எல்சிங்கி

எல்சிங்கி (பின்னிஷ Helsinki ஹெல்சிங்கி, ஸ்வீடிஷ் ⓘ ஹெல்சிங்போர்ஸ்), பின்லாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இது தெற்கு பின்லாந்தின் பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கட்டொகை சுமார் 564,908 ஆகும் (31 ஜனவரி 2007 இன் படி). ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.

ஹெல்சிங்கி நகரம்
Location of ஹெல்சிங்கி நகரம்
நாடுபின்லாந்து
மாநிலம்தெற்கு பின்லாந்து
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்564,908

ஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான யெஸ்ப்பூ, வன்டா மற்றும் கௌன்னியெனென் ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி தலைநகர்ப் பகுதி ஆகும்.

அறிமுகம்

ஹெல்சிங்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சிங்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் ரஷ்யா, எஸ்தோனியா, சுவீடன், சோமாலியா, செர்பியா, சீனா, ஈராக், ஜெர்மனி முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. நோர்டிக் நாடுகளில் அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சிங்கின் சனோமட்" (Helsingin Sanomat) இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.

வரலாறு

எல்சிங்கி 
1820-ல் ஹெல்சிங்கி நகரம்
  1. 1550 இல் ஹெல்சிங்கி நகரம் குஸ்டவ் வாசா (Gustav Vasa) என்ற சுவீடிய மன்னரால் நிறுவப்பட்டது.
  2. 1640 இல் ஹெல்சிங்கி நகரம் வண்டா நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
  3. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசியப் படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் சுவீடிஷ் ராணுவம் ஸ்வெபொர்க் (Sveaborg)(சௌமென்லின்னா) என்ற கடற்கரைக் கோட்டையை கட்டியது.
  4. 1809 இல் பின்லாந்தின் ஆட்சி சுவீடனிடமிருந்து ரஷியாவுக்கு கைமாறியதும், பின்னர் ரஷிய அரசாங்கம் பின்லாந்தின் தலைநகரை ஆபொ(Åbo) (டுர்க்கு-Turku) விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
  5. 19 ஆம் நூற்றாண்டில் ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு மையமாகியது.

அரசியல்

ஹெல்சிங்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர்.

கல்வி

எல்சிங்கி 
ஹெல்சிங்கி பல்கலைக் கழகம்
  • ஹெல்சின்கியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை: 190
  • உயர் பள்ளிகளின் எண்ணிக்கை: 41
  • தொழிற்கல்வி நிலையங்களின் எண்ணிக்கை: 15
  • பட்டையக் கல்லூரிகளின் எண்ணிக்கை: 4
  • பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை: 8

பல்கலைக்கழகங்கள்

  1. ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்
  2. ஹெல்சிங்கி தொழினுட்பப் பல்கலைக்கழகம், யெஸ்ப்பூ
  3. ஹெல்சிங்கி பொருளாதாரப் பள்ளி
  4. சுவீடிய பொருளாதார, வர்த்தக மேளாண்மைப் பள்ளி

விழாக்கள்

  • வப்பு - இது ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விழா.

புகைப்படங்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எல்சிங்கி அறிமுகம்எல்சிங்கி வரலாறுஎல்சிங்கி அரசியல்எல்சிங்கி கல்விஎல்சிங்கி விழாக்கள்எல்சிங்கி புகைப்படங்கள்எல்சிங்கி ஆதாரங்கள்எல்சிங்கி வெளி இணைப்புகள்எல்சிங்கி2007ஜனவரி 31படிமம்:Helsingfors.oggபால்டிக் கடல்பின்லாந்துமக்கள் தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சதந்திரம் (திரைப்படம்)திரவ நைட்ரஜன்கணினிதேவேந்திரகுல வேளாளர்பாட்ஷாபருவ காலம்பாரதிய ஜனதா கட்சிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மென்பொருள்ரா. பி. சேதுப்பிள்ளைநிதி ஆயோக்நாற்கவிஅகத்திணைநருடோமீனா (நடிகை)புதுச்சேரிசிதம்பரம் நடராசர் கோயில்இல்லுமினாட்டிகுருதிச்சோகைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)இணையம்நெடுநல்வாடைவெண்பாகொடைக்கானல்அமேசான்.காம்ஏப்ரல் 25ஏற்காடுஅருந்ததியர்போதைப்பொருள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்வளையாபதிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநைட்ரசன்சட்டம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கொன்றைதிரைப்படம்தமிழ் இலக்கியம்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்ஆறுமுக நாவலர்நிணநீர்க்கணுதிருட்டுப்பயலே 2பாரிமின்னஞ்சல்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்டுவிட்டர்பாண்டியர்திருமணம்அஸ்ஸலாமு அலைக்கும்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்திய ரூபாய்அணி இலக்கணம்சிறுகதைபவன் கல்யாண்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்பெயர்சீரகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருச்சிராப்பள்ளிவேதாத்திரி மகரிசிகாசோலைஇந்தியக் குடிமைப் பணிதிருவோணம் (பஞ்சாங்கம்)ந. பிச்சமூர்த்திஐங்குறுநூறுதேவாங்குகோத்திரம்நாட்டு நலப்பணித் திட்டம்உயர் இரத்த அழுத்தம்மாரியம்மன்அறுபது ஆண்டுகள்மலையாளம்இந்திய மக்களவைத் தொகுதிகள்சேக்கிழார்இராமர்பல்லாங்குழிஇந்திய ரிசர்வ் வங்கி🡆 More