வயிற்றுக்காலி

வயிற்றுக்காலி (Gastropoda) என்பது, பொதுவாக நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் ஆகியவற்றை அடக்கிய தொகுதி (உயிரியல்) மெல்லுடலி யில் அடங்கும் ஒரு பெரிய வகுப்பு (உயிரியல்) ஆகும்.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/வயிற்றுக்காலி|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

இவ்வகுப்பில் கடல் நத்தை இனங்கள், நன்னீர் நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் என்பன அடங்குகின்றன. இவை வயிறுடன் இணைந்த கால் கொண்டு நகர்வதால் வயிற்றுக்காலி என்று அழைக்கப்படுகின்றன.

வயிற்றுக்காலி
புதைப்படிவ காலம்:பிந்திய கம்பிரியன்–அண்மைக் காலம்
PreЄ
Pg
N
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

வயிற்றுக்காலி
உரோமன் நத்தை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): வயிற்றுக்காலி

குடற்காலிகள் வகுப்பு பூச்சிகளுக்கு அடுத்ததாக அதிக அங்கி இனங்களைக் கொண்ட வகுப்பாகும். இவ்வகுப்பு தொல்லுயிர் எச்சம் அடிப்படையில் பிந்திய கம்பிரியன் (Late Cambrian) காலத்துக்குரியது. இதில் 611 குடும்பங்கள் காணப்பட்டதாகவும், அதில் 202 இனஅழிவு க்கு உட்பட்டதாகவும் தொல்லுயிர் எச்சப் பதிவுகள் காட்டுகின்றன.

குடற்காலிகள் மெல்லுடலிகள் கணத்தில், காணப்படும் மிகப்பெரிய வகுப்பு (உயிரியல்) ஆகும். இதில் 60,000 முதல் 80,000 வரையான நத்தை மற்றும் ஓடில்லா நத்தை இனம் (உயிரியல்)கள் காணப்படுகின்றன. இவற்றின் உடற்கூற்றியல், நடத்தை, உணவூட்டம், மற்றும் இனவிருத்தி பொருத்தப்பாடுகள் ஒரு கிளைப்பாட்டியலில் இருந்து மற்றொரு வகைக்கு மாறுபட்டதாகும். இதனால் குடற்காலிகளின் பொதுவான தன்மைகளை வகைப்படுத்துவது கடினமாகும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)யோகக் கலைரக்அத்தோட்டம்பழமுதிர்சோலைமொழிகளவழி நாற்பதுகுடலிறக்கம்கொங்கு வேளாளர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சூர்யா (நடிகர்)வயாகராஇளங்கோவடிகள்வறுமைசின்னம்மைபண்பாடுதொலைக்காட்சிமியா காலிஃபாகாப்பியம்ரமலான்தமிழ் எழுத்து முறைஐம்பூதங்கள்மதுரைநாச்சியார் திருமொழிபுதிய ஏழு உலக அதிசயங்கள்சிறுபஞ்சமூலம்மக்களவை (இந்தியா)ஒரு காதலன் ஒரு காதலிஇராசேந்திர சோழன்குதிரைராதிகா சரத்குமார்மூசாசப்தகன்னியர்யாப்பகூவாவட்டாட்சியர்மூதுரைதிருக்கோயிலூர்நவக்கிரகம்விவேகானந்தர்வினைச்சொல்அக்கி அம்மைஅகரவரிசைதமிழ் இலக்கியம்இடமகல் கருப்பை அகப்படலம்வாதுமைக் கொட்டைஸஹீஹ் முஸ்லிம் (நூல்)கோத்திரம்சேவல் சண்டைஇயோசிநாடிரோசாப்பூ ரவிக்கைக்காரிசோழர்திருத்தணி முருகன் கோயில்இதழ்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005முத்துலட்சுமி ரெட்டிஅறுசுவைசென்னைஇன்று நேற்று நாளைஉயர் இரத்த அழுத்தம்வேலு நாச்சியார்கரிகால் சோழன்அறுபது ஆண்டுகள்சுருட்டைவிரியன்தெலுங்கு மொழிமதுரைக் காஞ்சிதொடர்பாடல்சுபாஷ் சந்திர போஸ்பாளையக்காரர்மணிவண்ணன்இரா. பிரியா (அரசியலர்)பார்க்கவகுலம்சுந்தர காண்டம்மஞ்சள் காமாலைகருப்பை நார்த்திசுக் கட்டிசீனாவாணிதாசன்சட் யிபிடிமதராசபட்டினம் (திரைப்படம்)🡆 More