தராவீஹ்

தராவீஹ் (Tarawih, அரபு மொழி: تراويح‎) என்பது சுன்னா இசுலாமியர் ரமலான் எனும் இசுலாமிய மாதத்தில் இரவு நேரத்தில் மேற்கொள்ளும் சிறப்புத் தொழுகை ஆகும்.

தராவீஹ்
துனீசியா கைரோவன் பெரிய மசூதியில் தராவீஹ் தொழுகை
தராவீஹ்
சீனக் குடியரசு தாயிபி பெரிய  மசூதியில் தராவீஹ் தொழுகை

மாறுபட்ட பெயர்கள்

பருந்துப்பார்வை

ஹனஃபி (Hanafi) மற்றும் ஷாஃபி (Shafi') இஸ்லாம் மார்க்க அடிப்படையில் தராவீஹ் பிரார்த்தனையானது இரட்டை ரக அத்துகளாக (raka'āt) 08/12/20 என்று மேற்கொள்ளப்படும். ஒவ்வொறு இரட்டை ரக அத்துக்கும் பின்னர் ஒரு இடைவெளி எடுத்தும் பின்னர் ஒவ்வொறு  4(2+2) ரக அத்துக்கும் பின்னர் ஒரு வேண்டுதலுடனும் இத் தொழுகை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டிலும்  இஸ்லாமிய காலண்டரின்படி ரமலான் மாதத்தில் மட்டும், இஷா தொழுகைக்குப்பின் இந்த தராவீஹ் தொழுகை மேற்கொள்ளப்படும். ரமலான் மாதத்திற்கு பிறைச்சந்திரன் தோன்றிய இரவு முதல் தராவீஹ் தொழுகை தொடங்கும். இது ரமலான் மாதம் முழுமையும் நீடிக்கும். சுன்னி முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி இக்காலத்தில் தராவீஹ் தொழுகை மூலமாக  குர்ஆன் முழுவதையும் "முழுமையான பாராயணம்" செய்து முடிப்பது ஒரு மத அனுட்டானம் ஆகும். ரமலான் மாதத்தில் ஓர் இரவில் திருக்குர் ஆனின் ஓர் அத்தியாயத்தை முடிப்பது விரும்பத்தக்கதாகக் கருதப்படுகிறது. ஆனால், கட்டாயமில்லை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தராவீஹ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாராவீ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

தராவீஹ் மாறுபட்ட பெயர்கள்தராவீஹ் பருந்துப்பார்வைதராவீஹ் மேற்கோள்கள்தராவீஹ் வெளி இணைப்புகள்தராவீஹ்அரபு மொழிஇசுலாம்சுன்னி இசுலாம்ரமலான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளுஇயேசுதிராவிசு கெட்வெ. இறையன்புஎல் நீனோ-தெற்கத்திய அலைவுமனித வள மேலாண்மைவளையாபதிஎயிட்சுகாமராசர்புதுக்கவிதைமனோன்மணீயம்கேள்விகங்கைகொண்ட சோழபுரம்மு. கருணாநிதிவண்ணார்அனுமன்கூத்தாண்டவர் திருவிழாவிந்துமதீச பத்திரனதேவேந்திரகுல வேளாளர்சோழர்மீனம்சே குவேராதொல்காப்பியர்இந்தியப் பிரதமர்நஞ்சுக்கொடி தகர்வுதிருமால்தமிழர் கப்பற்கலைதிருவிழாதேசிக விநாயகம் பிள்ளைகா. ந. அண்ணாதுரைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பறவைக் காய்ச்சல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பல்லாங்குழிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019அகரவரிசைதிருவண்ணாமலைஆக்‌ஷன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புதிருத்தணி முருகன் கோயில்கோயம்புத்தூர்குணங்குடி மஸ்தான் சாகிபுகில்லி (திரைப்படம்)நெல்ஜலியான்வாலா பாக் படுகொலைபொன்னியின் செல்வன்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்உமறுப் புலவர்பெருமாள் திருமொழிதமிழர் விளையாட்டுகள்கரகாட்டம்திரிசாசுயமரியாதை இயக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைகாதல் தேசம்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்அன்னை தெரேசாபதினெண்மேற்கணக்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்மூகாம்பிகை கோயில்செக்ஸ் டேப்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழ் மன்னர்களின் பட்டியல்கள்ளழகர் கோயில், மதுரைஇணையத்தின் வரலாறுபரிபாடல்மதுரைக் காஞ்சிவேதம்பூப்புனித நீராட்டு விழாஐம்பூதங்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அளபெடைமருதமலை முருகன் கோயில்திரைப்படம்🡆 More