கிளைப்பாட்டியல்

கிளைப்பாட்டியல் என்பது படிவளர்ச்சி நோக்கில் உயிரினங்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளன, எவ்வாறு உயிரினங்கள் கிளைத்தன என்று பொருத்தி அறியும் இயல்.

முக்கியமாக இரண்டு கிளைவழி பெருகிய உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவாக ஒரேயொரு முன் உயிரிவகை வடிவம்தான் உண்டு என்னும் கொள்கை உடையது. ஓரு முன்னுயிரான இனமும் அதன் வழி இரண்டிரண்டாக கிளைகள் வழி கிளைத்த எல்லா பிற உயிரினங்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கொப்பு (clade, கிளேடு)) என்று அழைக்கப்படுகின்றது. இம்முறையானது 18 ஆம் நூற்றாண்டில் இருந்து லின்னேயசின் வழி வளர்ந்து வந்திருக்கும் உயிரினங்களை வகைப்படுத்தும் முறைகளில் இருந்து பல வழிகளில் மாறுபட்டது. இன்றுவரை உயிரியல் அறிவாளிகளால் பரவலாக அறியப்பட்டும் ஏற்கப்பட்டும் இருக்கும் அறிவியல் வகைப்பாட்டியலுக்கு இது மாறுதலான ஒரு முறையாக அமைந்துள்ளது.

கிளைப்பாட்டியல்
உயிரினங்கள் இரண்டு இரண்டு கிளைகளாகப் பிரிவதையும், ஒவ்வொரு இரட்டைக் கிளைகளுக்கும் பொதுவாக ஒரேயொரு முன் உயிரிவகை இருப்பதையும் காணலாம். இதுவே கிளைப்பாடு என்னும் அண்மையில் ஏற்புபெற்று வளர்ந்து வரும் முறையாகும்

கிளைப்பாட்டியலர் உயிரினங்களின் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ முதலானவற்றையும், கணினி முறைகளையும் கொண்டு கிளைத்தொடர்புகளை அறிவர். இவற்றிற்கு கிளைப்படம் (cladogam) என்று பெயர். இவ்வகைப் படங்களைக் கொண்டு காலங்காலமாக வளர்ச்சி பெற்று வந்திருக்கும் எல்லா உயிரினங்களையும் இணைத்து ஓர் உயிர்மரம் என்று கூறப்படும் படத்தை வரைய முற்படுகின்றனர்.

Tags:

அறிவியல் வகைப்பாடுபடிவளர்ச்சிலின்னேயஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெயர்ச்சொல்ஐம்பெருங் காப்பியங்கள்நானும் ரௌடி தான் (திரைப்படம்)கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஅகநானூறுதேசிக விநாயகம் பிள்ளைபாசிப் பயறுசிங்கம்முத்தரையர்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுசைவ சமயம்எம். ஆர். ராதாஇராமர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காப்பியம்உயிர்ப்பு ஞாயிறுமறைமலை அடிகள்பாரத ரத்னாகேழ்வரகுமரியாள் (இயேசுவின் தாய்)சத்குருதிருநெல்வேலிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிபாசிசம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்வேளாண்மைஇந்திய உச்ச நீதிமன்றம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தட்டம்மைகுடும்பம்பித்தப்பைஆழ்வார்கள்காச நோய்தமிழ் எண்கள்பயண அலைக் குழல்திருமணம்மனித உரிமைஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிசிதம்பரம் நடராசர் கோயில்உரைநடைசூர்யா (நடிகர்)முன்னின்பம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)கருக்கலைப்புபோதி தருமன்புணர்ச்சி (இலக்கணம்)கிரிமியா தன்னாட்சிக் குடியரசுகட்டுரைகுருதிச்சோகைசிவாஜி கணேசன்பெங்களூர்உருசியாபூரான்திருச்சிராப்பள்ளிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அதிமதுரம்லோ. முருகன்கலைபெரிய வியாழன்இந்து சமயம்தமிழக வரலாறுபத்து தலமூவேந்தர்வாய்மொழி இலக்கியம்ஆகு பெயர்வைப்புத்தொகை (தேர்தல்)மக்களவை (இந்தியா)அன்னை தெரேசாசுற்றுச்சூழல் பாதுகாப்புசோழர்டி. எம். செல்வகணபதிகரும்புற்றுநோய்அயோத்தி தாசர்சுபாஷ் சந்திர போஸ்பூலித்தேவன்அகத்தியர்🡆 More