லேக் காச்சின்ஸ்கி

லேக் அலெக்சாண்டர் காச்சின்ஸ்கி (Lech Aleksander Kaczyński; 18 சூன் 1949 – 10 ஏப்ரல் 2010) போலந்து குடியரசின் அரசுத்தலைவராக 2005 முதல் 2010 ஆம் ஆண்டில் இறக்கும் வரை இருந்தவர்.

சட்டமும் நீதியும் என்ற கட்சியின் சார்பில் அரசியல்வாதியாக இருந்தவர். போலந்துத் தலைநகர் வார்சாவின் மேயராக 2002 முதல் 2005 வரை பணியாற்றியவர்.

லேக் அலெக்சாண்டர் காச்சின்ஸ்கி
Lech Aleksander Kaczyński
லேக் காச்சின்ஸ்கி
போலந்தின் அரசுத்தலைவர்
பதவியில்
23 டிசம்பர் 2005 – 10 ஏப்ரல் 2010
பிரதமர்காசிமீர்ஸ் மார்சின்கியேவிச்
யாரொசுலாவ் காச்சின்ஸ்கி
டொனால்ட் டஸ்க்
முன்னையவர்அலெக்சாண்டர் குவாசினியேவ்ஸ்கி
பின்னவர்புரொனிசுலாவ் கமொரோவ்ஸ்கி (பதில்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-06-18)சூன் 18, 1949
வார்சா, போலந்து
இறப்புஏப்ரல் 10, 2010(2010-04-10) (அகவை 60)
சுமொலியென்ஸ்க் ஓப்லஸ்து, இரசியா
அரசியல் கட்சிசுயேட்சை(2006–2010)
சட்டமும் நீதியும் (2001–2006)
துணைவர்மரீயா காச்சின்ஸ்கா
தொழில்வழக்கறிஞர்

2010 ஏப்ரல் 10 இல் இவரும் இவரது மனைவியும் வேறு பல அரசு அதிகாரிகளும் இரசியாவின் சிமலியென்ஸ்க் வட்டாரத்தில் உள்ள இரசிய வான்படைத் தளமொன்றில் இவர்கள் பயணம் செய்த வானூர்தி தரையிறங்கும் போது இடம்பெற்ற விபத்தில் கொல்லப்பட்டார்கள். வானூர்தியில் பயணம் செய்த அனைவரும் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். காட்டின் படுகொலைகளின் 70வது நினைவுகூரல் நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இவ்வானூர்தி விபத்துக்குள்ளாகியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

லேக் காச்சின்ஸ்கி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lech Kaczyński
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

200220052010போலந்துவார்சா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்புவியிடங்காட்டிமொழிசீரகம்தமிழ்சங்ககாலத் தமிழக நாணயவியல்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370நன்னூல்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)மார்பகப் புற்றுநோய்தேசிக விநாயகம் பிள்ளைதிருமலை நாயக்கர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)கவலை வேண்டாம்பால் (இலக்கணம்)சைவ சமயம்இந்து சமயம்தொல். திருமாவளவன்திராவிடர்புணர்ச்சி (இலக்கணம்)சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழிசை சௌந்தரராஜன்அகநானூறுதீரன் சின்னமலைஅம்பேத்கர்இந்திய அரசியலமைப்புமாநிலங்களவைதேர்தல்இரட்டைக்கிளவிபாரதிதாசன்மலையாளம்முல்லைப்பாட்டுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பகிர்வுஆகு பெயர்வெட்சித் திணைபறையர்இரட்டைமலை சீனிவாசன்இந்தியப் பிரதமர்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்இந்திய மக்களவைத் தொகுதிகள்தொலைபேசிஇந்திய ரிசர்வ் வங்கிமரபுச்சொற்கள்கிராம்புசித்த மருத்துவம்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்மரவள்ளிதமன்னா பாட்டியாமுல்லை (திணை)யானைஅரவான்சேரன் செங்குட்டுவன்மஞ்சள் காமாலைவிநாயகர் அகவல்கா. ந. அண்ணாதுரைகுடும்பம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகார்த்திக் (தமிழ் நடிகர்)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)காளமேகம்பாண்டியர்நேர்பாலீர்ப்பு பெண்நவரத்தினங்கள்இசுலாமிய வரலாறுஒன்றியப் பகுதி (இந்தியா)உடுமலைப்பேட்டைர. பிரக்ஞானந்தாஆய்த எழுத்து (திரைப்படம்)ஐராவதேசுவரர் கோயில்வளைகாப்புவிழுமியம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருமங்கையாழ்வார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇயேசு🡆 More