ஹாய்லி கெப்ரசிலாசி

கெப்ரசிலாசி, ( Haile Gebrselassie ) 18 ஏப்ரல், 1973 பிறந்த எத்தியோப்பிய நாட்டு நீண்ட-தொலைவு தடகள ஓடுநர் ஆவார்.

உலகிலேயே தலைசிறந்த தொலைதூர ஓடுநர் என்று அனைவராலும் ஒருமனதாக போற்றப்படுபவர்.

ஹய்லி கெப்ரசிலாசி
ஹாய்லி கெப்ரசிலாசி
2005 ஆம்ஸ்டிரடாம் தொடரோட்டத்தில் கெப்ரசிலாசி
தனித் தகவல்கள்
விளிப்பெயர்(கள்)காபி
பிறந்த நாள்18 ஏப்ரல் 1973 (1973-04-18) (அகவை 50)
பிறந்த இடம்ஆசெலா, ஆர்சி கோட்டம், எத்தியோப்பியா
உயரம்1.65 மீ
எடை56 கி.கி.
விளையாட்டு
நாடுஹாய்லி கெப்ரசிலாசி எதியோப்பியா
 
பதக்கங்கள்
Men’s athletics
ஒலிம்பிக் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2000 Sydney 10000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 Atlanta 10000 m
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Seville 10000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1997 Athens 10000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1995 Gothenburg 10000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1993 Stuttgart 10000 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2003 Paris 10000 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1993 Stuttgart 5000 m
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2001 Edmonton 10000 m
World Indoor Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 Birmingham 3000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Maebashi 3000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Maebashi 1500 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1997 Paris 3000 m

தொடக்க காலம்

மைய எத்தியோப்பியாவிலுள்ள ஆர்சி கோட்டத்தில் பிறந்தவர் ஹய்லி. ஏற்கனவே டுலு (Derartu Tulu), ரோபா (Fatuma Roba) போன்ற சிறந்த நீண்ட-தொலைவு தடகள ஓடுநர்களைத் தன் மண்ணில் பிறக்க வைத்த இடம் தான் ஆர்சி. கெப்ரசிலாசி சிறுவனாக இருந்த போது 10 கி.மீ தொலைவில் இருந்த பள்ளிக்கு ஓடியே சென்று மீண்டும் ஓடியபடியே திரும்புவாராம் -- கையில் புத்தகக்கட்டோடு!. அதனால்தான் ஓடுகளத்தில் ஓடும்போதுகூட அவரது இடது கை கோணி வளைந்து புத்தகக்கட்டை சுமந்தபடியே இருந்தது!

1995 காபியின் மைல்கல் ஆண்டு

  • மோசசு கிபுடானியின் (Moses Kiptanui) 2-மைல் உலக சாதனையை 8 நிமி. 07.46 வி. இல் கடந்ததன் மூலம் முறியடித்து உலகிற்கு தன் வருகையை திட்டமாக நிரூபித்தார்.
  • இது நடந்து முடிந்து ஒரே வாரத்தில் எங்கலோ, ஆலந்தில் நடந்த 10000 மீ ஓட்டத்தில் 26:43.53 (26 நிமி. 43.53 வி.) என்ற கால அளவில் ஓடி உலக சாதனை புரிந்தார்.

மேற்கோள் உதவி

Tags:

18 ஏப்ரல்1973எத்தியோப்பியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திரிகடுகம்தமிழ் விக்கிப்பீடியாகருப்பை நார்த்திசுக் கட்டிதைப்பொங்கல்தங்க மகன் (1983 திரைப்படம்)சென்னை உயர் நீதிமன்றம்இலவங்கப்பட்டைதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்பெருமாள் திருமொழிஇரட்டைக்கிளவிநினைவே ஒரு சங்கீதம்தமிழ்நாடு அமைச்சரவைகட்டபொம்மன்நுரையீரல்மறைமலை அடிகள்பறவைக் காய்ச்சல்மருதமலை (திரைப்படம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவிஜய் வர்மாகுற்றியலுகரம்மலைபடுகடாம்முதற் பக்கம்வராகிபிரதமைரெட் (2002 திரைப்படம்)இடலை எண்ணெய்போக்கிரி (திரைப்படம்)ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகருக்காலம்கருக்கலைப்புயாதவர்பர்வத மலைநிணநீர்க்கணுநான் வாழவைப்பேன்குண்டலகேசிஉணவுதமிழர் கலைகள்தொலைக்காட்சிவிந்துகள்ளர் (இனக் குழுமம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வாதுமைக் கொட்டைஇயற்கைவளைகாப்புதொல்காப்பியம்மாதேசுவரன் மலைவிண்டோசு எக்சு. பி.திராவிடர்தமன்னா பாட்டியாஇமயமலைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்தமிழர் விளையாட்டுகள்தினகரன் (இந்தியா)ஆண்டு வட்டம் அட்டவணைவழக்கு (இலக்கணம்)பள்ளர்மகாபாரதம்மதுரைதிருக்குறள் பகுப்புக்கள்மழைநீர் சேகரிப்புபாட்ஷாராஜா சின்ன ரோஜாபிளாக் தண்டர் (பூங்கா)நிணநீர்க் குழியம்கடல்இடைச்சொல்தில்லி சுல்தானகம்சித்தர்மீனாட்சிவீரப்பன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பால்வினை நோய்கள்இந்திரா காந்திஆந்திரப் பிரதேசம்உயர் இரத்த அழுத்தம்சீவக சிந்தாமணி🡆 More