ஆரியர்: இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

ஆரியர் எனும் சொல்லானது குறித்த மக்கள் கூட்டம் ஒன்றினை மானிடவியல் அடிப்படையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆரியர் - சொல் வரலாறு

ஆரியர் என்ற சொல் சமஸ்கிருத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. இச்சொல் முதன் முதலாக ரிக் வேத நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது தற்காலத்தில் மேன்மையான, புனிதமான போன்ற இன மேன்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாக முன்னெடுக்கப்படுகிறது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின் இனவாதத்தை அடுத்து இது ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது. நாசிகள் போரில் தோல்வியுற்றபோது ஆரியர் பற்றிய கருத்து ஐரோப்பாவில் கண்டனத்துக்கு இலக்காகி கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. எனினும், தெற்காசியாவில் குறிப்பாக பிரித்தானியர் ஆட்சி நீங்கிய பின்னர் ஆரியர் பற்றிய கருத்து புத்துயிர் பெற்றது.

இதனையும் பார்க்கவும்

தமிழ்நாட்டில் ஆரியர்

மேற்கோள்கள்

Tags:

மானிடவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முலாம் பழம்பொதுவுடைமைதிணை விளக்கம்வினோஜ் பி. செல்வம்கிறிஸ்தவம்கொன்றைநக்கீரர், சங்கப்புலவர்முத்துலட்சுமி ரெட்டிசிலப்பதிகாரம்அம்பேத்கர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)யாழ்இராமானுசர்மரவள்ளிவளைகாப்புஅன்புமணி ராமதாஸ்இசைமுல்லைக்கலிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மு. கருணாநிதிபாரிஇந்திரா காந்திவேற்றுமையுருபுவன்னியர்அரச மரம்சிதம்பரம் நடராசர் கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்விசயகாந்துகண்ணனின் 108 பெயர் பட்டியல்இந்திய அரசியலமைப்புசப்தகன்னியர்காற்றுகைப்பந்தாட்டம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கொடைக்கானல்மேகக் கணிமையாவரும் நலம்திருமூலர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்நெசவுத் தொழில்நுட்பம்ருதுராஜ் கெயிக்வாட்தமிழிசை சௌந்தரராஜன்வெந்து தணிந்தது காடுவசுதைவ குடும்பகம்தினகரன் (இந்தியா)2024 இந்தியப் பொதுத் தேர்தல்சித்தர்கள் பட்டியல்சித்ரா பௌர்ணமிதமிழ்ஒளிஇந்தியப் பிரதமர்தமிழ் இலக்கியம்மலைபடுகடாம்இராசாராம் மோகன் ராய்அருந்ததியர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்செவ்வாய் (கோள்)பெண்களுக்கு எதிரான வன்முறைந. பிச்சமூர்த்திஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மாணிக்கவாசகர்தேஜஸ்வி சூர்யாசின்னம்மைபூனைதமிழர் உலோகத் தொழில்நுட்பம்நீர்நிலைகூத்தாண்டவர் திருவிழாஅரண்மனை (திரைப்படம்)பெரியபுராணம்அகத்தியர்பி. காளியம்மாள்மத கஜ ராஜாபொருநராற்றுப்படைஇந்திய தேசிய காங்கிரசுநற்றிணைமங்கலதேவி கண்ணகி கோவில்பரிபாடல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கண்ணகி🡆 More