இசுமீர்

இசுமீர் (İzmir) அனத்தோலியாவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பெருநகரம் ஆகும்.

இது இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்த துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இசுமியரின் பெருநகரப் பகுதி இசுமீர் வளைகுடா நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நகரத்தின் பழைய நகரம் சிமிர்னா (சிமிர்னி, Smyrna, Smyrni கிரேக்க மொழி: Σμύρνη) என்று அழைக்கப்பட்டுவருகிறது. இந்த நகரம் இலத்தீன் நெடுங்கணக்கின் துருக்கிய பின்பற்றலில் 1928 இசுமீர் என்ற பெயருடன் சர்வதேச அங்கீகாரம் பெற முன் பொதுவாக ஆங்கிலத்தில் சிமிர்னா என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டது.

இசுமீர்
İzmir
நகரம்
இசுமீர்
Official logo of இசுமீர் İzmir
Emblem of İzmir Metropolitan Municipality
அடைபெயர்(கள்): எகியனின் முத்து
Pearl of the Aegean
நாடுஇசுமீர் துருக்கி
பிரதேசம்எகியன் பிரதேசம்
மாகாணம்இசுமீர் மாகாணம்
அரசு
 • மாநகரத் தலைவர்அசிஸ் கொக்லு
(CHP)
பரப்பளவு
 • நகரம்7,340.00 km2 (2,833.99 sq mi)
ஏற்றம்2 m (7 ft)
மக்கள்தொகை (2014)
 • நகரம்28,47,691
 • அடர்த்தி390/km2 (1,000/sq mi)
 • பெருநகர்41,13,072
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு35xxx
தொலைபேசி குறியீடு(+90) 232
Licence plate35
இணையதளம்www.izmir.bel.tr
www.izmir.gov.tr

2014 இன் மக்கள் தொகை அடிப்படையில் இசுமீரின் மக்கள் தொகை 2,847,691 ஆகும். இசுமீர் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 4,113,072 ஆகும்.

கல்வி

கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீரில் நிறுவப்பட்டுள்ளன:

கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீருக்கு அருகில் அமைந்துள்ளது:

மொத்தமாக ஒன்பது பல்கலைக்கழகங்கள் இசுமீரிலும், இசுமீருக்கு அருகிலும் அமைந்துள்ளன.

காலநிலை

இசுமீர் மத்தியதரைக்கடல் காலநிலையை (கோப்பென் காலநிலை வகைப்பாடு: சூடான கோடைகால மத்தியதரைக்கடல் காலநிலை) கொண்டுள்ளது. இது நீண்ட, சூடான மற்றும் வறண்ட கோடை காலத்தைக் கொண்டுள்ளது. இதன் குளிர்காலம் இலேசான குளிரையும் மற்றும் மழையாகவும் காணப்படும். இசுமீரின் வருடாந்த திடீர் மழைவீழ்ச்சி சராசரி 686 மில்லிமீட்டர்கள் (27 அங்) ஆகும்; ஆயினும் 77% மழைவீழ்ச்சி நவம்பர் தொடக்கம் மார்ச் வரையே வீழ்கின்றது. மிகுதி மழைவீழ்ச்சி ஏப்ரல் மூலம் மே தொடக்கம் செப்டெம்பர் மூலம் அக்டோபர் வரையும் வீழ்கின்றது. சிறிய அளவு மழைவீழ்ச்சி சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை கிடைக்கபெறுகின்றது.

குளிர் காலத்தில் அதிக வெப்பநிலை வழமையாக 10 மற்றும் 16 °C (50 மற்றும் 61 °F) இற்கு இடைப்பட்டதாகவே காணப்படும். இசுமீரில் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை சிலநேரங்களில் அரிதாகவே பனிப்பொழிவு இடம்பெறுகின்றது. கோடை காலத்தின் போது, காற்று வெப்பநிலை சூன் தொடக்கம் செப்டெம்பெர் வரை 40 °C (104 °F)ஆக அதிகமாக ஏறிச்செல்லும்; எனினும் வழமையாக 30 மற்றும் 36 °C (86 மற்றும் 97 °F) இற்கு இடையாகவே காணப்படுகிறது.

மழைவீழ்ச்சி பதிவு = 145.3 kg/m2 (29. செப்டம்பர் 2006)

பனிப்பொழிவு பதிவு = 8.0 cm (4. சனவரி 1979)

தட்பவெப்ப நிலைத் தகவல், இசுமீர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 22.4
(72.3)
23.8
(74.8)
30.5
(86.9)
32.2
(90)
37.5
(99.5)
41.3
(106.3)
42.6
(108.7)
43.0
(109.4)
40.1
(104.2)
36.0
(96.8)
29.0
(84.2)
25.2
(77.4)
43
(109.4)
உயர் சராசரி °C (°F) 12.4
(54.3)
13.4
(56.1)
16.4
(61.5)
20.9
(69.6)
26.1
(79)
30.9
(87.6)
33.2
(91.8)
32.8
(91)
29.1
(84.4)
24.1
(75.4)
18.5
(65.3)
14.1
(57.4)
22.66
(72.79)
தினசரி சராசரி °C (°F) 8.8
(47.8)
9.4
(48.9)
11.7
(53.1)
15.9
(60.6)
20.9
(69.6)
25.7
(78.3)
28.0
(82.4)
27.6
(81.7)
23.6
(74.5)
18.9
(66)
14.1
(57.4)
10.6
(51.1)
17.93
(64.28)
தாழ் சராசரி °C (°F) 5.8
(42.4)
6.1
(43)
7.9
(46.2)
11.4
(52.5)
15.6
(60.1)
20.1
(68.2)
22.7
(72.9)
22.5
(72.5)
18.8
(65.8)
14.9
(58.8)
10.7
(51.3)
7.7
(45.9)
13.68
(56.63)
பதியப்பட்ட தாழ் °C (°F) −6.4
(20.5)
−5.0
(23)
−3.1
(26.4)
0.6
(33.1)
7.0
(44.6)
10.0
(50)
16.1
(61)
15.2
(59.4)
10.0
(50)
5.3
(41.5)
-0.1
(31.8)
−4.0
(25)
−6.4
(20.5)
மழைப்பொழிவுmm (inches) 118.6
(4.669)
103.8
(4.087)
75.3
(2.965)
48.3
(1.902)
26.9
(1.059)
8.5
(0.335)
1.9
(0.075)
2.0
(0.079)
17.3
(0.681)
44.5
(1.752)
95.5
(3.76)
147.5
(5.807)
690.1
(27.169)
ஈரப்பதம் 68 63 62 58 55 48 42 47 53 60 68 70 57.8
சராசரி மழை நாட்கள் 11.2 10.8 8.9 8.4 5.1 1.9 0.5 0.5 2.1 5.4 8.5 12.9 76.2
சூரியஒளி நேரம் 133.3 141.3 195.3 219.0 294.5 342.0 375.1 353.4 300.0 226.3 159.0 124.0 2,863.2
Source #1: Turkish Meteorological Service, World Meteorological Organization (precipitation data)
Source #2: BBC Weather (humidity values)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இசுமீர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Izmir
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இசுமீர் கல்விஇசுமீர் காலநிலைஇசுமீர் மேற்கோள்கள்இசுமீர் வெளி இணைப்புகள்இசுமீர்அங்காராஅனத்தோலியாஇசுதான்புல்கிரேக்க மொழிதுருக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலு நாச்சியார்வினைச்சொல்நாயன்மார் பட்டியல்நவதானியம்மாதேசுவரன் மலைபெரியபுராணம்சிலம்பரசன்நேர்பாலீர்ப்பு பெண்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்சிவபெருமானின் பெயர் பட்டியல்திருமலை (திரைப்படம்)சித்ரா பௌர்ணமிஊராட்சி ஒன்றியம்விடுதலை பகுதி 1பஞ்சதந்திரம் (திரைப்படம்)இராசேந்திர சோழன்பித்தப்பைதமிழ் எண்கள்திருநாள் (திரைப்படம்)பெயரெச்சம்ஐம்பெருங் காப்பியங்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்தியாஅன்னி பெசண்ட்தமிழர் பண்பாடுவிசாகம் (பஞ்சாங்கம்)புறாஏப்ரல் 27சினேகாவேதநாயகம் பிள்ளைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சிறுதானியம்திருவிளையாடல் புராணம்இந்திய நாடாளுமன்றம்இட்லர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005காம சூத்திரம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கிராம ஊராட்சிபிரப்சிம்ரன் சிங்ஐஞ்சிறு காப்பியங்கள்மே நாள்கருத்துமரபுச்சொற்கள்இந்திய தேசிய சின்னங்கள்பதிற்றுப்பத்துவெப்பநிலைகுருதி வகைசேரன் செங்குட்டுவன்மியா காலிஃபாஅரவான்வானிலைவிண்டோசு எக்சு. பி.திருவோணம் (பஞ்சாங்கம்)ர. பிரக்ஞானந்தாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பரிவர்த்தனை (திரைப்படம்)வெந்தயம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்வாலி (கவிஞர்)நீர்பாண்டியர்நெசவுத் தொழில்நுட்பம்பாலை (திணை)நெருப்புஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பட்டினத்தார் (புலவர்)அம்பேத்கர்மீன் வகைகள் பட்டியல்தமிழக வெற்றிக் கழகம்பிரேமலுபாண்டவர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கம்பராமாயணத்தின் அமைப்புதிருநெல்வேலிஅபிராமி பட்டர்இந்தியக் குடியரசுத் தலைவர்வெள்ளியங்கிரி மலை🡆 More