சுன்சரி மாவட்டம்

சுன்சரி மாவட்டம் (Sunsari District) (நேபாளி: ne:सुनसरी जिल्ला ⓘ), தெற்கு நேபாளத்தின் தராய் சமவெளியின், கோசி மண்டலத்தில், நேபாள மாநில எண் 1-இல் அமைந்த பதினான்கு மாவட்டங்களில் ஒன்றாகும்.

இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் இதாரி ஆகும். இதன் மற்றொரு நகரம் தரண் ஆகும்.

சுன்சரி மாவட்டம்
நேபாளத்தின் மாநில எண் 1-இல் அமைந்த சுன்சரி மாவட்டம்

இம்மாவட்டம் 1,257 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 7,63,487 மக்கள் தொகையும் கொண்டது. இம்மாவட்டத்தில் முக்கிய பௌத்த மற்றும் இந்துக் கோயில்கள் உள்ளது.

இம்மாவட்டத்தின் தெற்கு பகுதி, இந்தியாவை எல்லையாகக் கொண்டுள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம் உயரம் பரப்பளவு  %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் 86.6%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 7.8%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 2.0%

கிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்

சுன்சரி மாவட்டம் 
சுன்சரி மாவட்ட கிராம வளர்ச்சிக் குழுக்களையும், நகராட்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்

இம்மாவட்டம் ஏழு நகராட்சிகளையும், 38 கிராம வளர்ச்சிக் குழுக்களையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சுன்சரி மாவட்டம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்சுன்சரி மாவட்டம் கிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்சுன்சரி மாவட்டம் இதனையும் காண்கசுன்சரி மாவட்டம் மேற்கோள்கள்சுன்சரி மாவட்டம் வெளி இணைப்புகள்சுன்சரி மாவட்டம்ne:सुनसरी जिल्लाஇதாரிதரண்தராய்நேபாள மாநில எண் 1நேபாளிபடிமம்:Sunsari.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராசேந்திர சோழன்காவிரி ஆறுதேசிக விநாயகம் பிள்ளைசப்தகன்னியர்கருமுட்டை வெளிப்பாடுஅய்யா வைகுண்டர்வன்னியர்காம சூத்திரம்அகத்திணைதேவாங்குவாலி (கவிஞர்)பீப்பாய்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமுத்துராமலிங்கத் தேவர்கிளைமொழிகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மணிமேகலை (காப்பியம்)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பறவைகண்டம்முதலாம் இராஜராஜ சோழன்வேலைக்காரி (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கள்ளுபிலிருபின்நவதானியம்இந்தியத் தேர்தல் ஆணையம்எயிட்சுமோகன்தாசு கரம்சந்த் காந்திபள்ளுபுணர்ச்சி (இலக்கணம்)மொழிபெயர்ப்புகொடைக்கானல்விந்துபாரதி பாஸ்கர்பத்துப்பாட்டுபஞ்சாயத்து ராஜ் சட்டம்அறுபது ஆண்டுகள்முலாம் பழம்கருத்தரிப்புஅறுசுவைபாரிவணிகம்திருவிழாஆசாரக்கோவையானையின் தமிழ்ப்பெயர்கள்ஆபுத்திரன்அடல் ஓய்வூதியத் திட்டம்இலட்சம்சீறாப் புராணம்இலங்கையின் தலைமை நீதிபதிஅஜித் குமார்அவுரி (தாவரம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சங்குபிரியா பவானி சங்கர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஅத்தி (தாவரம்)சினேகாஆய கலைகள் அறுபத்து நான்குநயன்தாராபாண்டியர்கட்டுரைஅஸ்ஸலாமு அலைக்கும்இந்து சமய அறநிலையத் துறைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திருமலை (திரைப்படம்)மனித வள மேலாண்மைநம்பி அகப்பொருள்எஸ். ஜானகிஇயற்கை வளம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)எல் நீனோ-தெற்கத்திய அலைவுமுடியரசன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பறம்பு மலைவினோஜ் பி. செல்வம்🡆 More