தோட்டக் கல்லறை

தோட்டக் கல்லறை (The Garden Tomb) என்பது எருசலேம் நகரிலுள்ள கல்லில் வெட்டப்பட்ட ஒரு கல்லறை ஆகும். 1867 இல் நிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இது, அடக்க இடம், இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பவற்றுடன் சில கிறித்தவர்களால் கருதப்பட்டு வருகிறது. மத்திய ஒன்பதாம் நூற்றாண்டு முதல் சில அறிஞர்களால் கொல்கொதா (இது மண்டையோடுக் குன்று (Skull Hill, எனவும் கோடனின் கல்வாரி (Gordon's Calvary) எனவும் கொண்டரின் கல்வாரி (Conder's Calvary) எனவும் அறியப்படுகிறது.) என முன்மொழியப்பட்ட பாறைச் சரிவுடன் இணைந்தவாறு இந்த தோட்டக் கல்லறை உள்ளது. மாறுபட்ட தனிப்பண்புகளுடன் தற்போதுள்ள அடையாளப்படுத்தப்பட்ட பாரம்பரிய இடமான, இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகியன இடம்பெற்ற இடமாக திருக்கல்லறைத் தேவாலயம் நான்காம் நூற்றாண்டு வரை நம்பப்பட்டு வந்தது. 1894 முதல் தோட்டக் கல்லறையும் அதன் சுற்றுப்புறமும் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட கிறித்தவ சமயக் கிளையைச் சாராத அறநிலைய அமைப்பினால் ("தோட்டக் கல்லறை [எருசலேம்] சங்கம்") கிறித்தவ வழிபாட்டு இடமாக பிரதிபலிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டது.

தோட்டக் கல்லறை
எருசலேமில் தோட்டக் கல்லறை

செயலுக்கமும் கண்டுபிடிப்பும்

மாற்று இடத்தை முன்மொழிவதற்கான செயலூக்கம்

விவிலியம் குறிப்பிடுவதன்படி, இயேசு கிறித்து எருசலேம் நகருக்கு அருகில் அதன் சுவர்களுக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டார். ஆகவே, நடுக் கால கிறித்தவ திருத்தூதர்கள் அவர்கள் காலத்தில் சுவர்களிலான நகரின் ஆழத்தே அமைந்திருந்த திருக்கல்லறைத் தேவாலய முடிவுகளில் திருப்பியற்றவர்களின் விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் என உணர்ந்தார்கள். உதாரணமாக, கி.பி 754 இன் ஆரம்பத்தில் புனித வில்லிபால்ட் பின்வருமாறு தெரிவித்தார். "கெலேனா சிலுவையைக் கண்டுபிடித்தபோது, நகருக்குள் இருந்த இடத்தை ஆயத்தப்படுத்தினார்." பின்னர் வந்த எழுத்தாளர்கள் தெரிவிக்கையில், கட்ரியன் பாரம்பரிய கொல்கொத்தாவையும் இயேசுவின் கல்லறையையும் நகர வரம்பினுள் அவர் நகரை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டினார். ஆயினும் அவை முன்னர் நகருக்கு வெளியில் இருந்தது.

முன் சீர்திருத்த காலத்தில் பாரம்பரிய புனித இடங்கள் பற்றிய ஐயங்கள் அதிகரித்தது. 1639 இல் குவார்ஸ்மிஸ் "மேற்கு வைதீகக் கொள்கை" இருப்பு பற்றி தெரிவித்தார். அவர் பாரம்பரிய இடம் இயேசுவின் உண்மையான கல்லறையாக இருக்க முடியாது என வாதிட்டார். முதலாவது நடைமுறை பிரசுரம் 1743 இல் செருமானிய யாத்திரிகர் யோனஸ் கோர்டே பாரம்பரிய இடத்திற்கு எதிராக நிருபித்ததை விவாத்திற்குள்ளாக்கிறது. அவருடைய நூலின் அத்தியாயம் "கல்வாரி மலையில், தற்போதுள்ள நகரத்தின் மத்தியில் இருக்கிறது, ஆகவே அது உண்மையான கல்வாரியாக இருக்க முடியாது". 1812 இல், எட்வட் எ கிளார்க் பாரம்பரிய இடத்தை நிராகரித்து, "வெறும் ஏமாற்றம், ஒரு மடத்துறவியின் காடு" என்றார். அத்துடன் சிலுவையில் அறையப்பட்ட இடம் சீயோன் வாயிலின் வெளிப்புறம் என்று ஆலோசனை கூறினார். 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பாவிலிருந்து உதுமானியப் பேரரசுக்கு பிரயாணம் செய்வது இலகுவாகவும் பொதுவாகவும் இருந்தது. குறிப்பாக 1930 களின் பிற்பகுதியில் எகிப்தியரான துருக்கிய ஆளுனர் முகம்மது அலி சீர்திருத்தங்கள் மூலமாக ஏற்பட்டது. கிறித்தவ யாத்திரிகர்களின் தொடர்ந்து வந்த உட்புகுதல் அதிக புரட்டஸ்தாந்துக்காரர்களை உள்வாங்கியது. இவர்கள் அதிகாரபூவு பாரம்பரிய புனித இடங்களை சந்தேகித்தனர். இச்சந்தேகம் புரட்டஸ்தாந்துக்காரர்கள் திருக்கல்லறைத் தேவாலயத்தின் பகுதியில் உரிமை கொண்டிருக்காததினால் கசப்புண்டாக்கியது. அத்துடன் இது புரட்டஸ்தாந்து யாத்திரிகர்களின் சிந்தனையிலும் மன்றாட்டிலும் இயற்கையற்ற உணர்வை ஏற்படுத்தியது.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

தோட்டக் கல்லறை 
விக்கிமீடியா பொதுவகத்தில், Garden Tomb
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

தோட்டக் கல்லறை செயலுக்கமும் கண்டுபிடிப்பும்தோட்டக் கல்லறை இவற்றையும் பார்க்கதோட்டக் கல்லறை உசாத்துணைதோட்டக் கல்லறை வெளி இணைப்புகள்தோட்டக் கல்லறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹாட் ஸ்டார்விராட் கோலிநாமக்கல் மக்களவைத் தொகுதிகொங்கு வேளாளர்பதினெண்மேற்கணக்குகுற்றாலக் குறவஞ்சிசைவ சமயம்மொரோக்கோநிர்மலா சீதாராமன்முக்கூடற் பள்ளுஏ. ஆர். ரகுமான்எங்கேயும் காதல்சிவபெருமானின் பெயர் பட்டியல்அரபு மொழிமதுரைபாரதிய ஜனதா கட்சிம. கோ. இராமச்சந்திரன்கூகுள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பட்டினப் பாலைபோதி தருமன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தேவநேயப் பாவாணர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019ராச்மாதங்கர் பச்சான்தமிழ்ப் புத்தாண்டுநாயக்கர்நருடோஐக்கிய நாடுகள் அவைவாய்மொழி இலக்கியம்இரட்சணிய யாத்திரிகம்யானைபெண்ணியம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சித்தர்கள் பட்டியல்நெடுநல்வாடைமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்இந்தியப் பொதுத் தேர்தல்கள்மலைபடுகடாம்ஓம்மாணிக்கம் தாகூர்சித்தர்மருது பாண்டியர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்அன்புமணி ராமதாஸ்புவிவெப்பச் சக்திசிதம்பரம் மக்களவைத் தொகுதிஆங்கிலம்தமிழக வரலாறுமுத்தொள்ளாயிரம்தங்கம்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பெங்களூர்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபாரத ரத்னாஏலாதிதண்டியலங்காரம்திருமந்திரம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமனித உரிமைபுங்கைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இந்தியத் தேர்தல் ஆணையம்கேழ்வரகுஇரட்டைக்கிளவிதென்னாப்பிரிக்காமார்பகப் புற்றுநோய்உணவுநெசவுத் தொழில்நுட்பம்இரவு விடுதிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்குறுந்தொகைபிள்ளையார்கம்பர்இன்னா நாற்பதுபரதநாட்டியம்தன்னுடல் தாக்குநோய்🡆 More