கிபி ஆண்டு 10 (X) என்பது யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு ஆகும்.
அக்காலத்தில் இவ்வாண்டு "டோலபெல்லா மற்றும் சிலானசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Dolabella and Silanus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 763" எனவும் அழைக்கப்பட்டது. அனோ டொமினி நாட்காட்டி சகாப்தம் ஐரோப்பாவில் ஆண்டுகளைக் கணக்கிடுவதற்கான நடைமுறையாக இருந்த ஆரம்ப நடுக்காலத்திலிருந்து பின்னரே இவ்வாண்டுக்கு 10 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பத்தாம் ஆண்டாகும்.
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள்
|
ஆண்டுகள்: | 7 8 9 - 10 - 11 12 13 |
10 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 10 X |
திருவள்ளுவர் ஆண்டு | 41 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 763 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2706-2707 |
எபிரேய நாட்காட்டி | 3769-3770 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 65-66 -68--67 3111-3112 |
இரானிய நாட்காட்டி | -612--611 |
இசுலாமிய நாட்காட்டி | 631 BH – 630 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 260 |
யூலியன் நாட்காட்டி | 10 X |
கொரிய நாட்காட்டி | 2343 |
This article uses material from the Wikipedia தமிழ் article 10, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.