பின்வருநிலையணி

பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.

பின்வருநிலையணியின் வகைகள்

பின்வருநிலையணி மூன்று வகைப்படும்.அவை,

  • சொல் பின்வருநிலையணி
  • பொருள் பின்வருநிலையணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி என்பது ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் பின்னர் பல இடத்தும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வரு நிலையணி ஆகும்

எ.கா:

இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல்லானது பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.

பொருள் பின்வருநிலையணி

பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.

எ.கா:

இப்பாடலில் மலருதல் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்

சொற்பொருள் பின்வருநிலையணி

சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.

எ.கா:

அணிப் பொருத்தம்:
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பின்வருநிலையணி யின் வகைகள்பின்வருநிலையணி சொல் பின்வருநிலையணி பொருள் பின்வருநிலையணி சொற்பொருள் பின்வருநிலையணி மேற்கோள்கள்பின்வருநிலையணி வெளி இணைப்புகள்பின்வருநிலையணிசொல்பொருள் (இலக்கணம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலங்கைஊராட்சி ஒன்றியம்மருதம் (திணை)அளபெடைதிராவிடர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பட்டினப் பாலைநாடகம்இரண்டாம் உலகப் போர்திருக்குர்ஆன்நாளந்தா பல்கலைக்கழகம்செம்மொழிகுருதி வகைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தெலுங்கு மொழிதமிழர் கப்பற்கலைநெசவுத் தொழில்நுட்பம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்முடிதிருக்குறள் பகுப்புக்கள்மனித உரிமைகார்லசு புச்திமோன்நேர்பாலீர்ப்பு பெண்இந்திய அரசியல் கட்சிகள்பீப்பாய்மூலம் (நோய்)பெருமாள் திருமொழிசித்ரா பௌர்ணமிஇந்திய உச்ச நீதிமன்றம்இந்தியக் குடியரசுத் தலைவர்செயற்கை நுண்ணறிவுவிண்டோசு எக்சு. பி.கருக்கலைப்புவன்னியர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)திருமந்திரம்நாலடியார்மயங்கொலிச் சொற்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்மதராசபட்டினம் (திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வேற்றுமையுருபுபருவ காலம்வசுதைவ குடும்பகம்மின்னஞ்சல்சித்தர்கார்த்திக் (தமிழ் நடிகர்)திருட்டுப்பயலே 2தேவாங்குசூரைவிலங்குகொங்கணர்சிங்கம்தர்மா (1998 திரைப்படம்)வளையாபதிவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஜி. யு. போப்ஆப்பிள்கொடைக்கானல்இரவீந்திரநாத் தாகூர்செஞ்சிக் கோட்டைவழக்கு (இலக்கணம்)பால கங்காதர திலகர்பூப்புனித நீராட்டு விழாஇந்திய வரலாறுவிந்துகாடழிப்புமாணிக்கவாசகர்ராஜா சின்ன ரோஜாகட்டுரைஇந்தியக் குடிமைப் பணிநிறைவுப் போட்டி (பொருளியல்)கண்ணாடி விரியன்கிழவனும் கடலும்பாட்ஷாஸ்ரீவெள்ளியங்கிரி மலைகொன்றைதிரிசா🡆 More