இருசுற்று வாக்கெடுப்பு முறை

இருசுற்று வாக்கெடுப்பு முறை (அல்லது இரண்டாம் வாக்கு, வழிவு வாக்கெடுப்பு ) வாக்காளர்கள் தங்களால் தெரிந்தெடுக்கபட்ட வேட்பாளருக்கு ஒரு வாக்கு அளித்து ஒரே ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு முறையாகும்.

இருப்பினும், எந்தவொரு வேட்பாளருமே தேவைப்படும் வாக்கெண்ணிக்கையைப் பெறவில்லை எனில் குறிப்பிட்ட வீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களிடையே அல்லது மிகக் கூடுதலான வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்களிடையே ஒருவரைத் தெரிந்தெடுக்க இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். முதல் சுற்றிலேயே வெற்றி பெற தனிப்பெரும்பான்மை அல்லது 5-15% வேறுபாட்டுடன் 40-45% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.

இருசுற்று வாக்கெடுப்பு முறை
வழிவு வாக்கெடுப்புக்கான ஓர் எடுத்துக்காட்டு. வழிவு வாக்கெடுப்பில் இரு சுற்றுக்களாக வாக்கெடுப்பு நடக்கிறது.இரண்டாவது சுற்றுக்கு இரண்டு வேட்பாளர்களே எஞ்சியிருப்பர்.

உலகின் பல பகுதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் நேரடி அரசுத்தலைவர் தேர்தல்களிலும் இருசுற்று வாக்கெடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. பிரான்சின் குடியரசுத் தலைவர், சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, அவுஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, சிலி, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, குரோசியா, சைப்ரஸ், தொமினிக்கக் குடியரசு, ஈக்குவடோர், பின்லாந்து, கானா, குவாத்தமாலா, இந்தோனீசியா, லைபீரியா, பெரு, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, செனகல், செர்பியா, சிலவாக்கியா, சுலோவீனியா, கிழக்குத் திமோர், உக்ரேன், உருகுவே, சிம்பாப்வே நாட்டு குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகிறது. 1871-1918 ஆண்டுக்காலங்களில் இடாய்ச்சுப் பேரரசிலும் 1908 மற்றும் 1911 ஆண்டு நியூசிலாந்து நாட்டுத் தேர்தல்களிலும் இந்த முறை பயன்படுத்தப் பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

Tags:

வாக்களிப்பு முறைகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திரா காந்திஆந்தைசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்குஷி (திரைப்படம்)ஆண்டாள்சிறுபஞ்சமூலம்இன்னா நாற்பதுமலைபடுகடாம்பகவத் கீதைகிளைமொழிகள்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைமலையாளம்காடுவெட்டி குருசெண்டிமீட்டர்பரணி (இலக்கியம்)மழைநீர் சேகரிப்புதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மழைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கினோவாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தன்னுடல் தாக்குநோய்மாதம்பட்டி ரங்கராஜ்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)ஈரோடு தமிழன்பன்சிவபெருமானின் பெயர் பட்டியல்பத்துப்பாட்டுசட் யிபிடிகாற்று வெளியிடைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்புற்றுநோய்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்முதலாம் உலகப் போர்ஆர். சுதர்சனம்எங்கேயும் காதல்பழமொழி நானூறுஇட்லர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)விசயகாந்துசமுத்திரக்கனிதமிழ்நாட்டின் நகராட்சிகள்பெயரெச்சம்நெல்ஒன்றியப் பகுதி (இந்தியா)அழகர் கோவில்செக் மொழிஅங்குலம்தரணிதிருநாள் (திரைப்படம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கொன்றை வேந்தன்செஞ்சிக் கோட்டைகபிலர் (சங்ககாலம்)நீரிழிவு நோய்ஐம்பெருங் காப்பியங்கள்தாஜ் மகால்கருமுட்டை வெளிப்பாடுதமிழ்த் தேசியம்இந்திய தேசியக் கொடிவல்லினம் மிகும் இடங்கள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)எண்தாவரம்ஸ்ரீலீலாவ. உ. சிதம்பரம்பிள்ளைதனுசு (சோதிடம்)வாணிதாசன்விஜயநகரப் பேரரசுயுகம்திருமுருகாற்றுப்படைகருப்பசாமிசுந்தரமூர்த்தி நாயனார்பெரியாழ்வார்அந்தாதிஜிமெயில்🡆 More