விராத்ஸ்சாஃப்: நகரம், போலந்து

விராத்ஸ்சாஃப் (Wrocław, /ˈvrɒtswəf/; இடாய்ச்சு மொழி: Breslau   ( கேட்க)), போலந்து நாட்டின் மேற்குப் பகுதியில் கீழ் சிலேசியாவில் ஓத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும்.

இதுவே மேற்கு போலந்தின் மிகப்பெரும் நகரமாகும்.

விராத்ஸ்சாஃப்
மேலிருந்து கீழே, இடதிலிருந்து வலம்: இரவு நேரத்தில் ஓஸ்ட்ராவ் டும்ஸ்கி, ரெனோமா பல்பொருள் அங்காடி, விராத்ஸ்சாஃபின் வட்ட மண்டபம், நூற்றாண்டு மண்டபம், விராத்ஸ்சாஃப் நகர அரங்கம், மோனொபோல் ஓட்டல், விராத்ஸ்சாஃபின் குள்ளர்கள், விராத்ஸ்சாஃப் முதன்மை நிலையம்
மேலிருந்து கீழே, இடதிலிருந்து வலம்: இரவு நேரத்தில் ஓஸ்ட்ராவ் டும்ஸ்கி, ரெனோமா பல்பொருள் அங்காடி, விராத்ஸ்சாஃபின் வட்ட மண்டபம், நூற்றாண்டு மண்டபம், விராத்ஸ்சாஃப் நகர அரங்கம், மோனொபோல் ஓட்டல், விராத்ஸ்சாஃபின் குள்ளர்கள், விராத்ஸ்சாஃப் முதன்மை நிலையம்
விராத்ஸ்சாஃப்-இன் கொடி
கொடி
விராத்ஸ்சாஃப்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Wrocław – Miasto spotkań / விராத்ஸ்சாஃப் – சந்திக்கும் இடம்
நாடுபோலந்து
வாய்வோதெஷிப்கீழ் சிலேசியா
கௌன்ட்டிநகர கௌன்ட்டி
நிறுவப்பட்டது10வது நூற்றாண்டு
நகரமாக1242
அரசு
 • மேயர்ரஃபால் டுட்கீவிக்சு
பரப்பளவு
 • நகரம்292.82 km2 (113.06 sq mi)
ஏற்றம்105−155 m (−400 ft)
மக்கள்தொகை (2010)
 • நகரம்6,32,996
 • அடர்த்தி2,200/km2 (5,600/sq mi)
 • பெருநகர்10,30,000 விராத்ஸ்சாஃப்: நகரம், போலந்து
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
Postal code50-041 to 54-612
தொலைபேசி குறியீடு+48 71
வாகன பதிவு எண்கள்DW
இணையதளம்www.wroclaw.pl
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
விராத்ஸ்சாஃப்பில் உள்ள நூற்றாண்டு மண்டபம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
மண்டபம்
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iv
உசாத்துணை1165
UNESCO regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2006 (30th தொடர்)

வரலாற்றில் சிலேசியாவின் தலைநகரமாக விளங்கிய விராத்ஸ்சாஃப் தற்போதைய கீழ் சிலேசிய வாய்வோதெஷிப்பின் தலைநகரமாக உள்ளது. கடந்த காலத்தின் பல்வேறு நேரங்களில் இந்த நகரம் போலந்து இராச்சியம் (1025 - 1385), பொகீமியா, ஆத்திரியா, பிரசியா, அல்லது செருமனி நாடுகளின் அங்கமாக இருந்துள்ளது.1945ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட எல்லை வரையறுப்புகளின்படி போலந்து நாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கள்தொகை 632,996 ஆகும். இது போலந்தின் நான்காவது மிகப்பெரும் நகரமாகும்.

யூஈஎஃப்ஏ யூரோ 2012 போட்டிகள் நடைபெறும் எட்டு இடங்களில் ஒன்றான விராத்ஸ்சாஃப்பில் 2014ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கைப்பந்து உலக வாகையர் போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் 2016ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் தெரிவாகாத 37 விளையாட்டுக்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்த தெரிவாகியுள்ளது.

வெளி இணைப்புகள்

Tags:

De-Breslau.oggen:WP:IPA for Germanஇடாய்ச்சு மொழிஉதவி:IPA/Englishபோலந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ் நீதி நூல்கள்வீரப்பன்தங்க மகன் (1983 திரைப்படம்)மாசாணியம்மன் கோயில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கருக்காலம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்உலகம் சுற்றும் வாலிபன்சீனாதிருட்டுப்பயலே 2தமிழர் கப்பற்கலைதமிழர்தமிழ்தேஜஸ்வி சூர்யாவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்புவிவானிலைதிருமால்அவதாரம்ஜவகர்லால் நேருதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உத்தரகோசமங்கைவேதம்சிவாஜி கணேசன்சுடலை மாடன்காம சூத்திரம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிஜயநகரப் பேரரசுஅழகர் கோவில்இரசினிகாந்துதமிழ்நாடு சட்டப் பேரவைகாயத்ரி மந்திரம்செயற்கை நுண்ணறிவுதனுசு (சோதிடம்)ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்ஆண்டாள்யானையின் தமிழ்ப்பெயர்கள்தேவேந்திரகுல வேளாளர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அய்யா வைகுண்டர்ஸ்ரீபுனித யோசேப்புசப்தகன்னியர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சிறுதானியம்சங்க இலக்கியம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்விடு தூதுநாச்சியார் திருமொழிகர்மாசதுரங்க விதிமுறைகள்பால் (இலக்கணம்)தினகரன் (இந்தியா)பல்லவர்இலங்கைஅறுபடைவீடுகள்சட் யிபிடிகொன்றை வேந்தன்உலக மலேரியா நாள்ஜெயகாந்தன்நீக்ரோஇலட்சம்ஐங்குறுநூறு - மருதம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகண்ணகிஆளுமைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்சுரைக்காய்மங்கலதேவி கண்ணகி கோவில்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஆல்நிணநீர்க்கணுசோழர்சிவனின் 108 திருநாமங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்🡆 More