கமரூன் தேசிய காற்பந்து அணி

கமரூன் தேசிய கால்பந்து அணி (Cameroon national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கமரூன் நாட்டின் சார்பில் விளையாடும் கால்பந்து அணியாகும்.

இவர்களின் அடைபெயர்: வெல்லமுடியாத சிங்கங்கள் (பிரெஞ்சு: Les Lions Indomptables). இந்த அணியினை, கமரூன் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாடுகளையும் விட அதிகமுறை (7 தடவைகள் - 1982, 1990, 1994, 1998, 2002, 2010 மற்றும் 2014) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கின்றனர். ஆயினும், ஒருதடவை மட்டுமே குழுநிலைக்கு அடுத்தநிலைக்கு முன்னேறியுள்ளனர். இவர்களே, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணியினர்; 1990-ஆம் ஆண்டின் காலிறுதியில் இங்கிலாந்திடம் கூடுதல் ஆட்ட நேரத்தில் தோற்றனர். கமரூன் அணியினர் நான்கு முறை ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றிருக்கின்றனர்.

கமரூன்
Shirt badge/Association crest
அடைபெயர் Les Lions Indomptables
(The Indomitable Lions)
கூட்டமைப்புFédération Camerounaise de Football
மண்டல கூட்டமைப்புUNIFFAC
(மத்திய ஆப்பிரிக்கா)
கண்ட கூட்டமைப்புCAF (ஆப்பிரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்Volker Finke
அணித் தலைவர்Samuel Eto'o
Most capsRigobert Song (137)
அதிகபட்ச கோல் அடித்தவர்Samuel Eto'o (55)
தன்னக விளையாட்டரங்கம்Stade Ahmadou Ahidjo
பீஃபா குறியீடுCMR
பீஃபா தரவரிசை59 கமரூன் தேசிய காற்பந்து அணி 2
அதிகபட்ச பிஃபா தரவரிசை11 (நவம்பர் 2006)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை79 (பிப்ரவரி 2013)
எலோ தரவரிசை56
அதிகபட்ச எலோ12 (சூன் 2003)
குறைந்தபட்ச எலோ76 (ஏப்ரல் 1995)
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Belgian Congo 3–2 French Cameroon பிரான்சு
(Belgian Congo; September 1956)
பெரும் வெற்றி
கமரூன் தேசிய காற்பந்து அணி Cameroon 9–0 சாட் கமரூன் தேசிய காற்பந்து அணி
(DR Congo; April 1965)
பெரும் தோல்வி
கமரூன் தேசிய காற்பந்து அணி நோர்வே 6-1 Cameroon கமரூன்
(ஒசுலோ, Norway; 31 October 1990)
கமரூன் தேசிய காற்பந்து அணி உருசியா 6–1 Cameroon கமரூன்
(Palo Alto, California, USA; 28 June 1994)
கமரூன் தேசிய காற்பந்து அணி கோஸ்ட்டா ரிக்கா 5–0 Cameroon கமரூன்
(San José, Costa Rica; 9 March 1997)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1982 இல்)
சிறந்த முடிவுகாலிறுதி; 1990
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை
பங்கேற்புகள்16 (முதற்தடவையாக 1970 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1984, 1988,
2000, 2002
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2001 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம் இடம், 2003
கமரூன் தேசிய காற்பந்து அணி
வெல்லமுடியாத சிங்கங்கள் -முந்தைய இலச்சினை

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆப்பிரிக்காஇங்கிலாந்து தேசிய காற்பந்து அணிஉலகக்கோப்பை கால்பந்துகமரூன்சங்கக் கால்பந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலா (இலக்கியம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்உரைநடைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தீபிகா பள்ளிக்கல்புறநானூறுசெப்புதிணைஐங்குறுநூறுஉயர் இரத்த அழுத்தம்இயற்கைவெப்பநிலைபெயர்மு. மேத்தாகருத்தடை உறைநீக்ரோவல்லினம் மிகும் இடங்கள்சினைப்பை நோய்க்குறிதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்தமிழர் கப்பற்கலைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்உவமையணிகேழ்வரகுமருதநாயகம்அண்ணாமலையார் கோயில்ஜன கண மனசின்ன வீடுதிருமூலர்பஞ்சபூதத் தலங்கள்வளைகாப்புதமிழர் அணிகலன்கள்அக்கிசிவன்அம்மனின் பெயர்களின் பட்டியல்கிருட்டிணன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நாளந்தா பல்கலைக்கழகம்ஏலகிரி மலைஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழக வெற்றிக் கழகம்ஆனைக்கொய்யாகருத்துபீனிக்ஸ் (பறவை)கிராம சபைக் கூட்டம்கரிசலாங்கண்ணிநரேந்திர மோதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்தொலைபேசிபூப்புனித நீராட்டு விழாதினமலர்விஜய் வர்மாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)குற்றாலக் குறவஞ்சிவெற்றிக் கொடி கட்டுஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)நிணநீர்க் குழியம்ஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழர் பண்பாடுகமல்ஹாசன்தமிழர் அளவை முறைகள்பெண்ணியம்வயாகராசூரைசங்க காலம்நுரையீரல்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)நெடுநல்வாடைசிறுபஞ்சமூலம்பணவீக்கம்கடலோரக் கவிதைகள்கரிகால் சோழன்திருமலை நாயக்கர்முதல் மரியாதைநாடகம்மலைபடுகடாம்வே. செந்தில்பாலாஜிசூர்யா (நடிகர்)🡆 More