பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம்

பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம் (Birsa Munda International Hockey Stadium), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கட் மாவட்டத்தில் உள்ள ரூர்கேலா நகரத்தில் அமைந்துள்ளது.பழங்குடியின இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா நினைவாக இந்த விளையாட்டரங்கத்திற்கு பெயரிடப்பட்டது.

21,000 இருக்கைகள் கொண்ட உலகின் பெரிய ஹாக்கி விளையாட்டரங்கத்தை 5 சனவரி 2023 அன்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாய்க் திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.இந்த ஹாக்கி விளையாட்டரங்கில் முதன்முதலாக 2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் போட்டிகள் சனவரி 13 முதல் 29 முடிய நடைபெற்றது.

பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம்
அமைவிடம்ரூர்கேலா, சுந்தர்கட் மாவட்டம், ஒடிசா, இந்தியா
ஆட்கூற்றுகள்22°14′43.17″N 84°48′49.2192″E / 22.2453250°N 84.813672000°E / 22.2453250; 84.813672000
உரிமையாளர்ஒடிசா அரசு
இயக்குநர்இளைஞர் நலம் & விளையாட்டுத் துறை ஒடிசா அரசு
இருக்கை எண்ணிக்கை21,000
Construction
திறக்கப்பட்டது2023
கட்டுமான செலவு₹260 கோடி ($31 மில்லியன்)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்ஒடிசாசுந்தர்கட் மாவட்டம்நவீன் பட்நாய்க்பிர்சா முண்டாரூர்கேலாவளைதடிப் பந்தாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமங்கையாழ்வார்இராவணன்ஆசியாஆழ்வார்கள்தமிழக வெற்றிக் கழகம்காற்று வெளியிடைஅருணகிரிநாதர்பெரியபுராணம்குறிஞ்சி (திணை)குண்டூர் காரம்காதல் தேசம்சட் யிபிடிநம்ம வீட்டு பிள்ளைபிரேமலுகருத்தரிப்புகுறவஞ்சிவிஷ்ணுபிலிருபின்பள்ளிக்கூடம்விளக்கெண்ணெய்மருது பாண்டியர்எலான் மசுக்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஹரி (இயக்குநர்)குண்டலகேசிவசுதைவ குடும்பகம்பதிற்றுப்பத்துசிவாஜி கணேசன்நெசவுத் தொழில்நுட்பம்ஐக்கிய நாடுகள் அவைதிருவாசகம்நாலடியார்பிள்ளைத்தமிழ்மூவேந்தர்இந்திய அரசியலமைப்புதமிழர் பண்பாடுதலைவி (திரைப்படம்)இந்திய நிதி ஆணையம்சூர்யா (நடிகர்)திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்கலம்பகம் (இலக்கியம்)உருவக அணிசீரகம்அகத்தியர்முத்தரையர்பொன்னுக்கு வீங்கிபகவத் கீதைஇந்திரா காந்திதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்நாயன்மார் பட்டியல்பஞ்சபூதத் தலங்கள்சென்னை உயர் நீதிமன்றம்எங்கேயும் காதல்அயோத்தி தாசர்பழமொழிசப்ஜா விதைசிலம்பம்தமிழச்சி தங்கப்பாண்டியன்மட்பாண்டம்பெருமாள் திருமொழிபியர்பூப்புனித நீராட்டு விழாகருக்காலம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பனிக்குட நீர்மு. கருணாநிதிசிங்கம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்ஆனைக்கொய்யாபொய்கையாழ்வார்கல்வெட்டியல்குற்றாலம்இட்லர்முத்துலட்சுமி ரெட்டிமயில்ஜே பேபிதொழிலாளர் தினம்வரலாறு🡆 More