சிட்டி லைட்சு

சிட்டி லைட்ஸ் (City Lights) 1931ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கருப்பு வெள்ளை பேசும் திரைப்படம்.

இத்திரைப் படத்தினை எழுதி இயக்கி கதை நாயகனாக நடித்தவர் சார்லி சாப்ளின். பெரு நகரத்தில் நாடோடியாக திரியும் சாப்லின் ஒரு பார்வையற்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். தான் ஒரு செல்வநதர் என நம்பும் அப்பெண்ணின் கண் பார்வை சிகிச்சைக்காக ஒரு கட்டதில் சாப்லின் சிறைச் செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் சாப்பிலினை அப்பெண் அடையாளம் கண்டுகொண்டாளா? என்பது கதையின் நெகிழ்ச்சியான முடிவு.

சிட்டி லைட்ஸ்
இயக்கம்சார்லி சாப்ளின்
கதைசார்லி சாப்ளின்
வெளியீடு1931
மொழிஆங்கிலம்

சாப்பிலினை ஒரு தேர்ந்த நடிகராக வெளிக்காட்டிய இப்படம் இரண்டு ஆண்டு படப்பிடிப்புகளுக்கு பின் 1931ல் வெளிவந்து விமர்சகர்களின் பரவலான பாராட்டுதல்களை பெற்றது. காலத்தால் அழியாத காட்சிகளை கொண்டு முழுமையான நகைச்சுவை படமாக இருந்தப் போதிலும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாகவும் கொண்டாடப்படுகிறது சிட்டி லைட்ஸ்.

Tags:

சார்லி சாப்ளின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பானுப்ரியா (நடிகை)தேசிக விநாயகம் பிள்ளைவாலி (கவிஞர்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகர்நாடகப் போர்கள்பொருளாதாரம்கணியன் பூங்குன்றனார்யூடியூப்பகாசுரன்தமிழ் இலக்கணம்தமிழ் எழுத்து முறைஅண்டர் தி டோம்இசுலாம்காதலர் தினம் (திரைப்படம்)விண்ணைத்தாண்டி வருவாயாகரிகால் சோழன்கிளிஉணவுஅழகர் கோவில்திரிகடுகம்எஸ். ஜானகிபாரிஅனைத்துலக நாட்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்ஊட்டச்சத்துபுறநானூறுமீன் சந்தைஆதம் (இசுலாம்)முதல் மரியாதைகன்னியாகுமரி மாவட்டம்திருக்கோயிலூர்வரலாறுஸ்டீவன் ஹாக்கிங்முத்துலட்சுமி ரெட்டிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஐம்பூதங்கள்அம்லோடிபின்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்தியாஇந்திய தேசிய காங்கிரசுபதிற்றுப்பத்துகாம சூத்திரம்ஷபானா ஷாஜஹான்மியா காலிஃபாயோனிகருக்கலைப்புமக்காதிருமுருகாற்றுப்படைதமிழ்நாடு சட்டப் பேரவைஅன்றில்இசைஅதிமதுரம்கழுகுமலைமொழிபெயர்ப்புஇன்னா நாற்பதுமுன்மார்பு குத்தல்புதினம் (இலக்கியம்)இராவணன்கிராம ஊராட்சிஇமாச்சலப் பிரதேசம்சடங்குவேதம்மார்பகப் புற்றுநோய்விநாயகர் (பக்தித் தொடர்)நாடகம்ஆண்டாள்பாலை (திணை)எட்டுத்தொகைநாடார்குறிஞ்சி (திணை)பொருநராற்றுப்படைஇரண்டாம் உலகப் போர்தெலுங்கு மொழிகம்பர்இரத்தப் புற்றுநோய்சிந்துவெளி நாகரிகம்ஜெயகாந்தன்வரிஹஜ்🡆 More