அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (list of countries by aluminium oxide production) பிரித்தானிய நில அளவைத் துறை 2006 ஆம் ஆண்டின் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினாவின் தரவுகள் அடிப்படையில் யூன் 2008 இல் தயாரிக்கப்பட்டது.

அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
2005 இல் அலுமினா வெளியீடு

அலுமினியம் ஆக்சைடு என்பது Al2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள அலுமினியத்தின் ஓர் ஈரியல்பு ஆக்சைடு ஆகும். சுரங்க, பீங்கான தொழில்துறைகள் மற்றும் பொருளறிவியல் துறையினர் பொதுவாக இதை அலுமினா என்றும் அலாக்சைட்டு என்றும் குறிப்பிடுவார்கள். பாக்சைட்டு தாதுவில் இருந்து பேயர் முறையில் அலுமினா தயாரிக்கப்படுகிறது. அலுமினாவின் மிகமுக்கியமான உப்யோகம் அலுமினியம் தயாரிப்பது ஆகும். இதனுடைய கடினத்தன்மை காரணமாக உராய்வுப் பொருளாகவும், உயர் உருகுநிலை காரணமாக ஒளிவிலகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தரம் நாடு/பகுதி அலுமினியம் ஆக்சைடு
உற்பத்தி (டன்கள்)
  உலகம் 72,200,000
1 ஆத்திரேலியா ஆத்திரேலியா 18,312,000
2 சீனா சீனா 13,696,000
3 பிரேசில் பிரேசில் 6,720,200
4 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா 5,012,000
5 ஜமேக்கா ஜமைக்கா 4,099,548
6 உருசியா உருசியா 3,265,250
7 இந்தியா இந்தியா 3,080,000
8 சுரிநாம் சுரிநாம் 2,151,148
9 வெனிசுவேலா வெனிசுவேலா 1,920,000
10 அயர்லாந்து குடியரசு அயர்லாந்து 1,800,000
11 உக்ரைன் உக்ரைன் 1,671,620
12 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 1,514,509
13 கனடா கனடா 1,476,959
14 எசுப்பானியா எசுப்பானியா 1,400,000
15 இத்தாலி இத்தாலி 1,090,000
16 செருமனி செருமனி 830,000
17 சப்பான் சப்பான் 780,000
18 உருமேனியா ருமேனியா 621,973
19 கினியா கினியா 555,000
20 கிரேக்க நாடு கிரீசு 510,000
21 பிரான்சு பிரான்சு 500,000
22 அசர்பைஜான் அசர்பைஜான் 352,665
23 அங்கேரி அங்கேரி 300,000
24 மொண்டெனேகுரோ மொண்டெனேகுரோ 236,740
25 துருக்கி துருக்கி 140,089
26 ஈரான் ஈரான் 130,000

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பிரித்தானியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீரகம்மயக்க மருந்துபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஈ. வெ. இராமசாமிஅறுசுவைகலாநிதி மாறன்திருப்பூர் குமரன்திருநங்கைமயக்கம் என்னவே. செந்தில்பாலாஜிபுறநானூறுசித்த மருத்துவம்பாலின விகிதம்புவியிடங்காட்டிதாயுமானவர்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்திருநாவுக்கரசு நாயனார்உடுமலைப்பேட்டைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)வாதுமைக் கொட்டைதிக்கற்ற பார்வதிபொது ஊழிபழமுதிர்சோலை முருகன் கோயில்தேவநேயப் பாவாணர்பழனி முருகன் கோவில்சிற்பி பாலசுப்ரமணியம்இலக்கியம்கொன்றைசட் யிபிடிகண் (உடல் உறுப்பு)சேரர்மட்பாண்டம்பனைமஞ்சள் காமாலைபோக்குவரத்துமுத்தொள்ளாயிரம்மாசிபத்திரிநாச்சியார் திருமொழிஇந்தியப் பிரதமர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அக்கினி நட்சத்திரம்பிரீதி (யோகம்)கட்டபொம்மன்நரேந்திர மோதிவைதேகி காத்திருந்தாள்மனித வள மேலாண்மைகுற்றாலக் குறவஞ்சிஆசிரியப்பாபொருநராற்றுப்படைஅம்மனின் பெயர்களின் பட்டியல்வினைச்சொல்இந்திய ரிசர்வ் வங்கிகருத்துஇளங்கோவடிகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உடுமலை நாராயணகவிபஞ்சாங்கம்கிராம நத்தம் (நிலம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைரஜினி முருகன்முருகன்எட்டுத்தொகை தொகுப்புஉயர் இரத்த அழுத்தம்மலேரியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்மண் பானைநிணநீர்க் குழியம்சச்சின் டெண்டுல்கர்வசுதைவ குடும்பகம்இன்னா நாற்பதுசெவ்வாய் (கோள்)பூக்கள் பட்டியல்தன்யா இரவிச்சந்திரன்தமிழக வெற்றிக் கழகம்மருது பாண்டியர்பெருமாள் திருமொழி🡆 More