இலுகன்கா

இலுகன்கா (Lukanka (பல்கேரிய: луканка) என்பது பல்காரியா நாட்டு உணவு வகை ஆகும்.

இது சுயுக் (sujuk) உணவு போன்றதென்றாலும் அதனைவிட அதிக நறுமணம் கொண்டதாக உள்ளது. இது பாதி உலர்ந்த தன்மையுடனும், நீள் உருண்டை வடிவத்திலும், தட்டையாகவும் தோற்றமளிக்கும். வெளிப்புறம் அடர் பழுப்பு நிறமாகவும், உட்புறம் சிவப்பாகவும் இருக்கும். இதனுள் சிறுசிறு துண்டுகளாக இறைச்சியும், கொழுப்பும் உள்ளடங்கி இருக்கும்.

இலுகன்கா
இலுகன்கா
பரிமாறப்படும் வெப்பநிலைகொத்திறைச்சி
தொடங்கிய இடம்பல்காரியா
முக்கிய சேர்பொருட்கள்பன்றி இறைச்சி, கன்றின் இறைச்சி

பாரம்பரியமான இவ்வுணவு, கொத்திறைச்சி போல நசுக்கப்பட்டு பன்றி இறைச்சி, கன்றுக்குட்டி இறைச்சி, மிளகு, சீரகம், உப்பு கலந்து தயாரிக்கப்படும். உறைபோல பசுவின் காய்ந்த சிறுகுடலுக்குள் அடைக்கப்பட்டு, பின்பு இது காற்றோட்டமான இடத்தில் 40 முதல் 50 நாட்கள் உலர விடப்படுகிறது. இதனால் நாளடைவில் இது தட்டையான உருவம் பெறுகிறது. வழக்கமாக இது துண்டுகளாக நறுக்கப்பட்டு உணவுக்கு முன் பசியூக்கியாக உண்ண தரும் பழக்கம் அந்நாட்டில் உள்ளது.

இதில் பலவகைகள் உண்டு. அதில் ஒருவகை (Karlovska lukanka), பாரம்பரிய உணவாகச் சட்டப் பாதுகாப்பினை ஐரோப்பிய நாடுகளுக்கும், ஐக்கிய ராச்சியத்திற்கும் ( an EU and UK-wide Traditional specialities guaranteed (TSG) ) பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

இறைச்சிஉருளை (வடிவவியல்)பல்காரியாபல்கேரிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மே 1சிவனின் தமிழ்ப் பெயர்கள்திராவிட மொழிக் குடும்பம்பஞ்சாங்கம்சனீஸ்வரன்நாயக்கர்பரணி (இலக்கியம்)நெய்தல் (திணை)உன்னை நினைத்துதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நாளந்தா பல்கலைக்கழகம்பாரிபத்து தலதமிழ்ப் புத்தாண்டுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சாய் பல்லவிஹேமார்க்கெட் படுகொலைதொகாநிலைத்தொடர்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்உத்தரகோசமங்கைஇராமலிங்க அடிகள்மெய்யெழுத்துகரணம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்கருச்சிதைவுவிசயகாந்துசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அத்தி (தாவரம்)சிறுபஞ்சமூலம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்திரா காந்திசுந்தரமூர்த்தி நாயனார்கருப்பைநெசவுத் தொழில்நுட்பம்நெடுநல்வாடைபரிபாடல்காம சூத்திரம்அகத்தியர்கீழடி அகழாய்வு மையம்குண்டூர் காரம்அகநானூறுசேக்கிழார்திருநாவுக்கரசு நாயனார்முன்னின்பம்சூல்பை நீர்க்கட்டிகட்டபொம்மன்பூப்புனித நீராட்டு விழாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருமுருகாற்றுப்படைகரிகால் சோழன்மு. கருணாநிதிமகேந்திரசிங் தோனிகள்ளர் (இனக் குழுமம்)நாலடியார்கோயம்புத்தூர்மருது பாண்டியர்அழகிய தமிழ்மகன்செயற்கை நுண்ணறிவுஇலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்கஞ்சாதைரோகேர்வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்சார்பெழுத்துவிருமாண்டிஇரட்டைமலை சீனிவாசன்உயர் இரத்த அழுத்தம்திருப்பாவைபிள்ளைத்தமிழ்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)உயிரியற் பல்வகைமைஇந்திய நிதி ஆணையம்மனித மூளைகொடைக்கானல்நான்மணிக்கடிகைபஞ்சதந்திரம் (திரைப்படம்)பொன்னுக்கு வீங்கிபதினெண் கீழ்க்கணக்குஇரசினிகாந்து🡆 More