விண்டோஸ் 2.0

விண்டோஸ் 2.0 விண்டோஸ் 1.0 இன் வழிவந்த வரைகலைச் சூழலுடன் கூடிய 16 பிட் இயங்குதளம் ஆகும்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2.0
விண்டோஸ் 2.0
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
மூலநிரல்மூடிய மூலம்
உற்பத்தி வெளியீடுநவம்பர் 1987
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
2.03 / நவம்பர் 1987
கருனி வகைN/A
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
ஆதரவு நிலைப்பாடு
31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது.

புதிய வசதிகள்

பக்கத்தில் பக்கத்தில் மாத்திரமே வைத்திருந்த விண்டோஸைப் போன்றல்லாது ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கும் விண்டோஸ்களை இந்த இயங்குதளம் அறிமுகம் செய்தது. விசைப்பலகையூடான குறுக்கு வழிகளையும் அறிமுகம் செய்தது. விண்டோஸ் 1.0 இல் பாவித்த தொழில் நுட்பச் சொற்களான "ஐகானைஸ்", "சூம்" போன்ற சொற்களை விடுத்து "சிறிதாக்கு" "பெரிதாக்கு" பொன்ற சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

பிரயோகங்களின் ஆதரவு

முதன் முறையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2.0 இல் மைக்ரோசாப்ட் வேர்டு மற்றும் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் இயங்கும் வண்ணம் செய்யப்பட்டது. மைக்ரோசாப்ட் அல்லாதா மென்பொருள் விருத்தியாளர்கள் இந்தப் பதிப்பில் ஆதரவைக் கூட்டிக் கொண்டனர். சிலர் விண்டோஸை முழுமையாக வாங்கிக் கொள்ளாத பயனர்களுக்காக விண்டோஸ் இயங்குநிலை மென்பொருட்களையும் உள்ளடக்கியிருந்தனர். எனினும் பெரும்பாலான மென்பொருள் விருத்தியாளர்கள் விண்டோஸ் இயங்குதளத்தினைப் பாவிப்பவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்ததினால் டாஸ் இயங்குதளத்திற்கென்றே மென்பொருளை உருவாக்கினர்.

ஆப்பிள் கணினியுடனான சட்ட முரண்பாடுகள்

17 மே 1988 ஆப்பிள் கணினி நிறுவனத்தினர் தமது ஆப்பிள் மாக்கிண்டோஷ் இயங்குதளத்தில் இருப்பதை போலவே பார்த்தவுடனும் வேலைசெய்யும் பொழுதும் பணிபுரியக்கூடியதாக இந்த விண்டோஸ் இயங்குதளத்தை திருட்டுத்தனமாக உருவாக்கியதாக மைக்ரோசாப்ட் மற்றும் ஹூயுல்லெட் பக்காட் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. முழுமையாகப் பார்க்கும் பொழுது ஆப்பிள் மாக்கிண்டோஷ் இயங்குதளம் போன்றே தோற்றமளித்தது.

மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றை வேந்தன்தமிழ் படம் 2 (திரைப்படம்)உப்புச் சத்தியாகிரகம்பொது ஊழிஅஸ்ஸலாமு அலைக்கும்கேள்விபத்துப்பாட்டுமுல்லைக்கலிஅனுஷம் (பஞ்சாங்கம்)கிராம ஊராட்சிகிழவனும் கடலும்ஆதலால் காதல் செய்வீர்பெருஞ்சீரகம்இந்திய நாடாளுமன்றம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)திணை விளக்கம்நவக்கிரகம்கம்பர்தேவநேயப் பாவாணர்எண்ஜோக்கர்கஞ்சாதொல்லியல்புறப்பொருள் வெண்பாமாலைபரிதிமாற் கலைஞர்கவலை வேண்டாம்சிலப்பதிகாரம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஏப்ரல் 27கட்டபொம்மன்ரத்னம் (திரைப்படம்)தொல்காப்பியம்பாரதிய ஜனதா கட்சிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)திருவள்ளுவர் ஆண்டுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்குப்தப் பேரரசுஆனைக்கொய்யாசிந்துவெளி நாகரிகம்குற்றாலக் குறவஞ்சிமனித உரிமைபுதினம் (இலக்கியம்)திருச்சிராப்பள்ளிசுரதாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பூப்புனித நீராட்டு விழாசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பயில்வான் ரங்கநாதன்தமிழ்ப் புத்தாண்டுமங்கலதேவி கண்ணகி கோவில்கேரளம்தொல். திருமாவளவன்திரவ நைட்ரஜன்இந்தியன் (1996 திரைப்படம்)காரைக்கால் அம்மையார்இங்கிலீஷ் பிரீமியர் லீக்அன்னை தெரேசாஜி. யு. போப்காதல் கோட்டைவிருமாண்டிபுலிசுற்றுச்சூழல் மாசுபாடுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்நாடார்தேர்தல்விவேகானந்தர்இடமகல் கருப்பை அகப்படலம்மதுரைக் காஞ்சிஅக்கி அம்மைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நவரத்தினங்கள்ராஜா ராணி (1956 திரைப்படம்)நெருப்புசுற்றுலாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஜிமெயில்கருத்துதிதி, பஞ்சாங்கம்வரலாறு🡆 More