இந்தியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இண்டியானபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 19 ஆவது மாநிலமாக 1816 இல் இணைந்தது.
இந்தியானா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | இண்டியானபொலிஸ் | ||||||||||
பெரிய நகரம் | இண்டியானபொலிஸ் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | இண்டியானபொலிஸ் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 38வது | ||||||||||
- மொத்தம் | 36,418 சதுர மைல் (94,321 கிமீ²) | ||||||||||
- அகலம் | 140 மைல் (225 கிமீ) | ||||||||||
- நீளம் | 270 மைல் (435 கிமீ) | ||||||||||
- % நீர் | 1.5 | ||||||||||
- அகலாங்கு | 37° 46′ வ - 41° 46′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 84° 47′ மே - 88° 6′ மே | ||||||||||
மக்கள் தொகை | 15வது | ||||||||||
- மொத்தம் (2000) | 6,080,485 | ||||||||||
- மக்களடர்த்தி | 169.5/சதுர மைல் 65.46/கிமீ² (16வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ஹூசியர் மலை 1,257 அடி (383 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 689 அடி (210 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | ஒஹைய்யோ ஆறும் வபாஷ் ஆற்றின் கழிமுகம் 320 அடி (98 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு | டிசம்பர் 11, 1816 (19வது) | ||||||||||
ஆளுனர் | மிச் டானியல்ஸ் (R) | ||||||||||
செனட்டர்கள் | ரிச்சர்ட் லுகார் (R) எவன் பெய் (D) | ||||||||||
நேரவலயம் | |||||||||||
- 80 மாவட்டங்கள் | கிழக்கு ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
- எவன்ஸ்வில்லிலும் கேரி மாநகரத்திலும் 12 மாவட்டங்கள் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
சுருக்கங்கள் | IN US-IN | ||||||||||
இணையத்தளம் | www.in.gov |
This article uses material from the Wikipedia தமிழ் article இந்தியானா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.