விண்டோஸ் 3.0

விண்டோஸ் 3.0 விண்டோஸ் குடும்ப இயங்குதளத்தில் 3ஆவது அங்கத்துவர் ஆவார்.

இது 22 மே 1990 இல் வெளிவந்தது. இதுவே பெருமளவு பயனர்களை கவர்ந்த முதலாவது விண்டோஸ் இயங்குதளம் ஆகும். வரைகலைப் பணிச்சூழலில் ஆப்பிள் மாக்கிண்டோஷ் மற்றும் அமிகா ஆகியவற்றின் பிரதான போட்டியாளர் ஆக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. விண்டோஸ் 3.1 இதன் வழிவந்த அடுத்த இயங்குதளம் ஆகும்.

விண்டோஸ் 3.0
விண்டோஸ் 3.0
ஓர் பொதுவான விண்டோஸ் 3.0 பணிச்சூழல்
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்
மூலநிரல்மூடிய மூலம்
உற்பத்தி வெளியீடு22 மே 1990
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
விண்டோஸ் 3.00a / 31 அக்டோபர் 1990
கருனி வகைN/A
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்.
ஆதரவு நிலைப்பாடு
31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

விண்டோஸ் 3.0 இயங்குதளம் ஆனது விண்டோஸ் 2.1x இன் வழிவந்ததாகும். இந்த இயங்குதளத்தில் பயனர் இடைமுகத்தில் பெருமளவு மாற்றங்களும் வினைத்திறனாக தற்காலிக நினைவகத்தை (ராம்) 286 எனப் பொதுவாக அறியப்படும் இண்டெல் 80286 மற்றும் 386 எனப் பொதுவாக அறியப்படும் இண்டெல் 386 (கையாளுவதற்கான வழிவகைகளும் மேம்படுத்தப்பட்டது.

கணினியின் ஆகக்குறைந்த தேவைகள்

விண்டோஸ் 3.0 இயங்குதளத்தின் ஆகக்குறைந்த அதிகாரப் பூர்வத் தேவைகளானது.

  • 8086/8088 செயலி அல்லது அதனிலும் மேம்பட்ட செயலி
  • 640 கிலோ வழமையான நினைவகம்
  • ஆகக்குறைந்தது 6-7 மெகாபைட் இடவசதியுள்ள வன்வட்டு.
  • CGA/EGA/VGA/Hercules/8514/a வீடியோ காட் மற்றூம் அதனுடன் ஒத்திசைவான மானிட்டர்.
  • மைக்ரோசாப்ட் உடன் ஒத்திசைவான சுட்டி (மவுஸ்) பரிந்துரைக்கப்படுகின்றது.


மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ

Tags:

199022 மே

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹரிஹரன் (பாடகர்)திருப்புகழ் (அருணகிரிநாதர்)நீதிக் கட்சிமுன்மார்பு குத்தல்தொல். திருமாவளவன்இமாச்சலப் பிரதேசம்ஜி. யு. போப்தாவரம்கலிங்கத்துப்பரணிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்காதல் கொண்டேன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)குருத்து ஞாயிறுவெ. இறையன்புநபிபோதைப்பொருள்ரமலான்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கழுகுமலைஉத்தராகண்டம்மார்ச்சு 27நான் சிரித்தால்தமிழ்ப் புத்தாண்டுமருது பாண்டியர்சாரைப்பாம்புசெவ்வாய் (கோள்)தொழுகை (இசுலாம்)அறம்காய்ச்சல்ராம் சரண்இளங்கோவடிகள்கம்பராமாயணம்அமீதா ஒசைன்பார்த்திபன் கனவு (புதினம்)முத்துராமலிங்கத் தேவர்யோனிஎஸ். சத்தியமூர்த்திஇன்ஃபுளுவென்சாராதிகா சரத்குமார்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ் படம் 2 (திரைப்படம்)யோகம் (பஞ்சாங்கம்)கலித்தொகைபாலை (திணை)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருநங்கைகதீஜாசுடலை மாடன்சங்க இலக்கியம்அன்றில்பல்லவர்மார்பகப் புற்றுநோய்இசுலாம்சிட்டுக்குருவிதிருக்குர்ஆன்ஆகு பெயர்குருதிச்சோகைடி. ராஜேந்தர்சமூகம்கிளிஐம்பெருங் காப்பியங்கள்இருட்டு அறையில் முரட்டு குத்துகவுண்டமணிஅன்புமணி ராமதாஸ்தெருக்கூத்துஉருவக அணிகரிசலாங்கண்ணிஉ. வே. சாமிநாதையர்கீழடி அகழாய்வு மையம்திராவிடர்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இரைப்பை அழற்சிஊராட்சி ஒன்றியம்இந்திய அரசியலமைப்புயாவரும் நலம்சுந்தரமூர்த்தி நாயனார்கபடிபெயர்ச்சொல்பாக்டீரியா🡆 More