நடிகர் சிரஞ்சீவி: இந்திய அரசியல்வாதி

சிரஞ்சீவி (தெலுங்கு: చిరంజీవి)) (பிறப்பு:1955 ஆகஸ்ட்டு 22) கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்.[சான்று தேவை] இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். பின்னர் ஆகத்து 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றிபெற்றார். ஆகத்து 20, 2011 அன்று இராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.

சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி: இந்திய அரசியல்வாதி
இயற் பெயர் கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத்
பிறப்பு ஆகத்து 22, 1955 (1955-08-22) (அகவை 68)
நரசப்பூர், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா இந்தியாஇந்தியா
தொழில் நடிகர், அரசியல்வாதி
நடிப்புக் காலம் 1977 தொடக்கம் தற்போதுவரை
துணைவர் சுரேகா
பிள்ளைகள் சுஷ்மிதா, ராம் சரன் தேஜா, சிறீஜா
பெற்றோர் வெங்கட ராவோ, அஞ்சனா தேவி

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

நடிகர் சிரஞ்சீவி: இந்திய அரசியல்வாதி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிரஞ்சீவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரணி (இலக்கியம்)வேதாத்திரி மகரிசிநாழிகைசூர்யா (நடிகர்)மு. கருணாநிதிஇமயமலைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கட்டுவிரியன்சிலம்பம்ஆண்டாள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்எஸ். ஜானகிதசாவதாரம் (இந்து சமயம்)மாரியம்மன்உடன்கட்டை ஏறல்பணவீக்கம்அஸ்ஸலாமு அலைக்கும்செம்மொழிதேவாரம்விபுலாநந்தர்அணி இலக்கணம்முல்லைக்கலிமுக்கூடற் பள்ளுகில்லி (திரைப்படம்)தன்யா இரவிச்சந்திரன்வைதேகி காத்திருந்தாள்விராட் கோலிகனடாபூப்புனித நீராட்டு விழாமீனா (நடிகை)தமிழ் இலக்கியம்வேர்க்குருமலேசியாயாவரும் நலம்முன்னின்பம்வணிகம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தினகரன் (இந்தியா)கருப்பசாமிமத கஜ ராஜாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தாயுமானவர்கிருட்டிணன்பறையர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்லால் சலாம் (2024 திரைப்படம்)குற்றியலுகரம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பரிபாடல்பத்து தலஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைநாலடியார்சங்க காலம்ஏலாதிமு. வரதராசன்கரிகால் சோழன்கீர்த்தி சுரேஷ்கூத்தாண்டவர் திருவிழாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்புதினம் (இலக்கியம்)நிணநீர்க்கணுஅழகிய தமிழ்மகன்மறவர் (இனக் குழுமம்)திருப்பூர் குமரன்மலைபடுகடாம்பாரதிய ஜனதா கட்சிஇரண்டாம் உலகப் போர்அரச மரம்தினைஇந்திய அரசியல் கட்சிகள்பெரியண்ணாநம்ம வீட்டு பிள்ளைபொருநராற்றுப்படைபதினெண்மேற்கணக்குஅக்கி அம்மைகினோவா🡆 More