அன்னி எர்னோ

அன்னி எர்னோ (Annie Ernaux; பிறப்பு: 1 செப்டம்பர் 1940) நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளரும், இலக்கியப் பேராசிரியரும் ஆவார்.

இவரது இலக்கியப் பணி, பெரும்பாலும் சமூகவியலுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் சுயசரிதைகள் ஆகும். "தன்னுடைய நினைவில் தன் வேர்கள், பிரிவுகள், கூட்டான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நெஞ்சுரத்துடனும் மருத்துவத் துல்லியத்துடனும் வெளிப்படுத்தியமைக்காக", இவருக்கு 2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அன்னி எர்னோ
Annie Ernaux
2017 இல் எர்னோ
2017 இல் எர்னோ
பிறப்புஅன்னி துசேன்
1 செப்டம்பர் 1940 (1940-09-01) (அகவை 83)
லில்லிபொன், பிரான்சு
கல்விரோவன் பல்கலைக்கழகம்
போர்டோ பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2022)
துணைவர்
பிலிப் எர்னோ
(தி. 1964; ம.மு. 1985)
பிள்ளைகள்2
இணையதளம்
இணையதளம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இலக்கியத்திற்கான நோபல் பரிசுபிரான்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஈ. வெ. இராமசாமிநாம் தமிழர் கட்சிராசாத்தி அம்மாள்எனை நோக்கி பாயும் தோட்டாதமிழர் பருவ காலங்கள்வி. சேதுராமன்சித்தார்த்முல்லைப்பாட்டுபெண்பால் கனகராஜ்வட்டாட்சியர்ராச்மாசீரடி சாயி பாபாகருத்தரிப்புஜி. யு. போப்இளையராஜாகாதல் கொண்டேன்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்காடுவெட்டி குருதங்கம் (திரைப்படம்)நுரையீரல் அழற்சிதட்டம்மைதமிழ் எழுத்து முறைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஆத்திசூடிபசுபதி பாண்டியன்பகத் சிங்சுபாஷ் சந்திர போஸ்பசுமைப் புரட்சிபூப்புனித நீராட்டு விழாகொடைக்கானல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்கலிங்கத்துப்பரணிசெயற்கை நுண்ணறிவுஅரபு மொழிநருடோமேற்குத் தொடர்ச்சி மலைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கொல்லி மலைதிரிசாகேபிபாராசஞ்சு சாம்சன்வரைகதைநபிவிளையாட்டுஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுசேக்கிழார்நான்மணிக்கடிகைமத்திய சென்னை மக்களவைத் தொகுதியூதர்களின் வரலாறுமயில்உயர் இரத்த அழுத்தம்வெந்தயம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)காச நோய்தேர்தல் பத்திரம் (இந்தியா)பர்வத மலைஉவமையணிபாசிப் பயறுசிற்பி பாலசுப்ரமணியம்சப்ஜா விதைநேர்பாலீர்ப்பு பெண்இயேசுவின் சாவுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்உத்தரகோசமங்கைஜெயகாந்தன்முலாம் பழம்மார்பகப் புற்றுநோய்நாயன்மார்இலக்கியம்கம்பராமாயணம்ஆடு ஜீவிதம்துரை வையாபுரிசைவத் திருமுறைகள்நம்மாழ்வார் (ஆழ்வார்)🡆 More