கான் மொழி என்பது சீனோ திபெத்திய மொழிகளின் கீழ்வரும் சீன மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.
இம்மொழி சீனாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது முதல் ஐம்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
கான் உவா (Gan ua) | |
---|---|
贛語/赣语 | |
நாடு(கள்) | சீனா |
பிராந்தியம் | நடு, வடக்கு சியான் சியாங்சி (Jiangxi), கிழக்கு ஃகூனான் (Hunan), ஃவூசியான் (Fujian)ம் ஆன்ஃகுயி (Anhui), ஊபை (Hube) ஆகியவற்றில் சில பகுதிகளில் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20~50 மில்லியன் (date missing) |
Sino-Tibetan
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | zh |
ISO 639-2 | chi (B) zho (T) |
ISO 639-3 | gan |
This article uses material from the Wikipedia தமிழ் article கான் மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.