இதாரி

இதாரி (Itahari) (நேபாளி: ईटहरी), நேபாளத்தின் கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த மாநில எண் 1ல் உள்ள சுன்சரி மாவட்டத்தில் அமைந்த துணைநிலை மாநகராட்சி ஆகும்.

இதாரி
துணைநிலை மாநகராட்சி
கிழக்கு நேபாளத்தில் சுன்சரி மாவட்டத்தில் இதாரி நகரம்
கிழக்கு நேபாளத்தில் சுன்சரி மாவட்டத்தில் இதாரி நகரம்
இதாரி is located in Province No. 1
இதாரி
இதாரி
மாநில எண் 1ல் இதாரி நகரம்
இதாரி is located in நேபாளம்
இதாரி
இதாரி
இதாரி (நேபாளம்)
ஆள்கூறுகள்: 26°40′N 87°17′E / 26.667°N 87.283°E / 26.667; 87.283
நாடுஇதாரி Nepal
மாநில எண்மாநில எண் 1
மாவட்டம்சுன்சரி
வார்டுகள்20
Settled-
அரசு
 • வகைதுணைநிலை மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்36.21 sq mi (93.78 km2)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்140,517
 • அடர்த்தி4,167.4/sq mi (1,609.03/km2)
Languages
 • Officialநேபாளி
நேர வலயம்நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)
அஞ்சல் சுட்டு எண்56705
தொலைபேசி குறியீடு025
தட்பவெப்பம்ஈரப்பத மிதவெப்ப மண்டலம் Cwa
இணையதளம்itaharimun.gov.np

93.78 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதாரி நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 1,40,517 ஆகும். இந்நகரத்தில் 33,794 வீடுகள் உள்ளது. இதாரி நகராட்சி 20 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.

கானார், ஏகம்பா, பகாலி மற்றும் ஹன்ஸ்போசா போன்ற கிராமிய நகராட்சி மன்றங்களை, இதாரி நகரத்துடன் ஒன்றினைத்து, 1997ல் இதாரி துணைநிலை மாநகராட்சி நிறுவப்பட்டது.

இதாரி
இதாரி நகரத்தின் வான்பரப்பு காட்சி

தட்பவெப்பம்

இதாரி நகரத்தின் அதிகபட்ச சராசரி குளிர்கால வெப்பநிலை 10 - 18℃ ஆகவுள்ளது. கோடைக்கால அதிகபட்ச சராசரி வெப்பநிலை 30 - 42 ℃ ஆகவுள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 2007 மிமீ ஆகும். சூலை மாத சராசரியாக 571 மிமீ மழைப்பொழிவு கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலை தகவல், இதாரி (1985-2017)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 22.7
(72.9)
26.1
(79)
30.9
(87.6)
33.9
(93)
33.3
(91.9)
32.9
(91.2)
32.1
(89.8)
32.5
(90.5)
32.1
(89.8)
31.6
(88.9)
29.3
(84.7)
25.4
(77.7)
30.2
(86.4)
தினசரி சராசரி °C (°F) 15.8
(60.4)
18.6
(65.5)
23.3
(73.9)
27.1
(80.8)
28.3
(82.9)
29.0
(84.2)
28.8
(83.8)
29.2
(84.6)
28.4
(83.1)
26.4
(79.5)
22.3
(72.1)
18.0
(64.4)
24.6
(76.3)
தாழ் சராசரி °C (°F) 9.0
(48.2)
11.1
(52)
15.6
(60.1)
20.4
(68.7)
23.3
(73.9)
25.2
(77.4)
25.6
(78.1)
25.8
(78.4)
24.7
(76.5)
21.1
(70)
15.3
(59.5)
10.5
(50.9)
19.0
(66.2)
பொழிவு mm (inches) 11.7
(0.461)
13.2
(0.52)
13.2
(0.52)
53.1
(2.091)
186.0
(7.323)
302.4
(11.906)
530.8
(20.898)
378.3
(14.894)
298.8
(11.764)
91.8
(3.614)
5.9
(0.232)
6.6
(0.26)
1,891.8
(74.48)
ஆதாரம்: Department of Hydrology and Meteorology (Nepal)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • இதாரி  பொதுவகத்தில் இதாரி பற்றிய ஊடகங்கள்

Tags:

கிழக்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்சுன்சரி மாவட்டம்நேபாள நகரங்கள்நேபாள மாநில எண் 1நேபாளம்நேபாளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜயநகரப் பேரரசுபாட்ஷாவட்டார வளர்ச்சி அலுவலகம்ஓமின் விதிசட் யிபிடிசுற்றுச்சூழல்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பத்துப்பாட்டுதிராவிட முன்னேற்றக் கழகம்மண்ணீரல்தினகரன் (இந்தியா)கொடைக்கானல்தமிழ் எண்கள்பர்வத மலைகுருதிச்சோகைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுகம்மது நபிசங்க இலக்கியம்திருமலை நாயக்கர்கம்பராமாயணம்இந்திய நிதி ஆணையம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பௌத்தம்அத்தி (தாவரம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பின்வருநிலையணிமாத்தூர் தொட்டிப் பாலம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கவின் (நடிகர்)கம்பர்இந்தியாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்செய்யுள்அழகிய தமிழ்மகன்அளபெடைஆற்றுப்படைஅதிமதுரம்பசுமைப் புரட்சிதமிழ் படம் 2 (திரைப்படம்)வெ. இராமலிங்கம் பிள்ளைஐம்பூதங்கள்வெங்கடேஷ் ஐயர்தொடை (யாப்பிலக்கணம்)விருத்தாச்சலம்தாயுமானவர்அக்கினி நட்சத்திரம்பெண் தமிழ்ப் பெயர்கள்இன்ஃபுளுவென்சாஓவியக் கலைகுட்டி (2010 திரைப்படம்)ரோசுமேரிகலித்தொகைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அருந்ததியர்பாரத ரத்னாகாமராசர்ஜெ. ஜெயலலிதாஇயற்கை வளம்வல்லினம் மிகும் இடங்கள்பஞ்சாங்கம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தாதாபாய் நௌரோஜிகுதிரைவாலிஇதயம்சைமன் குழுபிள்ளைத்தமிழ்பெருக்கிதற்குறிப்பேற்ற அணிதொழிலாளர் தினம்யானைமருது பாண்டியர்மரபுச்சொற்கள்இல்லுமினாட்டிநீர்நிலைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இங்கிலீஷ் பிரீமியர் லீக்திவ்யா துரைசாமிகாதல் தேசம்கருத்தரிப்பு🡆 More