணப்பொருட்கள்(spices), இன்னும் சில செயற்கை வாசனையூட்டிகள், தானியங்கள், ரொட்டிப் பொடிகள் கலந்தும் தயாரிக்கப்படுகிறது. இப்பொருட்களுடன் நன்கு கொத்தப்பட்டு இறைச்சியானது, மனிதக் குடல் போன்ற தோற்றமுள்ள உறைக்குள் திணிக்கப்படுகிறது. இது பலவிதங்களில் சமைக்கப்படுகிறது. சில நாடுகளில் வெள்ளைப்பூண்டு, மிளகு, வைன் கலந்தும் தயாரிக்கப்படுகிறது.

கொத்திறைச்சி
Kiełbasa biała ('வெள்ளைக் கொத்திறைச்சி'), szynkowa ('புகையிட்டது') śląska,podhalańska 'வகை'

மேற்கோள்கள்

Tags:

இறைச்சிஉணவு பதப்படுத்தல்உப்புகோழியின வளர்ப்புப் பறவைகள்பன்றி இறைச்சிமாட்டிறைச்சிமிளகுவெள்ளைப்பூண்டுவைன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கணையம்கருப்பைஊராட்சி ஒன்றியம்கல்லீரல்இந்தியன் பிரீமியர் லீக்விஷ்ணுஎஸ். ஜானகிசிலுவைகலாநிதி வீராசாமிஎலுமிச்சைவரிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கொல்லி மலைநீலகிரி மக்களவைத் தொகுதிஅரபு மொழிபெண்ணியம்சின்னம்மைமண்ணீரல்பச்சைக்கிளி முத்துச்சரம்உவமையணிகரணம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதமிழ்ஒளிஇலக்கியம்செம்பருத்திபஞ்சபூதத் தலங்கள்இந்தியப் பொதுத் தேர்தல்கள்பிலிருபின்இந்தியன் (1996 திரைப்படம்)மலையாளம்பொருநராற்றுப்படைமாமல்லபுரம்பந்தலூர் வட்டம்இலிங்கம்தமிழ் எண்கள்ஐக்கிய நாடுகள் அவைகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஅமலாக்க இயக்குனரகம்கஞ்சாதேசிக விநாயகம் பிள்ளைகயிறுபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதேவதூதர்பிரபுதேவாசென்னைவாய்மொழி இலக்கியம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அழகி (2002 திரைப்படம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ் எண் கணித சோதிடம்பரிவர்த்தனை (திரைப்படம்)யானைநன்னீர்மயில்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிநாளந்தா பல்கலைக்கழகம்திருவண்ணாமலைலோகேஷ் கனகராஜ்காச நோய்கொடைக்கானல்ஜவகர்லால் நேருவேலூர் மக்களவைத் தொகுதிஇயேசுவின் உயிர்த்தெழுதல்திராவிட மொழிக் குடும்பம்2014 உலகக்கோப்பை காற்பந்துஇலங்கைசு. வெங்கடேசன்ஆனந்தம் விளையாடும் வீடுதமிழ்த்தாய் வாழ்த்துஐங்குறுநூறுபிரித்விராஜ் சுகுமாரன்சுற்றுலாவெந்து தணிந்தது காடுதஞ்சைப் பெருவுடையார் கோயில்திருப்போரூர் கந்தசாமி கோயில்பதிற்றுப்பத்துகமல்ஹாசன்இந்து சமயம்மூதுரை🡆 More