லிவீவ் மாகாணம்

லிவீவ் மாகாணம் (Lviv Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கு கோடியில், போலந்து நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

இதன் நிர்வாகத் தலைமையிடம் லிவீவ் நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 24,97,750 ஆகும்.

லிவீவ் மாகாணம்
Львівська область
லிவீவ்ஸ்கா மாகாணம்
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
லிவீவ் மாகாணம்
நாடுலிவீவ் மாகாணம் உக்ரைன்
தலைநகரம்லிவீவ்
அரசு
 • ஆளுநர்மாக்சிம் கோசிட்ஸ்கி
 • லிவீவ் மாகாணச் சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்அலெக்சாந்தர் ஹனுஸ்சின்
பரப்பளவு
 • மொத்தம்21,833 km2 (8,430 sq mi)
பரப்பளவு தரவரிசை17-வது இடம்
ஏற்றம்296 m (971 ft)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்லிவீவ் மாகாணம் 24,97,750
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு79-82
வட்டார குறியீடு+380-32
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-46
மாவட்டங்கள்20
நகரங்கள் (மொத்தம்)44
• மண்டல நகரங்கள்9
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்34
கிராமங்கள்1849
FIPS 10-4UP15
இணையதளம்www.loda.gov.ua

புவியியல்

கார்பேத்திய மலைகள் இம்மாகாணத்தின் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காக அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் வடக்கிலிருந்து தினிஸ்டர் ஆறு மற்றும் சான் ஆறுகள் பாய்கிறது. இம்மாகாணத்தில் பைன் மரக்காடுகளும், நிலக்கரிச் சரங்கங்கள் அதிகம் உள்ளது.

தட்ப வெப்பம்

இம்மாகாணத்தின் கார்பேத்திய மலைப்பகுதிகளில் சனவரி மாதத்தில் சராசர் வெப்பம் −7 °C (19 °F) முதல் −3 °C (27 °F) வரை இருக்கும். சூலை மாதத்தில் சராசரி வெப்பம தினிஸ்டர் மற்றும் சான் ஆற்றுச் சமவெளிகளில் 14–15 °C (57–59 °F) வரையும், கார்பேத்திய மலைப்பகுதிகளில் 16–17 °C (61–63 °F) வரையும் இருக்கும்.

லிவீவ் மாகாணம் 
லிவீவ் மாகாணத்தின் மாவட்டங்கள்

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

லிவீவ் மாகாணம் 20 மாவட்டங்கள், 44 நகரங்கள், 34 நகர்புற குடியிருப்பு பகுதிகள், 1849 கிராமங்கள் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 94.8%, உருசிய மொழி பேசுபவர்கள் 3.6% உள்ளனர்.

இம்மாகாணத்தில் முதலிடத்தில் 59% பேர் உக்ரைனிய கிரேக்க கத்தோலிக்க சமயத்தினராக உள்ளனர். இரண்டாவதாக உக்ரைனிய தன்னாட்சி மரபுவழி திருச்சபையினர் உள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்கள், உக்ரைனிய மரபுவழி திருச்சபையினர் சிறுபான்மையாக உள்ளனர்.


படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

லிவீவ் மாகாணம் புவியியல்லிவீவ் மாகாணம் தட்ப வெப்பம்லிவீவ் மாகாணம் மாகாண ஆட்சிப் பிரிவுகள்லிவீவ் மாகாணம் மக்கள் தொகை பரம்பல்லிவீவ் மாகாணம் இதனையும் காண்கலிவீவ் மாகாணம் மேற்கோள்கள்லிவீவ் மாகாணம் வெளி இணைப்புகள்லிவீவ் மாகாணம்உக்ரைன்போலந்துமக்கள் தொகைலிவீவ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீக்ரோதமிழ் இணைய இதழ்கள்நான்மணிக்கடிகைபெயர்ச்சொல்சிவவாக்கியர்செண்டிமீட்டர்அய்யா வைகுண்டர்ஆத்திசூடிதமிழர் நெசவுக்கலைஅபினிகுடும்பம்யாழ்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இரா. இளங்குமரன்திருவண்ணாமலைதமிழர் பண்பாடுசோழர்இணையம்கலிங்கத்துப்பரணிபொன்னுக்கு வீங்கிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திதி, பஞ்சாங்கம்குப்தப் பேரரசுமக்களவை (இந்தியா)இரசினிகாந்துஇடைச்சொல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ரா. பி. சேதுப்பிள்ளைவானிலைதமிழக வரலாறுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சப்ஜா விதைசுடலை மாடன்இரட்சணிய யாத்திரிகம்தேவதாசி முறைவாணிதாசன்இந்திய ரூபாய்மஞ்சும்மல் பாய்ஸ்செம்மொழிஅங்குலம்தாவரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அன்புமணி ராமதாஸ்மு. க. ஸ்டாலின்செயங்கொண்டார்வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஆகு பெயர்மரகத நாணயம் (திரைப்படம்)வரலாறுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370கட்டுரைமதராசபட்டினம் (திரைப்படம்)விநாயகர் அகவல்திருமலை நாயக்கர் அரண்மனைஜெமினிகணேசனும் சுருளிராஜனும்கூகுள்மூகாம்பிகை கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விண்ணைத்தாண்டி வருவாயாவாரணம் ஆயிரம் (திரைப்படம்)வீரப்பன்சீரடி சாயி பாபாஇந்திய நிதி ஆணையம்தமிழ் இலக்கணம்அகரவரிசைநாயக்கர்பெருமாள் திருமொழிமூலம் (நோய்)தமிழில் சிற்றிலக்கியங்கள்இந்து சமயம்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஇன்ஸ்ட்டாகிராம்பகிர்வுதிருவிளையாடல் புராணம்திருக்குறள் பகுப்புக்கள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழக வெற்றிக் கழகம்🡆 More