லேக் வலேன்சா (Lech Walesa) (போலியம்: Lech Wałęsa, /ˌlɛk vəˈwɛnsə/ அல்லது /wɔːˈlɛnsə/ பிறப்பு: செப்டம்பர் 29, 1943) போலந்து நாட்டின் துறைமுகத் தொழிலாளராக இருந்து சோலிடாரிடி என்ற தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக போராட்டங்கள் நடத்தி போலந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர்.
இவர் 1983 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.
லேக் வலேன்சா Lech Wałęsa | |
---|---|
2009 இல் லேக் வலேன்சா | |
போலந்தின் 2வது அரசுத்தலைவர் | |
பதவியில் 22 டிசம்பர் 1990 – 22 டிசம்பர் 1995 | |
முன்னையவர் | வாய்த்செக் யாருசெல்ஸ்கி |
பின்னவர் | அலெக்சாந்தர் குவாசினெவ்ஸ்கி |
சொலிடாரிட்டி தலைவர் | |
பதவியில் 14 ஆகத்து 1980 – 12 டிசம்பர் 1990 | |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | மரியான் க்ர்சாக்லெவ்ஸ்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1943 பொப்போவோ, போலந்து |
அரசியல் கட்சி | சுயேட்சை/சொலிடாரிட்டி |
துணைவர் | தனுதா கோலொசு (1969–இன்று) |
தொழில் | அரசியல்வாதி, மின்வினைஞர் |
கையெழுத்து | |
This article uses material from the Wikipedia தமிழ் article லேக் வலேசா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.