திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில்

திருக்கோலக்கா - சப்தபுரீஸ்வரர் கோயில் பரணிடப்பட்டது 2008-01-20 at the வந்தவழி இயந்திரம் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்
தாயார்:தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:ஆனந்த தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர்

அமைவிடம்

இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 15வது தலம் ஆகும்.

சிறப்புகள்

சம்பந்தருக்கு இறைவன் பொற்தாளம் கொடுத்து அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

கோயில் அமைப்பு

சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பின்னர் நகரத்தாரால் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது. மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கோயில்கள் உள்ளன. அம்பாள் ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக்காட்சி தருகிறார். இவற்றுடன் பெரிய பிள்ளையார், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சூரிய சந்திரர்கள் போன்ற உப தெய்வங்களுக்கும் உள்ளனர். மேலும் சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. பஞ்சலிங்கங்களும் உண்டு. இக்கோயிலின் திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் அமைவிடம்திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் சிறப்புகள்திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் கோயில் அமைப்புதிருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் இவற்றையும் பார்க்கதிருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் மேற்கோள்கள்திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில்சம்பந்தர்சிவன்சுந்தரர்வந்தவழி இயந்திரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயர் இரத்த அழுத்தம்காற்று வெளியிடைபொருநராற்றுப்படைநாம் தமிழர் கட்சிஅபூபக்கர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்திருவாசகம்நரேந்திர மோதிதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்திருநங்கைதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்விருதுநகர் மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைநெசவுத் தொழில்நுட்பம்கேழ்வரகுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஹஜ்கார்லசு புச்திமோன்தமிழக வெற்றிக் கழகம்எட்டுத்தொகைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சென்னை சூப்பர் கிங்ஸ்சினைப்பை நோய்க்குறிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்செஞ்சிக் கோட்டைநாயன்மார் பட்டியல்முல்லை (திணை)சப்தகன்னியர்காமராசர்ஆனந்தம் விளையாடும் வீடுசிறுதானியம்தொல். திருமாவளவன்இந்தியன் பிரீமியர் லீக்வாழைப்பழம்நவரத்தினங்கள்பணவீக்கம்முன்னின்பம்கடலூர் மக்களவைத் தொகுதிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்பிரேமலதா விஜயகாந்த்கேரளம்கர்மாராசாத்தி அம்மாள்செம்பருத்திபுதுச்சேரிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஎடப்பாடி க. பழனிசாமிஅழகி (2002 திரைப்படம்)பாரிதுரை வையாபுரிசிற்பி பாலசுப்ரமணியம்புதினம் (இலக்கியம்)இராவண காவியம்நாளந்தா பல்கலைக்கழகம்நஞ்சுக்கொடி தகர்வுதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிதொல்காப்பியம்புரோஜெஸ்டிரோன்பொறியியல்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்புனித வெள்ளிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தன்னுடல் தாக்குநோய்நேர்பாலீர்ப்பு பெண்கட்டுவிரியன்மனத்துயர் செபம்சிவம் துபேசித்தர்கள் பட்டியல்ஐங்குறுநூறுகுறுந்தொகைபெரும் இன அழிப்புசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்நீலகிரி மாவட்டம்நாமக்கல் மக்களவைத் தொகுதிமார்ச்சு 29சுந்தர காண்டம்சாத்தான்குளம்🡆 More