இனுவிட்டு

இனுவிட்டு (Inuit) என்பது (ஆங்கிலத்தில் எசுக்கிமோ என்றும் அழைக்கப்பட்டனர்), ஆர்க்டிக்கு வடமுனைப்பகுதியில் வாழும், பண்பாட்டளவில் மிக நெருக்கமான, பல தொல்குடி மக்களைக் குறிக்கும்.

இவர்கள் கனடா, தென்மார்க்கு, கிரீன்லாந்து, உருசியா, சைபீரியா, அமெரிக்காவின் அலாசுக்கா, கனடாவின் நுனாவுட்டு மாநிலம், கனடாவின் வடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா), கனடாவின் நியூபின்லாந்து லாபிரடோர் பகுதியில் உள்ள நுனாட்சியாவுட்டு, நுனாட்டுகாவுட்டு, கனடாவின் குபெக்கு மாநிலத்தின் வடபகுதியில் உள்ள நுனாவிக்கு ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். இனுவிட்டு (Inuit) என்றால் "மக்கள்" என்று அவர்கள் மொழியாகிய இனுக்டிடூட்டு (Inuktitut) மொழியில் பொருள். இனுக்கு (Inuk) என்பது இனுவிட்டு மக்களைச் சேர்ந்த ஒரு மாந்தரையும், இனுவிட்டு என்பது அம்மக்களைக் குறிக்கும் அச்சொல்லின் பன்மை வடிவம் என்றும் கூறுவர். இனுவிட்டு மக்களின் மொழி எசுக்கிமோ-அலூவிட்டு குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்..

இனுவிட்டு
Inuit
இனுவிட்டு
பாரம்பரிய பனிச்சறுக்கு வண்டி, கேப் டோர்செட்
மொத்த மக்கள்தொகை
(150,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அலாசுக்கா, கிரீன்லாந்து, வடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா), நுனாட்சியாவுட்டு, நுனாவிக்கு, நுனாவுட்டு, நுனாட்டுகாவுட்டு, சைபீரியா
மொழி(கள்)
இனுவிட்டு மொழி, பல தேசிய மொழிகள்
சமயங்கள்
கிறித்தவம், சாமனியம், அனிமிசம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அலூவிட்டு மக்கள், சிரேனிக்கி எசுக்கிமோ, இனுப்பியாட்டு, யூப்பிக்கு மக்கள்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

இனுவிட்டு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இனுவிட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அலாசுக்காஉருசியாஐக்கிய அமெரிக்காகனடாகியுபெக்குகிரீன்லாந்துசைபீரியாதென்மார்க்குநுனாவுட்டுவடமுனைவடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சைவத் திருமுறைகள்தமிழ் எழுத்து முறைகுழந்தை பிறப்புசிவபுராணம்மதீச பத்திரனசிறுபஞ்சமூலம்நந்திக் கலம்பகம்தொல்காப்பியம்தமிழில் சிற்றிலக்கியங்கள்அரவான்யாழ்இசைதொலைக்காட்சிஆண்டு வட்டம் அட்டவணைகிறிஸ்தவம்பத்துப்பாட்டுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்எங்கேயும் காதல்ஐராவதேசுவரர் கோயில்தொழிற்பெயர்கட்டுரைமங்காத்தா (திரைப்படம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பதிற்றுப்பத்துபோதைப்பொருள்தமிழ் மாதங்கள்பிரீதி (யோகம்)புறப்பொருள்தாவரம்நுரையீரல் அழற்சிபாடாண் திணைபெயர்ச்சொல்ஐக்கிய நாடுகள் அவைஇந்திய தேசிய காங்கிரசுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)மூகாம்பிகை கோயில்விஷால்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஆளி (செடி)கார்ல் மார்க்சுதிருமால்சிலப்பதிகாரம்பர்வத மலைதிருமுருகாற்றுப்படைதமிழர் கப்பற்கலைமுருகன்இராமலிங்க அடிகள்முகுந்த் வரதராஜன்பொது ஊழிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அங்குலம்பழமொழி நானூறுஇட்லர்சூர்யா (நடிகர்)ஆறுகார்லசு புச்திமோன்கார்த்திக் (தமிழ் நடிகர்)தினமலர்இந்தியன் பிரீமியர் லீக்நாடகம்தேசிக விநாயகம் பிள்ளைஜவகர்லால் நேருதமிழ்நாடு காவல்துறைஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்கண்ணாடி விரியன்அம்பேத்கர்திராவிட இயக்கம்அரண்மனை (திரைப்படம்)வெற்றிக் கொடி கட்டுகுலசேகர ஆழ்வார்பத்து தலமீராபாய்புதினம் (இலக்கியம்)கருத்தடை உறைகுருதி வகைபஞ்சாயத்து ராஜ் சட்டம்மதுரைக் காஞ்சிஇராமாயணம்🡆 More