9

கிபி ஆண்டு 9 (IX) என்பது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "சபீனசு மற்றும் கமேரினசு நீதிபதிகளின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Sabinus and Camerinus) எனவும், "ஆண்டு 762" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 9 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஒன்பதாம் ஆண்டாகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 6     7    8    - 9 -  10  11  12
9
கிரெகொரியின் நாட்காட்டி 9
IX
திருவள்ளுவர் ஆண்டு 40
அப் ஊர்பி கொண்டிட்டா 762
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2705-2706
எபிரேய நாட்காட்டி 3768-3769
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

64-65
-69--68
3110-3111
இரானிய நாட்காட்டி -613--612
இசுலாமிய நாட்காட்டி 632 BH – 631 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 259
யூலியன் நாட்காட்டி 9    IX
கொரிய நாட்காட்டி 2342

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • டியூட்டோபர்க் காட்டுப்பகுதியில் வாருசின் தலைமையிலான ரோம இராணுவம் தோற்றதை அடுத்து, இலத்தீன் மற்றும் செருமனிய மொழி பேசும் இனத்தவர்களைப் பிரிக்கும் எல்லையாக ரைன் ஆறு நிறுவப்பட்டது.
  • பனோனியா (இன்றைய ஹங்கேரி) ரோம ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரோமில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் படி, குழந்தைகளற்ற உறவுமுறை தடை செய்யப்பட்டது.

பிறப்புகள்

9 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
9
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

9 நிகழ்வுகள்9 பிறப்புகள்9அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்செவ்வாய்க்கிழமைஜூலியன் நாட்காட்டிமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கட்டுரைவிஜய் வர்மாஇளங்கோவடிகள்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇலங்கையின் மாவட்டங்கள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வீரப்பன்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்விண்டோசு எக்சு. பி.தொழிலாளர் தினம்ஈரோடு தமிழன்பன்ஆங்கிலம்அக்கி அம்மைஅவதாரம்கலிங்கத்துப்பரணிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அறுசுவைஇரத்தக்கழிசல்குலசேகர ஆழ்வார்ஓரங்க நாடகம்பெரியபுராணம்ஜே பேபிகன்னியாகுமரி மாவட்டம்சூளாமணிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தர்மா (1998 திரைப்படம்)கங்கைகொண்ட சோழபுரம்ஒற்றைத் தலைவலிநான் ஈ (திரைப்படம்)தனுசு (சோதிடம்)செம்மொழிபணவீக்கம்ராஜா சின்ன ரோஜாசிற்பி பாலசுப்ரமணியம்பாம்புசேமிப்புகண்டம்வாதுமைக் கொட்டைகொன்றைநிலாபௌத்தம்பருவ காலம்ரயத்துவாரி நிலவரி முறைதிருவாசகம்திருவிளையாடல் புராணம்ஸ்ரீமக்களாட்சிஆசாரக்கோவைஉலர் பனிக்கட்டிதிருநெல்வேலிகிருட்டிணன்தமிழ்விடு தூதுஇந்திய உச்ச நீதிமன்றம்கல்வெட்டுமுக்குலத்தோர்அயோத்தி தாசர்கார்ல் மார்க்சுஅரிப்புத் தோலழற்சிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கன்னத்தில் முத்தமிட்டால்ஏலாதிஞானபீட விருதுவிநாயகர் அகவல்பல்லவர்குடும்ப அட்டைகரிகால் சோழன்சுவாதி (பஞ்சாங்கம்)கன்னி (சோதிடம்)கிராம ஊராட்சிகள்ளர் (இனக் குழுமம்)சைவ சமயம்மகரம்தமிழில் சிற்றிலக்கியங்கள்வேற்றுமையுருபுஇந்திய மக்களவைத் தொகுதிகள்நவரத்தினங்கள்🡆 More