திரைப்படம் பீட்சா

பீட்சா, ஒரு திகில் தமிழ்த் திரைப்படம் ஆகும்.

பல குறும்படங்களை இயக்கியுக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜுக்கு இது முதல் திரைப்படமாகும். இப்படத்தைத் தயாரித்தவர் அட்டகத்தி படத் தயாரிப்பாளர் சி. வி. குமார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், நரேன், ஓவியர் வீர சந்தானம், சிம்கா ஆகியோர் நடித்துள்ளார்கள். தமிழில் முதல் முறையாக இப்படத்திலேயே 7.1 சவுண்ட் சிசுடம் பயன்படுத்தியுள்ளார்கள் .

பீட்சா
திரைப்படம் பீட்சா
பீட்சா பட சுவரொட்டி
இயக்கம்கார்த்திக் சுப்புராஜ்
தயாரிப்புசி. வி. குமார்
கதைகார்த்திக் சுப்புராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புவிஜய் சேதுபதி
ரம்யா நம்பீசன்
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புலியோ ஜான்பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுஅக்டோபர் 19, 2012
ஓட்டம்127 நிமிடங்கள்
மொழிதமிழ்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மைக்கேலும் (விஜய் சேதுபதி) அனுவும் (ரம்யா நம்பீசன்) ஒன்றாக வாழும் காதலர்கள். மைக்கேல் பீட்சா கடையில் வேலை செய்கிறான். அனு, பேய்ளைப் பற்றிய ஒரு திகில் புதினத்தை எழுத முயன்று வருகிறாள். பேய்களின் இருப்பு மீது நம்பிக்கை கொண்டவள். அனு கருவுறவே, இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில், மைக்கேல் வேலை செய்யும் கடை முதலாளி மகளுக்குப் பேய் பிடித்துள்ளதாக நினைத்து அதனைச் சீராக்க முயல்கிறார்கள். இதனை அறிந்து கொண்டது முதல் மைக்கேலுக்கும் அவ்வப்போதும் பேய்கள் குறித்த அச்சம் வருகிறது.

மைக்கேல் ஒரு நாள் இரவு ஒரு மாளிகைக்கு பீட்சா அளிக்கச் செல்கிறான். அங்கு அடுத்தடுத்து கொலைகள் நிகழ்வது போலவும் அங்கு பேய்கள் உலாவுவது போலவும் குழப்பமான நிகழ்வுகள் அமைகின்றன. இதில் உளநலம் பாதிக்கப்பட்ட மைக்கேல் வெகுநேரம் கழித்து கடைக்குத் திரும்பி வருகிறான். அந்த மாளிகையில் என்ன நடந்தது, மைக்கேலுக்கு என்ன ஆனது என்பதே கதை.

மேற்கோள்கள்

Tags:

அட்டகத்திகுறும்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நாடாளுமன்றம்செக் மொழிசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்புதிய ஏழு உலக அதிசயங்கள்தற்கொலை முறைகள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்திய வரலாறுஆண் தமிழ்ப் பெயர்கள்முக்கூடற் பள்ளுஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இந்திரா காந்திஜன்னிய இராகம்நுரையீரல் அழற்சிதேவேந்திரகுல வேளாளர்செம்மொழிபெயர்ச்சொல்தேவாங்குதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்நான்மணிக்கடிகைம. பொ. சிவஞானம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கர்மாஉ. வே. சாமிநாதையர்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பாலை (திணை)நேர்பாலீர்ப்பு பெண்தமிழ்நாட்டின் அடையாளங்கள்தொல். திருமாவளவன்கூலி (1995 திரைப்படம்)வேலு நாச்சியார்பால கங்காதர திலகர்தேவயானி (நடிகை)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்வேளாண்மைமுத்தரையர்சித்ரா பௌர்ணமிவிஸ்வகர்மா (சாதி)கண்ணதாசன்ரத்னம் (திரைப்படம்)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கில்லி (திரைப்படம்)மே நாள்நல்லெண்ணெய்இமயமலைபிள்ளைத்தமிழ்விருத்தாச்சலம்புலிதொல்காப்பியம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுகாளமேகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஜிமெயில்மதுரைக் காஞ்சிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)பாண்டவர்மதீச பத்திரனவிராட் கோலிசனீஸ்வரன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குநிர்மலா சீதாராமன்புற்றுநோய்பௌத்தம்பிள்ளையார்இந்திய தேசிய காங்கிரசுஇந்திய உச்ச நீதிமன்றம்ஈரோடு தமிழன்பன்நாழிகைசிவவாக்கியர்தமிழ்நாடு காவல்துறைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)மு. க. ஸ்டாலின்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கருப்பைஇந்தியாவின் பசுமைப் புரட்சிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்🡆 More