எமிலி புராண்ட்டி

எமிலி புராண்ட்டி (Emily Brontë, ஜூலை 30, 1818 — டிசம்பர் 19, 1848) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பெண் கவிஞர் மற்றும் புதின எழுத்தாளர்.

இவரது ஒரே புதினமான ”வுதரிங் ஃகைட்சு” (Wuthering Heights) ஆங்கில இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. எமிலி மற்றும் அவரது தங்கைகள் ஷார்லட் மற்றும் ஆனி ஆகியொர் இலக்கிய உலகில் ”புராண்ட்டி சகோதரிகள்” என்றழைக்கப்படுகின்றனர். தன் படைப்புகளை வெளியிட எல்லிசு பெல் என்ற ஆண் புனைப்பெயரை எமிலி பயன்படுத்தினார்.

எமிலி புராண்ட்டி
எமிலியின் சகோதரன் பிரான்வெல் புராண்ட்டி வரைந்த உருவப்படம்
எமிலியின் சகோதரன் பிரான்வெல் புராண்ட்டி வரைந்த உருவப்படம்
பிறப்புஎமிலி ஜேன் புராண்ட்டி
(1818-07-30)30 சூலை 1818
தார்ண்ட்டன், யார்க்‌ஷையர், இங்கிலாந்து
இறப்பு19 திசம்பர் 1848(1848-12-19) (அகவை 30)
ஹாவொர்த், யார்க்‌ஷையர், இங்கிலாந்து
புனைபெயர்எல்லிசு பெல்
தொழில்கவிஞர், புதின எழுத்தாளர், வீட்டு ஆசிரியை
தேசியம்இங்கிலாந்து ஆங்கிலேயர்
வகைபுனைவு, கவிதை
இலக்கிய இயக்கம்கற்பனையியம் / புனைவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வுதரிங் ஹைட்ஸ்
குடும்பத்தினர்புராண்ட்டி குடும்பம்

இங்கிலாந்தில் ஒரு இலக்கிய குடும்பத்தில் பிறந்த எமிலியும் அவரது சகோதரிகளும் சிறுவயது முதலே கவிதைகள் மற்றும் கதைகள் எழுதத் தொடங்கினர். 1846ல் புராண்ட்டி சகோதரிகளின் கவிதைகள் ஒரே கவிதைத் தொகுப்பாக வெளியாகின. இத்தொகுப்பு கவிதை விம்ர்சர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், புராண்ட்டி சகோதரிகள் அடுத்து புதினங்கள் எழுதும் முயற்சியில் இறங்கினர். 1847ல் எமிலியின் ”வுதரிங் ஃகைட்சு” வெளியானது. திருமண உறவுக்கு அப்பாற்பட்ட காதல், காமம் போன்ற கருப்பொருளைக் கொண்டிருந்ததால் பெரிதாக வரவேற்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் ஆங்கில செவ்வியல் புதினங்களில் ஒன்றாக பெயர் பெற்று விட்டது. எமிலி 1848ல் உடல் நிலை குன்றி மரணமடைந்தார். அவரது மரணத்துக்குப் பின் அவரது புதினம் அவரது இயற்பெயரில் வெளியானது.

வெளி இணைப்புகள்

Tags:

18181848ஐக்கிய இராச்சியம்ஜூலை 30டிசம்பர் 19

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமங்கையாழ்வார்தில்லி சுல்தானகம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஔவையார்முத்தொள்ளாயிரம்ந. மு. வேங்கடசாமி நாட்டார்தொகாநிலைத்தொடர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்முத்துராமலிங்கத் தேவர்ரியோ நீக்ரோ (அமேசான்)தங்கராசு நடராசன்வெந்து தணிந்தது காடுதூது (பாட்டியல்)குற்றாலக் குறவஞ்சிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஒற்றைத் தலைவலிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்ப் பருவப்பெயர்கள்பனிக்குட நீர்குறுநில மன்னர்கள்தொல். திருமாவளவன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்முதலாம் உலகப் போர்போயர்மெய்யெழுத்துஈரோடு தமிழன்பன்திருத்தணி முருகன் கோயில்கலாநிதி மாறன்குண்டலகேசிமெய்க்கீர்த்திகாப்பியம்இன்ஸ்ட்டாகிராம்திருமலை நாயக்கர் அரண்மனைவிளம்பரம்வெ. இராமலிங்கம் பிள்ளைஐந்திணை எழுபதுசந்தனம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)யானைஉயர் இரத்த அழுத்தம்சுந்தர் பிச்சைஇல்லுமினாட்டிஅறம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005உவமையணிஇனியவை நாற்பதுகோயம்புத்தூர்ரோகித் சர்மாஅட்சய திருதியைதாயுமானவர்தமிழர் பருவ காலங்கள்சமணம்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்பெரும்பாணாற்றுப்படைதொல்காப்பியப் பூங்காகுருதிச்சோகைஇரவீந்திரநாத் தாகூர்ஸ்ரீபுதுக்கவிதைநாளந்தா பல்கலைக்கழகம்இசுலாமிய வரலாறுஎங்கேயும் காதல்கிளிஇலக்கியம்பெண்வேதம்திருட்டுப்பயலே 2இரண்டாம் உலகப் போர்சூளாமணிபுதிய ஏழு உலக அதிசயங்கள்இரட்டைமலை சீனிவாசன்இங்கிலீஷ் பிரீமியர் லீக்கம்பராமாயணத்தின் அமைப்புசாதிக்காய்தற்குறிப்பேற்ற அணிஅகமுடையார்பீப்பாய்🡆 More