கலிங்கா விளையாட்டரங்கம்

கலிங்கா விளையாட்டரங்கம் (Kalinga Stadium), இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வர் நகரத்தில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படும் விளையாட்டரங்கம் ஆகும்.

இதன் மொத்த பார்வையாளர்கள் இருக்கை 15,000 ஆகும். இந்த விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்டம், தடகள விளையாட்டு, கால்பந்தாட்டம், டென்னிசு, டேபிள் டென்னிசு, கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், நீச்சல் போட்டி போன்ற விளையாட்டுக்கள் நடத்த வசதிகள் உள்ளது. இந்த விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயப் போட்டிகளுக்காக எட்டு தட வரிசைகள் கொண்ட செயற்கை இழை ஒடுபாதை கொண்டுள்ளது.

கலிங்கா விளையாட்டரங்கம்
କଳିଙ୍ଗ କ୍ରୀଡ଼ାଙ୍ଗନ
கலிங்கா விளையாட்டரங்கம்
கலிங்கா விளையாட்டரங்கம், 2019
அமைவிடம்புவனேஸ்வர், ஒடிசா, இந்தியா
ஆட்கூற்றுகள்20°17′27″N 85°49′30″E / 20.290917°N 85.824991°E / 20.290917; 85.824991
உரிமையாளர்ஒடிசா அரசு
இயக்குநர்இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை, ஒடிசா அரசு
இருக்கை எண்ணிக்கை15,000
கலிங்கா வளைப்பந்தாட்ட அரங்கம்: 16,000
மிகக் கூடிய வருகை15,000: 2017 ஆசிய தடகள போட்டி துவக்க விழா
ஆடுகள அளவு109 m × 72 m (358 அடி × 236 அடி)
Construction
கட்டப்பட்டது1978
திறக்கப்பட்டது1978
குடியிருப்போர்
இந்திய ஆடவர் தேசிய வளைதடிப் பந்தாட்டம் அணி
இந்திய மகளிர் தேசிய வளைதடிப்பாந்தாட்ட அணி
ஒடிசா வளைதடிப்பந்தாட்ட அணி
ஒடிசா ஆடவர் கால்பந்தாட்ட அணி
ஒடிசா மகளிர் கால்பந்தாட்ட அணி
இந்திய வில்வித்தை அணி (2018–2022)
ஒடிசா கால்பந்தாட்ட மன்றம் (2019–தற்போது வரை)
மற்றும் பல விளையாட்டு அணிகள்
கலிங்கா விளையாட்டரங்கம்
கலிங்கா விளையாட்டரங்கத்தின் வான்பரப்புக் காட்சி, 2017
கலிங்கா விளையாட்டரங்கம்
கலிங்கா விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயத்தின் பாதை

பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள்

இவ்விளையாட்டரங்கில் நடைபெற்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் வருமாறு:

தடகளப் போட்டிகள்

நிகழ்வு ஆண்டு போட்டி அமைப்பு நாள்
ஆசியான் தடகளப் போட்டிகள் 2017 ஆசியான் தடகளப் போட்டிகள் இந்திய தடகள கூட்டமைப்பு 5–9 சூலை 2017

கால் பந்தாட்டம்

நிகழ்வு ஆண்டு அமைப்பாளர் நாள்
2019 மகளிர் தங்கக் கோப்பை (இந்தியா) 2019 அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு
ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
9–15 பிப்ரவரி 2019
2022 தெற்காசியா கால் பந்தாட்ட போட்டிகள் 2022 அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு
ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
25 சூலை – 5 ஆகஸ்டு 2022
உலகக் கோப்பை இளையோர் கால் பந்தாட்டம் 2022 உலகக் கோப்பை மகளிர் (இளையோர்) கால் பந்தாட்டம் அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு
ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
11–30 அக்டோபர் 2022

வளைதடிப் பந்தாட்டம்

கலிங்கா விளையாட்டரங்கம் 
சர்வதேச வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் 2020 கோப்பை, கலிங்கா விளையாட்டரங்கம்
நிகழ்வு ஆண்டு அமைப்பாளர் நாள்
வளைதடிப் பந்தாட்ட சாம்பியன் கோப்பை 2022 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் ஹாக்கி இந்தியா 6–14 டிசம்பர் 2014
ஆடவர் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் உலக லீக் 2016–17 ஆடவர் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் உலக லீக் போட்டிகள் ஹாக்கி இந்தியா 1–10 டிசம்பர் 2017
உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் 2018 உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் ஹாக்கி இந்தியா 28 நவம்பர் – 16 டிசம்பர் 2018
2019 ஒலிம்பிக் தகுதிக்கான மகளிர் வளைதடிப் பந்தாட்டம் 2019 ஹாக்கி இந்தியா 1–2 நவம்பர் 2019
2019 ஒலிம்பிக் தகுதிக்கான ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் 2019 ஹாக்கி இந்தியா 1–2 நவம்பர் 2019
வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் ஆடவர் புரோ லீக் 2020–21 வளைப்பந்தாட்ட கூட்டமைப்பின் ஆடவர் புரோ லீக் போட்டிகள் ஹாக்கி இந்தியா 18 January – 24 May 2020
உலகக் கோப்பை ஆடவர் (இளையோர்) வளைதடிப் பந்தாட்டம் 2021 உலகக் கோப்பை ஆடவர் (இளையோர்) வளைப்பந்தாட்டம் ஹாக்கி இந்தியா 24 நவம்பர் – 5 டிசம்பர் 2021
உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் 2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் ஹாக்கி இந்தியா சனவரி 13 – 29

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

கலிங்கா விளையாட்டரங்கம் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள்கலிங்கா விளையாட்டரங்கம் இதனையும் காண்ககலிங்கா விளையாட்டரங்கம் வெளி இணைப்புகள்கலிங்கா விளையாட்டரங்கம் மேற்கோள்கள்கலிங்கா விளையாட்டரங்கம்ஒடிசாகால்பந்தாட்டம்கூடைப்பந்தாட்டம்கைப்பந்தாட்டம்டென்னிசுதடகள விளையாட்டுநீச்சற் போட்டிபுவனேஸ்வர்மேசைப்பந்தாட்டம்வளைதடிப் பந்தாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதல் கோட்டைகுறவஞ்சிசீறாப் புராணம்பண்பாடுதிருமூலர்இராவணன்ஆத்திசூடிசிலம்பம்ஆகு பெயர்கம்பராமாயணத்தின் அமைப்புதிருமந்திரம்காடுவெட்டி குருகுல்தீப் யாதவ்ஐக்கிய நாடுகள் அவைசூரியக் குடும்பம்சங்க இலக்கியம்அத்தி (தாவரம்)மனித வள மேலாண்மைபௌத்தம்சௌந்தர்யாகண்ணதாசன்முதற் பக்கம்ஆங்கிலம்உளவியல்மொழிபெயர்ப்புவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்திருக்குறள்யாப்பிலக்கணம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்தியன் பிரீமியர் லீக்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மக்களவை (இந்தியா)உதகமண்டலம்குணங்குடி மஸ்தான் சாகிபுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நன்னன்ஆபிரகாம் லிங்கன்புதுக்கவிதைஜே பேபிகுகேஷ்திவ்யா துரைசாமிஎதற்கும் துணிந்தவன்மரபுத்தொடர்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுசொல்கவிதைசெயற்கை நுண்ணறிவுபெரியபுராணம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்அகத்திணைசித்தர்கள் பட்டியல்சிந்துவெளி நாகரிகம்வைசாகம்வாரன் பபெட்நேர்பாலீர்ப்பு பெண்தூது (பாட்டியல்)மதீச பத்திரனகுண்டிகீழடி அகழாய்வு மையம்திட்டக் குழு (இந்தியா)திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்பித்தப்பைமுகம்மது நபிதாவரம்அணி இலக்கணம்நரேந்திர மோதிமயில்ம. பொ. சிவஞானம்ஜி. யு. போப்வெப்பம் குளிர் மழைதேவநேயப் பாவாணர்முதுமொழிக்காஞ்சி (நூல்)சீரடி சாயி பாபாஎங்கேயும் காதல்சமயக்குரவர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சென்னை சூப்பர் கிங்ஸ்🡆 More