குவாங்சௌ

குவாங்சௌ , (Guangzhou) அல்லது கன்ரன் அல்லது குவாங்சூ, சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றாகும்.

அந்நாட்டின் குவாங்டாங் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. சீனாவின் ஐந்து தேசிய மைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஹாங்கொங்கிலிருந்து 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கிய போக்குவரத்து மையமாகவும் வணிகத் துறைமுகமாகவும் விளங்குகிறது.

குவாங்சௌ
广州
மாநில உள்நகரம்
குவாங்சௌ நகரம் · 广州市
மேலிருந்து: சூசியங் புதுநகர் தோற்றம், கண்டன் கோபுரம், பவள நதிப் பாலம் (Pearl River Bridge), சுன் இ சியன் நினைவுமண்டபம், ஐந்து ஆடுகள் சிலை, யேக்சூ பூங்காவில் சென்ஃகை கோபுரம் மற்றும் குவாங்சௌ புனித இதய கதீட்ரல்.]]
மேலிருந்து: சூசியங் புதுநகர் தோற்றம், கண்டன் கோபுரம், பவள நதிப் பாலம் (Pearl River Bridge), சுன் இ சியன் நினைவுமண்டபம், ஐந்து ஆடுகள் சிலை, யேக்சூ பூங்காவில் சென்ஃகை கோபுரம் மற்றும் குவாங்சௌ புனித இதய கதீட்ரல்]].
அடைபெயர்(கள்): மலர் நகரம், ஐந்து ஆடுகள் நகரம், ஆடு நகரம், இறவாதோர் நகரம்
நாடுசீனா
மாநிலம்குவாங்டோங்
அரசு
 • நகரத்தந்தைவான் சிங்லியங்
பரப்பளவு
 • மாநில உள்நகரம்7,434.40 km2 (2,870.44 sq mi)
 • நகர்ப்புறம்3,843.43 km2 (1,483.96 sq mi)
ஏற்றம்11 m (36 ft)
மக்கள்தொகை (2008)
 • மாநில உள்நகரம்78,41,695
 • அடர்த்தி1,055/km2 (2,730/sq mi)
 • நகர்ப்புறம்64,58,299
 • பெருநகர்1,01,82,000*
 • பெருநகர் அடர்த்தி1,370/km2 (3,500/sq mi)
 வசிப்பிடப் பதிவுகள் கொண்டு கணிக்கப்பட்ட மக்கள்தொகை(Hukou system).
மாவட்ட மக்கள்தொகைகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது.
*நிரந்தர மக்கள்தொகை.
நேர வலயம்CST (ஒசநே+8)
அஞ்சல் குறி510000
GDP2009
 - மொத்தம்CNY 911.276 பில்லியன்(USD 133.5 பில்லியன்)
 - தனிநபருக்குCNY 89,498(USD 13,111)
 - தனிநபரின் கொஆசUSD 23,232
 - வளர்ச்சிகுவாங்சௌ 12.3%
இணையதளம்http://www.gz.gov.cn
குவாங்சௌ
எளிய சீனம் 广州
சீன எழுத்துமுறை 廣州
காந்தோநீசிய மொழி Jyutping Gwong² zau1
Hanyu Pinyin Guǎngzhōu
சொல் விளக்கம் பரந்த மாநிலம் அல்லது குவாங்ஃபூவின் தலைநகரம்

குவாங்சௌ சீனத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 6 மில்லியனாகவும் புறநகரத்தின் பரப்பளவில் 11.85 மில்லியனாகவும் உள்ளது.

16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 27 வரை இங்கு நடைபெற்றது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

குவாங்சௌ 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
குவாங்சௌ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

ஆங்கொங்குவாங்டாங்சீன மக்கள் குடியரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேனீசிவம் துபேசுற்றுலாபோதைப்பொருள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபூரான்திருமலை நாயக்கர் அரண்மனைகன்னியாகுமரி மக்களவைத் தொகுதிஎட்டுத்தொகைகலாநிதி வீராசாமிதிருப்பாவைசூரிவெந்தயம்வே. தங்கபாண்டியன்ரோபோ சங்கர்மருதம் (திணை)திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மட்பாண்டம்மகாபாரதம்கரூர் மக்களவைத் தொகுதிசத்குருமுல்லை (திணை)முகம்மது நபிதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்நயினார் நாகேந்திரன்தமிழக வரலாறுஇரட்சணிய யாத்திரிகம்வளர்சிதை மாற்றம்ஊராட்சி ஒன்றியம்கபிலர் (சங்ககாலம்)திதி, பஞ்சாங்கம்பிரேசில்கொன்றைஅகழ்வாய்வுதங்கம்நெடுநல்வாடைகாச நோய்காமராசர்சிங்கப்பூர்தமிழர் விளையாட்டுகள்எங்கேயும் காதல்தீபிகா பள்ளிக்கல்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்இன்ஸ்ட்டாகிராம்மக்காதிருவள்ளுவர்பஞ்சபூதத் தலங்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்நாயக்கர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சங்க இலக்கியம்இராமர்பரிதிமாற் கலைஞர்மயக்கம் என்னபச்சைக்கிளி முத்துச்சரம்வினையெச்சம்குருதி வகைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்சிறுநீரகம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஆய கலைகள் அறுபத்து நான்குபெண்விசயகாந்துமு. க. ஸ்டாலின்இந்திய நாடாளுமன்றம்உவமைத்தொகைபதினெண் கீழ்க்கணக்குஇந்திய உச்ச நீதிமன்றம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேர்தல்இலட்சம்கிராம நத்தம் (நிலம்)அதிதி ராவ் ஹைதாரிகலம்பகம் (இலக்கியம்)🡆 More