விண்டோசு 7

விண்டோசு 7 (Windows 7) எனப்படுவது விஸ்டாவிற்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட புதிய இயக்கு தளம் ஆகும்.

இது இதற்கு முன்பாக பிளாக்கோம்பு (Blackcomb) எனவும் வியன்னா (Vienna) எனவும் இது குறிப்பிடப்பட்டது. இது அக்டோபர் 22, 2009 அன்று மக்களின் பாவனைக்கு வந்தது.

விண்டோசு 7
Windows 7
விண்டோசு 7
விண்டோசு 7 திரைக்காட்சி மைல்கல் 1 பில்ட் 6519
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் விண்டோசு
மூலநிரல்மூடிய நிரல்
உற்பத்தி வெளியீடுH2 2009-2010 (எதிர்பார்ப்பு)
தற்போதைய
முன்னோட்டம்
மைல்கல் 1 (6.1.6574.1) / ஏப்ரல் 20 2008
கருனி வகைHybrid Kernel
அனுமதிமைக்ரோசாப்ட் EULA

வரலாறு

விண்டோசு 7 இன் வரலாற்றுப் பாதையில் பல்வேறு மைல்கல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மைல்கல் 1

மைல்கல் 1 இல், விண்டோசின் மின்வின் கருனி (kernel, கெர்னெல்) கொண்டு உருவாக்க பட்ட விஸ்டா ஆகும். வெளிப்படையாக எந்த ஒரு வேறுபாடும் தெரியவிட்டாலும், மின்வின்கருனி கொண்டு உருவாக்கபட்டதால் மிகவும் எளிய பொருத்துமைகள் கொண்டதாக ("modular" ஆக) இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

வெளிவர இருக்கும் நாள்

2010 இல் வெளிவரும் என்று எதிர்பார்க்க பட்டாலும் பில் கேட்ஸ் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என தெரிவித்தார். எனினும் அவர் திருந்திய வடிவத்தைப் பற்றி (beta version ஐ பற்றி) கூறுகிறார் என மைக்ரோசாப்ட் கூறியது.

சிறப்புகள்

மின்வின்

மின்வின் எனப்படும் கருனி (கெர்னல்) கொண்டு உருவாக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மைல்கல் ஒன்றில் பார்த்ததால் இப்படி கூறுகிறார்கள்.

உள்ளீடு

ஐஃபோன் போன்று தொடுவிசை (டச்) வசதி கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுணர் திறனும் (Speech Recognition) கையெழுத்துணர் திறனும் போன்று நிறைய செய்ய இருப்பதாக மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் கூறி இருக்கிறார்.

மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ

ஊடகங்கள்

Tags:

விண்டோசு 7 வரலாறுவிண்டோசு 7 வெளிவர இருக்கும் நாள்விண்டோசு 7 சிறப்புகள்விண்டோசு 7 ஊடகங்கள்விண்டோசு 7இயக்கு தளம்மைக்ரோசாப்ட்விஸ்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லைக்கலிகற்றாழைதாயுமானவர்தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழக வரலாறுபெயர்ச்சொல்வெள்ளி (கோள்)நாளந்தா பல்கலைக்கழகம்பெரியாழ்வார்தேசிக விநாயகம் பிள்ளைதாவரம்புதினம் (இலக்கியம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்தேவேந்திரகுல வேளாளர்கிறிஸ்தவம்பட்டினப் பாலைகள்ளர் (இனக் குழுமம்)முதல் மரியாதைஅறுசுவைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபொன்னுக்கு வீங்கிஇந்தியாஅம்மனின் பெயர்களின் பட்டியல்சூரரைப் போற்று (திரைப்படம்)நாயக்கர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்தமிழர் தொழில்நுட்பம்விந்துதேவிகாபகவத் கீதைபுலிகபிலர் (சங்ககாலம்)மகாபாரதம்அப்துல் ரகுமான்வ. உ. சிதம்பரம்பிள்ளைமருதமலை முருகன் கோயில்நெசவுத் தொழில்நுட்பம்அணி இலக்கணம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்இலக்கியம்ஆனைக்கொய்யாசீரகம்ஜன கண மனஅழகிய தமிழ்மகன்மாதம்பட்டி ரங்கராஜ்பிரேமலுஆண்டாள்ரயத்துவாரி நிலவரி முறைமருதமலைவேற்றுமையுருபுதிக்கற்ற பார்வதிசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்புங்கைசிறுத்தைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்நிதி ஆயோக்கலம்பகம் (இலக்கியம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்காயத்ரி மந்திரம்குடும்பம்நீக்ரோவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்உயர் இரத்த அழுத்தம்மகேந்திரசிங் தோனிசோமசுந்தரப் புலவர்இடிமழைதமிழர் அணிகலன்கள்பெரியபுராணம்சூரைவாதுமைக் கொட்டைகோவிட்-19 பெருந்தொற்றுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ரஜினி முருகன்பறவைபரிதிமாற் கலைஞர்🡆 More