சுரங்கத் தொழில்

சுரங்கத் தொழில் என்பது, பெறுமதி வாய்ந்த கனிமங்களையோ அல்லது பிற நிலவியல் சார்ந்த பொருட்களையோ புவியில் இருந்து அகழ்ந்து எடுக்கும் தொழில் ஆகும்.

சுரங்கத்ஹ் தொழில் மூலம் அகழ்ந்து எடுக்கும் பொருட்களுள், எளிய உலோகங்கள், மதிப்புள்ள உலோகங்கள், இரும்பு, யுரேனியம், நிலக்கரி, வைரம், சுண்ணக்கல், பாறையுப்பு, பொட்டாசு போன்றவை அடங்கும். வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யமுடியாத அல்லது செயற்கையாக ஆய்வுகூடங்களிலோ, தொழிற்சாலைகளிலோ உருவாக்க முடியாத பொருட்கள் சுரங்கத் தொழில் மூலம் பெறப்படுகின்றன. பொதுவாக சுரங்கத் தொழிலில் புதுப்பிக்க முடியாத வளங்கள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன.

சுரங்கத் தொழில்
உலகளவில் முனைப்பான சுரங்கங்களைக் குறிக்கும் எளிய வரைபடம் (பெரிதாக்க சொடுக்குக)


உலோகங்களையும், கற்களையும் அகழ்ந்து எடுத்தல் வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே நடைபெற்றுவரும் ஒரு தொழிலாகும். தற்கால சுரங்கத் தொழில் நடைமுறைகள், தாதுக்களைக் கண்டறிதல், இலாபத்துக்கான சாத்தியக்கூற்று ஆய்வு, தேவையான பொருட்களை அகழ்ந்து எடுத்தல், சுரங்கம் மூடப்பட்ட பின்னர் சுரங்கம் தோண்டிய நிலத்தை மீட்டெடுத்து வேறு பயன்பாடுகளுக்காகத் தயார்ப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. சுரங்கம் தோண்டும் போதும், தோண்டி முடிந்து சுரங்கம் மூடப்பட்ட பின்னர் பல ஆண்டுகளுக்கும் இது சூழல் மீது விரும்பத்தகாத தாக்கங்களை உருவாக்குகின்றது. இதன் காரண்மாக உலகிலுள்ள பல நாடுகள் இத்தகைய சுரங்கத்தொழிலினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்காகப் பல விதிகளை நடைமுறைப் படுத்துகின்றன. பாதுகாப்பும் இத்துறையில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.


சுரங்க செயல்பாட்டு முறைகள்

சுரங்கங்கள் திறந்தவெளி சுரங்கம் மற்றும் நிலத்தடி சுரங்கம் என இரு வகைப்படும்.

Tags:

இரும்புசுண்ணக்கல்நிலக்கரியுரேனியம்வைரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வணிகம்ஹூதுஅரைவாழ்வுக் காலம்சங்க காலப் புலவர்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பெரியபுராணம்நவரத்தினங்கள்கா. ந. அண்ணாதுரைஉஹத் யுத்தம்தமிழ்த்தாய் வாழ்த்துமனித நேயம்நந்திக் கலம்பகம்உயிர்ச்சத்து டிவிருந்தோம்பல்செங்குந்தர்சட் யிபிடிநவக்கிரகம்சூர்யா (நடிகர்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்காப்பியம்டங் சியாவுபிங்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்பொருநராற்றுப்படைகொச்சி கப்பல் கட்டும் தளம்மொழிபெயர்ப்புநெய்தல் (திணை)அமீதா ஒசைன்மனித மூளைபுனர்பூசம் (நட்சத்திரம்)தமிழ் நீதி நூல்கள்இயேசுடெலிகிராம், மென்பொருள்நரேந்திர மோதிதமிழ் மன்னர்களின் பட்டியல்இந்தியாவேதநாயகம் பிள்ளைமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்மெட்ரோனிடசோல்ராம் சரண்உப்புமாஜெயகாந்தன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கபிலர் (சங்ககாலம்)சித்தர்நாடார்குருதிச்சோகைகே. அண்ணாமலைகம்பர்ஆங்கிலம்தனுஷ்கோடிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)புதுச்சேரிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சிவாஜி கணேசன்நாழிகைமருதம் (திணை)இரண்டாம் உலகப் போர்பூரான்தமிழ் படம் 2 (திரைப்படம்)ஓரங்க நாடகம்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்தொடர்பாடல்சிவனின் 108 திருநாமங்கள்இரசினிகாந்துஹஜ்உலகமயமாதல்திருநங்கைபாரதிய ஜனதா கட்சிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்விபுலாநந்தர்ஆறுமுக நாவலர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சேலம்தொல். திருமாவளவன்🡆 More