வைசாக்கி

வைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ), அல்லது பைசாக்கி ( Baisakhi) பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

தவிரவும் சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் பஞ்சாபி நாட்காட்டியின் முதல் மாதமான வைசாக்கியின் முதல் நாள் (புத்தாண்டு) ஆகும். 1699இல் கால்சா நிறுவிய நாளாகவும், கல்சா சிர்ஜன் திவஸ், மேச சங்கிராந்தி விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. இது வழமையாக ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது.

வைசாக்கி
வைசாக்கி
கல்சாவின் பிறப்பிடம். ஆனந்த்பூர் சாகிப். பஞ்சாப். இந்தியா.
பிற பெயர்(கள்)பைசாக்கி, வைசாக்கி, கல்சா சிர்ஜன திவஸ்.
கடைபிடிப்போர்சீக்கியர்கள்: கல்சா சிர்ஜன திவஸ். பிற மதத்தினர்: அறுவடை விழா/பஞ்சாபி புத்தாண்டு.
வகைபஞ்சாபி விழா
முக்கியத்துவம்அறுவடைப் பருவத்தின் துவக்கம், பஞ்சாபி புத்தாண்டு, சூரிய புத்தாண்டு, கால்சா நிறுவப்படல்
கொண்டாட்டங்கள்பரதேசு, நகர் கீர்த்தன்கள். சந்தைகள். திருமுழுக்கு விழாக்கள் (அம்ருத் சன்சார் விழா)
அனுசரிப்புகள்வழிபாடுகள், ஊர்வலங்கள், நிசான் சாகிப் கொடியேற்றம், திருவிழாச் சந்தைகள்.

கொண்டாட்டங்கள்

வைசாக்கி பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்பட்டு வந்த தொன்மையான அறுவடைத் திருவிழாவாகும். இது சூரிய புத்தாண்டின் துவக்கத்தையும் புதிய அறுவடைப் பருவத்தின் துவக்கத்தையும் குறிக்கின்றது. சீக்கியர்களுக்கு சமயத் திருவிழாவாகவும் உள்ளது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 13 அன்று கொண்டாடப்படுகின்றது. சீக்கியத்தில் 1699இல் அனந்த்பூர் சாஹிப்பில் கால்சா வழியை சீக்கிய 10ஆம் குரு குரு கோவிந்த் சிங் உருவாக்கிய நாளைக் கொண்டாடுகின்றது.

இந்த நாளை இந்து சூரிய நாள்காட்டியின் புத்தாண்டு நாளாக நேபாளத்திலும் இந்தியாவின் அசாம் பள்ளத்தாக்கு, கேரளம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகின்றது. இமாச்சலப் பிரதேசத்தில், இந்துக் கடவுளான ஜுவாலாமுகி அம்மனுக்கு வைசாக்கி அன்று வழிபடப்படுகின்றார். பீகாரில் சூரிய தேவன் வழிபடப்படுகின்றார்.

தொடர்புடையக் கொண்டாட்டங்கள்

இந்த விழா

ஒளிப்படத் தொகுப்பு

மேற்சான்றுகள்

Tags:

வைசாக்கி கொண்டாட்டங்கள்வைசாக்கி தொடர்புடையக் கொண்டாட்டங்கள்வைசாக்கி ஒளிப்படத் தொகுப்புவைசாக்கி மேற்சான்றுகள்வைசாக்கிகால்சாசூரிய நாட்காட்டிபஞ்சாபி நாட்காட்டிபஞ்சாபி மொழிபஞ்சாப் பகுதிவைசாக் (மாதம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

கால்-கை வலிப்புநாச்சியார் திருமொழிசீவக சிந்தாமணிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இராவணன்ஹஜ்நெடுஞ்சாலை (திரைப்படம்)எச்.ஐ.விபேரிடர் மேலாண்மைபஞ்சாங்கம்பாத்திமாஆகு பெயர்உ. சகாயம்கர்ணன் (மகாபாரதம்)பாதரசம்கொன்றைகட்டுரைமாத்திரை (தமிழ் இலக்கணம்)நேச நாயனார்ஜி. யு. போப்அம்லோடிபின்வெள்ளியங்கிரி மலைமலையாளம்இயோசிநாடிஅமீதா ஒசைன்மோசேநெடுநல்வாடைதிராவிட முன்னேற்றக் கழகம்குறிஞ்சிப் பாட்டுஎட்டுத்தொகைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இளங்கோவடிகள்கல்லீரல்சிவகார்த்திகேயன்திரு. வி. கலியாணசுந்தரனார்கன்னி (சோதிடம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்எஸ். சத்தியமூர்த்திகண்ணனின் 108 பெயர் பட்டியல்சப்தகன்னியர்பச்சைக்கிளி முத்துச்சரம்சங்கம் (முச்சங்கம்)யோகக் கலைதிருப்பூர் குமரன்கருக்கலைப்புகுடலிறக்கம்முதலாம் உலகப் போர்தொலைக்காட்சிமயில்திருப்புகழ் (அருணகிரிநாதர்)நாயக்கர்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்பாண்டியர்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)அர்ஜுன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்காடுவெட்டி குருகவுண்டமணிஅன்புமணி ராமதாஸ்கருப்பைஅறுபடைவீடுகள்இந்திரா (தமிழ்த் திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்உயிர்மெய் எழுத்துகள்புவிபக்தி இலக்கியம்அண்ணாமலையார் கோயில்ஈரோடு மாவட்டம்குடிப்பழக்கம்போயர்மலக்குகள்முத்தரையர்கே. என். நேருதமிழர் நிலத்திணைகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)நாலடியார்மருதமலை முருகன் கோயில்ஆய்த எழுத்து🡆 More