திரைப்படம் சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின் (Charlie Chaplin) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

பிரபு, பிரபுதேவா நடித்த இப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கினார்.

சார்லி சாப்ளின்
திரைப்படம் சார்லி சாப்ளின்
இயக்கம்ஷக்தி சிதம்பரம்
தயாரிப்புஎம். காஜா மைதீன்
இசைபரணி
நடிப்புபிரபு
பிரபுதேவா
அபிராமி
காயத்ரி ரகுராம்
சின்னி ஜெயந்த்
ஹேமந்த்
பாண்டு
பிரகாஷ் ராஜ்
பிரமிட் நடராஜன்
வையாபுரி
விவேக்
மோனல்
விந்தியா
வெளியீடு2002
நாடுதிரைப்படம் சார்லி சாப்ளின் இந்தியா
மொழிதமிழ்

வகை

நகைச்சுவைப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இந்த படத்தின் கதை மூன்று வெவ்வேறு நண்பர்களை பற்றியதாகும். ஒரு நண்பரின் மனைவி தன் கணவர் பற்றி எப்போதும் சந்தேகத்துடன் இருப்பவர், ஆனால், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையாக உள்ளவர். இரண்டாவது நண்பர் காதல் மீது நம்பிக்கை இல்லாதவர். மூன்றாவது நண்பர் பெண்பித்தராக உள்ளவர். மூன்றாவது நண்பர், எந்நேரமும் சந்தேகப்படும் மனைவியிடம் இருந்து தப்பித்து, வேறொரு பெண்ணுடன் அவர் நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்து விட்டு அயல்நாட்டுக்குக் கிளம்பிச் செல்கிறார். ஆனால் எதிர்பாராமல் அவரது மனைவி வீட்டுக்கு திரும்பி விட, மற்ற இரண்டு நண்பர்கள் நிலைமையை தீர்க்க முயற்சி செய்வதைக் காட்டி நகைச்சுவையாகப் படம் செல்கிறது.

வெளி இணைப்புகள்

Tags:

தமிழ்த் திரைப்படம்பிரபு (நடிகர்)பிரபுதேவா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபழனி முருகன் கோவில்குருஅயோத்தி இராமர் கோயில்ஜோதிமணிவி. சேதுராமன்வெ. இராமலிங்கம் பிள்ளைகொல்லி மலைபர்வத மலைநரேந்திர மோதிமுக்கூடற் பள்ளுஇலட்சம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குஇயேசு காவியம்பரிதிமாற் கலைஞர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)மாமல்லபுரம்காற்று வெளியிடைபிரபுதேவாநிதி ஆயோக்பெண்ணியம்சுடலை மாடன்வே. செந்தில்பாலாஜிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஆண்டாள்ஊராட்சி ஒன்றியம்விஜய் (நடிகர்)அப்துல் ரகுமான்சுவாதி (பஞ்சாங்கம்)கல்லணைசிந்துவெளி நாகரிகம்முடக்கு வாதம்ஆனந்தம் விளையாடும் வீடுதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிதுரைமுருகன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஆண்டு வட்டம் அட்டவணைமேற்குத் தொடர்ச்சி மலைபூக்கள் பட்டியல்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019காமராசர்திருமணம்மதயானைக் கூட்டம்பிள்ளைத்தமிழ்ஆகு பெயர்முத்துராமலிங்கத் தேவர்கிறித்தோபர் கொலம்பசுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழர் நிலத்திணைகள்சனீஸ்வரன்வானிலைஆழ்வார்கள்நான்மணிக்கடிகைஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2தென் சென்னை மக்களவைத் தொகுதிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்நம்ம வீட்டு பிள்ளைதமிழ்நாடு காவல்துறைபகத் சிங்குடும்பம்ஹாட் ஸ்டார்போக்குவரத்துசிறுதானியம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்வாதுமைக் கொட்டைபுதினம் (இலக்கியம்)தமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்நாடுவேலூர் மக்களவைத் தொகுதிதமிழ் எண்கள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிலோகேஷ் கனகராஜ்கோத்திரம்கொங்கு வேளாளர்சித்த மருத்துவம்லியோ🡆 More