ஆ. ச. தம்பையா

ஆர்தர் சரவணமுத்து தம்பையா (1924 - மே 11 ,2011) என்பவர் மிகவும் அறியப்பட்ட தோல் மருத்துவர்.

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் 32 ஆண்டுகள் சேவையாற்றியவர். 1961 முதல் 1982 வரை 21 ஆண்டுகள் தோல் மருத்துவத் துறைத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். 60 ஆண்டுகள் தோல் மருத்துவத்திற்கு சேவை செய்துள்ளார்.

தம்பையாவின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள். அவர்களைப் பின்பற்றி மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். தோல் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து இலண்டன் கேம்பிரிட்ஜ் மற்றும் எடின்பரோவில் பயிற்சி பெற்றார். மீண்டும் தமது மருத்துவக் கல்லூரிக்கே வந்து தோல் மருத்துவப் பிரிவில் பணியாற்றினார். 1961ஆம் ஆண்டு இந்தத்துறையில் முதல் தொழில்முறைப் பதவி ஏற்படுத்தப்பட்டபோது தம்பையா அதன் முதல் பேராசிரியராக விளங்கினார்.

மருத்துவச் சேவைக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகத் திருமணம் செய்யவில்லை. டாக்டர் கமலம் என்னும் மற்றொரு தோல் மருத்துவ நிபுணருடன் சேர்ந்து 160 சர்வதேசத் தோல் மருத்துவ ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இருவரும் சேர்ந்து கண்டுபிடித்த மூன்று பூஞ்சைக் காளான் நோய்க் கிருமிகள் அமெரிக்க அட்லாண்டாவில் உள்ள நோய்க் கிருமி வளர்ப்பு மையத்தில் இடம்பெற்றுள்ளன. இவர் மரு. பி. சி. ராய் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

19242011சென்னை அரசுப் பொது மருத்துவமனைதோல்மருத்துவம்மே 11

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்த எழுத்து (திரைப்படம்)சிவபுராணம்இந்திய தேசிய காங்கிரசுதொடை (யாப்பிலக்கணம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இயேசுபரிவர்த்தனை (திரைப்படம்)திருவோணம் (பஞ்சாங்கம்)திரு. வி. கலியாணசுந்தரனார்இந்திய நிதி ஆணையம்திருநங்கைகா. ந. அண்ணாதுரைநீர் மாசுபாடுஅவுன்சுபுவிஅக்கினி நட்சத்திரம்முல்லைக்கலிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மரபுச்சொற்கள்உலகம் சுற்றும் வாலிபன்ஆனைக்கொய்யாபீப்பாய்சிவாஜி (பேரரசர்)ரத்னம் (திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)இந்தியத் தேர்தல் ஆணையம்பாண்டியர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பதிற்றுப்பத்துவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சுந்தரமூர்த்தி நாயனார்அட்சய திருதியைஇலிங்கம்இடைச்சொல்பெருமாள் திருமொழிவீரப்பன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபனிக்குட நீர்ஜவகர்லால் நேருபனைகலிப்பாபுதுமைப்பித்தன்இயற்கை வளம்ஞானபீட விருதுசிலம்பம்அயோத்தி இராமர் கோயில்செயங்கொண்டார்வெந்தயம்புதுச்சேரிஇலட்சம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்திணைதிருக்குர்ஆன்கஞ்சாகுணங்குடி மஸ்தான் சாகிபுமழைநீர் சேகரிப்புஆற்றுப்படைபணவீக்கம்திருப்பதிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கபிலர்மாநிலங்களவைவிசாகம் (பஞ்சாங்கம்)மலைபடுகடாம்வேளாண்மைசோமசுந்தரப் புலவர்முதல் மரியாதைஐங்குறுநூறுசினைப்பை நோய்க்குறிஅத்தி (தாவரம்)முதலாம் உலகப் போர்குறவஞ்சிவேதாத்திரி மகரிசிதிராவிடர்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்பெண்மொழிபெயர்ப்பு🡆 More