ஆஸ்டின் (Austin) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.
2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 715,893 மக்கள் வாழ்கிறார்கள்.
ஆஸ்டின் நகரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): உலகின் கச்சேரி தலைநகரம் | |
டெக்சஸ் மாநிலத்தில் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | டெக்சஸ் |
மாவட்டம் | டிராவிஸ் வில்லியம்சன் ஹேஸ் |
தோற்றம் | 1835 |
நிறுவனம் | டிசம்பர் 27, 1839 |
அரசு | |
• வகை | மேயர்-சபை |
• மாநகராட்சித் தலைவர் | ஸ்டீவ் ஆட்லர் |
• நகர கார்வாரி | மார்க் ஆட் |
பரப்பளவு | |
• நகரம் | 767.28 km2 (296.25 sq mi) |
• நிலம் | 651.4 km2 (251.5 sq mi) |
• நீர் | 17.9 km2 (6.9 sq mi) |
• Metro | 11,099.91 km2 (4,285.7 sq mi) |
ஏற்றம் | 149 m (489 ft) |
மக்கள்தொகை (2008) | |
• நகரம் | 7,15,893 |
• அடர்த்தி | 925.21/km2 (2,396.3/sq mi) |
• பெருநகர் | 15,93,565 |
• மக்கள் | ஆஸ்டினைட் |
நேர வலயம் | நடு (ஒசநே-6) |
• கோடை (பசேநே) | நடு (ஒசநே-5) |
ZIP குறியீடு | 78701-78705, 78708-78728, 78730-78739, 78741-78742, 78744-78769 |
தொலைபேசி குறியீடு | 512 |
FIPS | 48-05000 |
GNIS feature ID | 1384879 |
இணையதளம் | www.cityofaustin.org |
This article uses material from the Wikipedia தமிழ் article ஆஸ்டின், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.