தி எக்கனாமிஸ்ட்

தி எக்கொனொமிஸ்ட் (The Economist) என்பது ஆங்கில மொழியில் கிழமை தோறும் (வாரம் தோறும்) வெளியாகும் ஒரு கிழமையிதழ் ஆகும்.

இவ்விதழ் 1843 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது. இவ்விதழில் அனைத்துலக செய்திகளும், அனைத்துலக நாடுகளின் அரசியல், பொருளியல், அறிவியல் பற்றிய கருத்துகளும் வெளிவருகின்றன. இவ்விதழை ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1843ல் நிறுவினார். ஜனவரி 2007ல் இவ்விதழின் படிகள் (பிரதிகள்) 1.2 மில்லியன் விற்பனையாகியுள்ளது. அவற்றுள் சற்றேறக்குறைய பாதி வட அமெரிக்காவில் விற்பனையாகியது .

தி எக்கொனொமிஸ்ட்
தி எக்கனாமிஸ்ட்
வகைசெய்தித்தாள்
வடிவம்வார இதழ்
உரிமையாளர்(கள்)தி எக்கொனொமிஸ்ட் குழு
ஆசிரியர்ஜான் மிக்லெத்வெயிட்
நிறுவியதுசெப்டம்பர் 1843
அரசியல் சார்புClassical Liberalism, "மிக மிக நடுசாரி"
மொழிஆங்கிலம்
தலைமையகம்25 St James's Street
London
SW1A 1HG
England
விற்பனைவாரத்துக்கு 1.2 மில்லியனுக்கும் அதிகம்
ISSN0013-0613
இணையத்தளம்economist.com

மேற்கோள்கள்

தி எக்கனாமிஸ்ட் 
மே 16, 1846ல் வெளியான தி எக்கொனொமிஸ்ட் கிழமை இதழின் முதல் பக்கம்

Tags:

ஆங்கிலம்மில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரை மக்களவைத் தொகுதிநிர்மலா சீதாராமன்கடலூர் மக்களவைத் தொகுதிமொழிபெயர்ப்புசிவபெருமானின் பெயர் பட்டியல்தங்க தமிழ்ச்செல்வன்கடையெழு வள்ளல்கள்இராவணன்கல்லீரல் இழைநார் வளர்ச்சிகொல்லி மலைதேவாரம்முடக்கு வாதம்மாணிக்கம் தாகூர்அழகி (2002 திரைப்படம்)முத்தொள்ளாயிரம்முதலாம் இராஜராஜ சோழன்ஆத்திரேலியாகன்னியாகுமரி மாவட்டம்பௌத்தம்பூலித்தேவன்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)பாண்டியர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சிறுபாணாற்றுப்படைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வேதாத்திரி மகரிசிஜெயம் ரவிஆத்திசூடிமண்ணீரல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநன்னீர்ரோசுமேரிஇயேசுஅலீஇயற்கை வளம்நெல்லிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்இந்தியாசெண்டிமீட்டர்வேற்றுமையுருபுபெண்ணியம்மயங்கொலிச் சொற்கள்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமுக்குலத்தோர்மீரா சோப்ராலோ. முருகன்ஆங்கிலம்புவிவெப்பச் சக்திதிரு. வி. கலியாணசுந்தரனார்மருத்துவம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இலிங்கம்பாட்டாளி மக்கள் கட்சிபாடுவாய் என் நாவேகல்லணைபாசிசம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்சூரியக் குடும்பம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருப்போரூர் கந்தசாமி கோயில்இராவண காவியம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தென்னாப்பிரிக்காமார்ச்சு 29நாம் தமிழர் கட்சிபறையர்மு. கருணாநிதிநீரிழிவு நோய்இந்திய வரலாறுதமிழர் பருவ காலங்கள்கோத்திரம்மண் பானைபழனி முருகன் கோவில்கணினிபச்சைக்கிளி முத்துச்சரம்தருமபுரி மக்களவைத் தொகுதிதிருத்தணி முருகன் கோயில்🡆 More