வருடு ஊடுருவு நுண்ணோக்கி

வருடு ஊடுருவு நுண்ணோக்கி அல்லது வாருதல்வகை புரையூடுருவு நுண்ணோக்கி (Scanning Tunneling Microscope) என்பது ஒரு பொருளின் மேற்பரப்பினை மிகவும் துல்லியத்துடன் மிக அணுகிப் பார்க்கக்கூடிய ஒரு நுண்ணோக்கி ஆகும்.

அதாவது அதிக பகுதிறனுடன் (பிரித்தறியும் திறனுடன்) பார்க்கமுடியும். இதன் மூலம் தனித்தனி அணுக்களையும் அறிய முடியும்.

வேலை செய்யும் விதம்

வருடு ஊடுருவு நுண்ணோக்கி 
வருடு ஊடுருவு நுண்ணோக்கி 

ஒரு வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி என்பது ஓர் ஊசி யையும் உடன் ஒரு கணினியையும் முதன்மையாய்க் கொண்டிருக்கும். ஆய்விற்கெடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் ஊசிமுனை கொண்டு வருடப்படும். காற்றிலோ வெற்றிடத்திலோ மின்னோட்டம் பாயாது என்றாலும், மீக்குறைவான மின்னழுத்த வேறுபாடு ஊசிமுனைக்கும் அப்பரப்பிற்கும் இடையில் ஏற்படுத்தப்படின், அவை நெருக்கமாகக் கொணரப்படுகையில் அவற்றிற்கிடையில் மின்னோட்டம் பாயும்.
ஊசிமுனையின் அணுக்களைப் பரப்பின் எலக்ட்ரான் மேகம் சூழ்ந்திருக்கும்போதோ அல்லது ஊசிமுனை பரப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்போதோ மட்டுமே மின்னோட்டம் பாயும். அதுவும் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவு அணுப்பரிமாணத்தில் இருக்கும்போது மட்டுமே இது நிகழும். அதற்கும் மேற்பட்ட தொலைவில் இப்புரையூடுருவு விளைவு புறக்கணிக்கத்தக்கதாகும்.
வருடு ஊடுருவு நுண்ணோக்கியை ஒத்த பல நுண்ணோக்கிகள் தற்போது இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் இருப்பது அணுப்புற விசை நுண்ணோக்கியே ஆகும்.

Tags:

நுண்ணோக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருப்பை நார்த்திசுக் கட்டிவிஜய் (நடிகர்)பத்துப்பாட்டுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சூரியக் குடும்பம்நேர்பாலீர்ப்பு பெண்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சிவாஜி கணேசன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பரிபாடல்சோழர்முகுந்த் வரதராஜன்தமிழிசை சௌந்தரராஜன்பழமொழி நானூறுகள்ளழகர் கோயில், மதுரைமறைமலை அடிகள்வேலு நாச்சியார்தேர்தல்செங்குந்தர்கட்டபொம்மன்அனுஷம் (பஞ்சாங்கம்)குப்தப் பேரரசுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்செயற்கை நுண்ணறிவுதிருப்பூர் குமரன்கள்ளர் (இனக் குழுமம்)மாரியம்மன்தன்யா இரவிச்சந்திரன்ஆண்டாள்ஜோதிகாஅன்னை தெரேசாஆந்திரப் பிரதேசம்ரஜினி முருகன்நாயன்மார் பட்டியல்தொல்லியல்நவக்கிரகம்மெய்யெழுத்துஉடன்கட்டை ஏறல்பிலிருபின்திருமலை (திரைப்படம்)கொடைக்கானல்மருது பாண்டியர்மீனா (நடிகை)2019 இந்தியப் பொதுத் தேர்தல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பாரதிதாசன்தேனீகாவிரி ஆறுதஞ்சைப் பெருவுடையார் கோயில்ஒற்றைத் தலைவலிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)அண்ணாமலையார் கோயில்நாளந்தா பல்கலைக்கழகம்சிலம்பரசன்கருக்கலைப்புதிருவரங்கக் கலம்பகம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சப்ஜா விதைதமிழ்நாட்டின் நகராட்சிகள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்ஏப்ரல் 27சாகித்திய அகாதமி விருதுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்விண்டோசு எக்சு. பி.இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்உரிச்சொல்வாற்கோதுமைசூரைகுறுந்தொகைஇந்தியாவின் பசுமைப் புரட்சிமாத்திரை (தமிழ் இலக்கணம்)உலா (இலக்கியம்)சிவன்சிறுபஞ்சமூலம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பெயர்ச்சொல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுபாஷ் சந்திர போஸ்🡆 More