உட் குழு

உட் குழு (Local Group) என்பது பால் வழி உட்பட பல விண்மீன் பேரடைகளைக் கொண்ட தொகுப்பாகும்.

இதில் குறுமீன் பேரடைகளையும் சேர்த்து 30க்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் உள்ளது. இந்த தொகுப்பின் ஈர்ப்பு மையம் பால் வழியிலோ அல்லது ஆந்திரொமேடா பேரடையிலோ உள்ளது. இதன் விட்டம் 1 கோடி ஒளியாண்டுகள் ஆகும். இந்த தொகுப்பு கன்னி விண்மீன் மீகொத்து தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

உட் குழு
உட் குழு

இதில் பால் வழியும் ஆண்டிரோமடா பேரடையும் மட்டுமே பெரும் பகுதியை பெற்றுள்ளது. மற்றவை அனைத்தும் பெரும்பாலும் துணை பேரடைகளே.

இத்தொகுப்பில் உள்ளவை

  • பால் வழியும் அதன் 26 துணை பேரடைகளும்,
  • ஆண்டிரோமடா பேரடையும் அதன் 14 துணை பேரடைகளும்,
  • முக்கோன பேரடையும் (Triangulum Galaxy) அதன் துணை பேரடையான மீன குறுமீன் பேரடையும் (Pisces Dwarf),
  • மற்றும் 13 பேரடைகள்.
  • இவ்வாறு மொத்தம் 57 முக்கிய பேரடைகளை அடக்கியதே உட் குழு ஆகும்.

சொடுக்கக்கூடிய படம்

உட் குழு en:Sextans Ben:Sextans Aபால் வழிen:Leo I (dwarf galaxy)en:Canes Dwarfen:Leo II (dwarf galaxy)en:NGC 6822en:Phoenix Dwarfen:Tucana Dwarfen:Wolf-Lundmark-Melotteen:Cetus Dwarfen:IC 1613en:SagDIGen:Aquarius Dwarfen:Triangulum Galaxyen:NGC 185en:NGC 147en:IC 10அந்திரொமேடா பேரடைM110en:Leo Aen:NGC 3109en:Antlia Dwarfen:LGS 3Pegasus Dwarfen:Andromeda IIen:Andromeda IIIen:Andromeda I
உட் குழு (சொடுக்கக்கூடிய படம்)

வரைபடம்

மேற்கோள்

Tags:

உட் குழு இத்தொகுப்பில் உள்ளவைஉட் குழு சொடுக்கக்கூடிய படம்உட் குழு வரைபடம்உட் குழு மேற்கோள்உட் குழுஒளியாண்டுகன்னி விண்மீன் மீகொத்துபால் வழிவிண்மீன் பேரடை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பங்குச்சந்தைவன்னியர்மு. க. ஸ்டாலின்அலீசரத்குமார்காதல் மன்னன் (திரைப்படம்)வெள்ளியங்கிரி மலைஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழர் அளவை முறைகள்மதுராந்தகம் தொடருந்து நிலையம்டார்வினியவாதம்ம. பொ. சிவஞானம்பிலிருபின்பிள்ளைத்தமிழ்செம்பருத்திதமிழ்நாடுவெண்பாநற்கருணைஆற்றுப்படைஊரு விட்டு ஊரு வந்துஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சங்க காலம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்நாயன்மார்கொடைக்கானல்பாட்டாளி மக்கள் கட்சிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விவேக் (நடிகர்)முதற் பக்கம்நீதிக் கட்சிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தைப்பொங்கல்சூரரைப் போற்று (திரைப்படம்)இந்திய உச்ச நீதிமன்றம்அறுபடைவீடுகள்பாண்டவர்தமிழ்ப் புத்தாண்டுதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)வாணிதாசன்கமல்ஹாசன்சிதம்பரம் மக்களவைத் தொகுதிகா. ந. அண்ணாதுரைகுடும்பம்உயிர்ப்பு ஞாயிறுகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைநிர்மலா சீதாராமன்கர்மாஅயோத்தி தாசர்அவிட்டம் (பஞ்சாங்கம்)முதலாம் இராஜராஜ சோழன்வட சென்னை மக்களவைத் தொகுதிகரணம்பாஸ்காதிருப்பாவைமுகம்மது நபிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதிரு. வி. கலியாணசுந்தரனார்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சிவன்மெய்யெழுத்துகாயத்ரி மந்திரம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிரிசாநிதி ஆயோக்பூரான்தமிழ் மாதங்கள்உவமையணிசிலுவைப் பாதைவினோஜ் பி. செல்வம்சேக்கிழார்விஜய் (நடிகர்)கண்ணாடி விரியன்யுகம்குருபழனி முருகன் கோவில்🡆 More