இசுடீவ் இர்வின்: முதலை ஆர்வலர்

ஸ்டீவ் இர்வின் (Steve Irwin, பெப்ரவரி 22, 1962 - செப்டம்பர் 4, 2006), ஓர் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார்.

முதலை வேட்டைக்காரர் என அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். இவர் குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலிய விலங்குகள் காட்சிச்சாலையை எடுத்து நடத்தி வந்தவர்.

இசுடீவ் இர்வின்
இசுடீவ் இர்வின்: முதலை ஆர்வலர்
பிறப்பு22 பெப்பிரவரி 1962
Upper Ferntree Gully
இறப்பு4 செப்டெம்பர் 2006 (அகவை 44)
Batt Reef
கல்லறைAustralia Zoo
பணிதிரைக்கதை ஆசிரியர், வணிகர், தேடலாய்வாளர், herpetologist
சிறப்புப் பணிகள்The Crocodile Hunter
வாழ்க்கைத்
துணை/கள்
Terri Irwin
குழந்தைகள்Robert Irwin
விருதுகள்star on Hollywood Walk of Fame
இணையம்http://www.crocodilehunter.com/
கையெழுத்து
இசுடீவ் இர்வின்: முதலை ஆர்வலர்

வாழ்க்கைக் குறிப்பு

அவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளனர். அவருடைய மனைவியும் முதலைகளை பராமரிப்பவர். ஸ்டீவ் இர்வினுடைய தந்தையும் தாயும் கற்றுக்கொடுத்ததுதான் இந்த முதலை விளையாட்டும் பராமரிப்பும். எட்டு வயதிலேயே களத்தில் இறங்கியிருந்திருக்கிறார். 44 வயதில் இறந்த அவர் வெளியுலகுக்கு அறிமுகமானது அவருடைய நண்பர் 1990ல் எடுத்த நிகழ்படக் கோப்புகள் மூலமே.

இசுடீவ் இர்வின்: முதலை ஆர்வலர் 
முதலை ஒன்றிக்கு இர்வின் உணவூட்டும் காட்சி

.

இறப்பு

இசுடீவ் இர்வின்: முதலை ஆர்வலர் 
கொட்டும் திருக்கை (ஸ்டிங்கிறே) என்னும் நீர்வாழ் விலங்கு. இதற்கு அட்டவண்ணைத் திருக்கை என்றும் பெயர்

செப்டம்பர் 4, 2006 இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது பெருந்திருக்கை (stingray) என்றும் அட்டவண்ணைத் திருக்கை என்றும் சொல்லப்படும் ஒரு கொட்டும் திருக்கைமீன் எனப்படும் ஒருவகை நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இந்த திருக்கை மீனினம் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. முதல் இரண்டு தாக்குதல்களும் 1938 இலும் 1945 இலும் நடந்தன.

வெளி இணைப்புக்கள்

Tags:

19622006ஆஸ்திரேலியாகுயீன்ஸ்லாந்துசெப்டம்பர் 4தொலைக்காட்சிபெப்ரவரி 22முதலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலம்பரசன்கல்லீரல் இழைநார் வளர்ச்சிதேவதூதர்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஇந்திய நிதி ஆணையம்மறைமலை அடிகள்எம். கே. விஷ்ணு பிரசாத்மருத்துவம்நன்னூல்தங்கர் பச்சான்கல்லீரல்ராசாத்தி அம்மாள்முரசொலி மாறன்சேக்கிழார்பதுருப் போர்காடைக்கண்ணிமுலாம் பழம்ஆரணி மக்களவைத் தொகுதிகொன்றைராச்மாநாயக்கர்வெந்தயம்பதிற்றுப்பத்துபஞ்சபூதத் தலங்கள்விண்ணைத்தாண்டி வருவாயாகடலூர் மக்களவைத் தொகுதிஆளுமைசைவ சமயம்கள்ளுவெள்ளியங்கிரி மலைநயினார் நாகேந்திரன்முத்தொள்ளாயிரம்இரட்சணிய யாத்திரிகம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தமிழர் பண்பாடுஅகமுடையார்வெந்து தணிந்தது காடுமுடியரசன்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2நியூயார்க்கு நகரம்இராபர்ட்டு கால்டுவெல்தங்கம் (திரைப்படம்)கௌதம புத்தர்பாரதிய ஜனதா கட்சிசீமான் (அரசியல்வாதி)இசுலாமிய வரலாறுவைகோதுரை வையாபுரிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருமுருகாற்றுப்படைசோழர்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்பாரிசிறுநீர்ப்பாதைத் தொற்றுஆதலால் காதல் செய்வீர்கிருட்டிணன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ஏலாதிஇந்திய அரசியலமைப்புபுவிவெப்பச் சக்திஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுபாரத ரத்னாஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகணையம்தமிழ் மாதங்கள்நெல்காற்று வெளியிடைஆனைக்கொய்யாடைட்டன் (துணைக்கோள்)மஞ்சும்மல் பாய்ஸ்வாணிதாசன்காதல் (திரைப்படம்)தற்கொலை முறைகள்மாணிக்கம் தாகூர்இன்னா நாற்பதுஐம்பெருங் காப்பியங்கள்மதயானைக் கூட்டம்தருமபுரி மக்களவைத் தொகுதி🡆 More