எழுவாய்

தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும்.

அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'கண்ணன்' எழுவாய் ஆகும்.

தோன்றா எழுவாய்

வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது 'தோன்றா எழுவாய்' எனப்படும். எ.கா: "பணத்தை என்னிடம் தந்தான்." இங்கு யார் தந்தான்? என வினவினால் 'அவன்' அல்லது 'ஒரு பெயர்' பதிலாக வரும். இதுவே இங்கு எழுவாய் ஆகும்.

Tags:

செயப்படுபொருள்பயனிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிமேகலை (காப்பியம்)இந்திய அரசியல் கட்சிகள்முக்கூடற் பள்ளுநீதி இலக்கியம்திருமால்காவிரி ஆறுகூகுள்பெ. சுந்தரம் பிள்ளைஜெயம் ரவிஐக்கிய நாடுகள் அவைபத்துப்பாட்டுஇரட்சணிய யாத்திரிகம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)முத்துராஜாஆய்த எழுத்து (திரைப்படம்)பள்ளிக்கூடம்சேலம்சிவபெருமானின் பெயர் பட்டியல்சித்த மருத்துவம்சைவ சமயம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்காரைக்கால் அம்மையார்இராமலிங்க அடிகள்ஆண்டுபஞ்சாங்கம்கழுகுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கரிசலாங்கண்ணிகா. ந. அண்ணாதுரைதிருமுருகாற்றுப்படைசுந்தரமூர்த்தி நாயனார்ஜோக்கர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிவாஜி (பேரரசர்)நோய்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)அறுசுவைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சீமான் (அரசியல்வாதி)அளபெடைதேவாரம்கம்பராமாயணத்தின் அமைப்புதெலுங்கு மொழிதிருமலை நாயக்கர்மாநிலங்களவைவெ. இறையன்புதங்கம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சுடலை மாடன்புவிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)நீக்ரோஐம்பூதங்கள்சமணம்சீரடி சாயி பாபாஆற்றுப்படைபறம்பு மலைஇரட்டைமலை சீனிவாசன்உவமையணிஅம்பேத்கர்திருக்குர்ஆன்பூலித்தேவன்விஜயநகரப் பேரரசுஇராவணன்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)புங்கை2024 இந்தியப் பொதுத் தேர்தல்உடுமலை நாராயணகவிஅக்பர்தமிழ்த் தேசியம்சங்ககாலத் தமிழக நாணயவியல்பள்ளுசடுகுடுஇந்திரா காந்திதிராவிடர்தமிழ் இலக்கணம்🡆 More