லியாண்டர் பயஸ்

லியாண்டர் பயஸ் (வங்காள மொழி: লিয়েন্ডার পেজ) (பி.

ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

லியாண்டர் பயஸ்
லியாண்டர் பயஸ்
நாடுலியாண்டர் பயஸ் இந்தியா
வாழ்விடம்கல்கத்தா
ஒர்லான்டோ, புளோரிடா, லியாண்டர் பயஸ் ஐக்கிய அமெரிக்கா
உயரம்1.77 மீ
தொழில் ஆரம்பம்1991
விளையாட்டுகள்வலக்கை; ஒருகை பின்கையாட்டம்
பரிசுப் பணம்$4,659,144
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்99 - 98
பட்டங்கள்1
அதிகூடிய தரவரிசைNo. 73 (ஆகஸ்ட் 24, 1998)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2வது (1997, 2000)
பிரெஞ்சு ஓப்பன்வது (1997)
விம்பிள்டன்2வது (2001)
அமெரிக்க ஓப்பன்3வது (1997)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்473 - 245
பட்டங்கள்38
அதியுயர் தரவரிசைஇல. 1 (ஜூன் 21, 1999)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்F (1999, 2006)
பிரெஞ்சு ஓப்பன்W (1999, 2001)
விம்பிள்டன்W (1999)
அமெரிக்க ஓப்பன்W (2006)
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூன் 23, 2008.
வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான டென்னிஸ்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1996 அட்லாண்டா ஒற்றையர் ஆட்டம்

லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.

பெரு வெற்றித் தொடர்

ஆண்கள் இரட்டையர்: 16 (8–8)

2012இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றை வென்றதை அடுத்து இவர் டென்னிசு போட்டியின் அனைத்து பெரு வெற்றித் தொடர்களையும் வென்ற வீர்ர் என்ற தகுதியை பெற்றார்.

முடிவு ஆண்டு தொடர் ஆடுகளம் கூட்டாளி எதிராளி புள்ளிகள்
இரண்மாமிடம் 1999 ஆஸ்திரேலிய ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  மகேஷ் பூபதி லியாண்டர் பயஸ்  Jonas Björkman
லியாண்டர் பயஸ்  பேட்ரிக் ராவ்டர்
3–6, 6–4, 4–6, 7–6(12–10), 4–6
வெற்றியாளர் 1999 பிரெஞ்சு ஓப்பன் களிமண் லியாண்டர் பயஸ்  மகேஷ் பூபதி லியாண்டர் பயஸ்  Goran Ivanišević
லியாண்டர் பயஸ்  Jeff Tarango
6–2, 7–5
வெற்றியாளர் 999 விம்பிள்டன் கோப்பை1999]] விம்பிள்டன் கோப்பை புல் லியாண்டர் பயஸ்  மகேஷ் பூபதி லியாண்டர் பயஸ்  பவுல் காருகுசு
லியாண்டர் பயஸ்  சராட் பால்மர்
6–7(10–12), 6–3, 6–4, 7–6(7–4)
இரண்மாமிடம் 1999 யூ.எசு. ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  மகேஷ் பூபதி லியாண்டர் பயஸ்  செபாசுடின் லரேயு
லியாண்டர் பயஸ்  அலெக்சு ஓ பிரியன்
6–7, 4–6
வெற்றியாளர் 2001 பிரெஞ்சு ஓப்பன் (2) களிமண் லியாண்டர் பயஸ்  மகேஷ் பூபதி லியாண்டர் பயஸ்  பீட்டர் பாலா
லியாண்டர் பயஸ்  பவல் விஞ்நெர்
7–6, 6–3
இரண்மாமிடம் 2004 யூ.எசு. ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  தாவீது ரிகல் லியாண்டர் பயஸ்  மார்க் நோல்சு
லியாண்டர் பயஸ்  டேனியல் நேசுடர்
3–6, 3–6
இரண்மாமிடம் 2006 ஆஸ்திரேலிய ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  மார்டின் டாம் லியாண்டர் பயஸ்  பாப் பிரையன்
லியாண்டர் பயஸ்  மைக் பிரையன்
6–4, 3–6, 4–6
வெற்றியாளர் 2006 யூ.எசு. ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  மார்டின் டாம் லியாண்டர் பயஸ்  Jonas Björkman
லியாண்டர் பயஸ்  Max Mirnyi
6–7(5–7), 6–4, 6–3
இரண்மாமிடம் 2008 யூ.எசு. ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  லுகாசு டிலோத்தி லியாண்டர் பயஸ்  பாப் பிரையன்
லியாண்டர் பயஸ்  மைக் பிரையன்
6–7(5–7), 6–7(10–12)
வெற்றியாளர் 2009 பிரெஞ்சு ஓப்பன் (3) களிமண் லியாண்டர் பயஸ்  லுகாசு டிலோத்தி லியாண்டர் பயஸ்  Wesley Moodie
லியாண்டர் பயஸ்  டிக் நோர்மன்
3–6, 6–3, 6–2
வெற்றியாளர் 2009 யூ.எசு. ஓப்பன் (2) தரை லியாண்டர் பயஸ்  லுகாசு டிலோத்தி லியாண்டர் பயஸ்  மகேஷ் பூபதிi
லியாண்டர் பயஸ்  Mark Knowles
3–6, 6–3, 6–2
இரண்மாமிடம் 2010 பிரெஞ்சு ஓப்பன் களிமண் லியாண்டர் பயஸ்  லுகாசு டிலோத்தி லியாண்டர் பயஸ்  செர்பியா நேமெட் சிமாஞ்ச்
லியாண்டர் பயஸ்  Daniel Nestor
5–7, 2–6
இரண்மாமிடம் 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  மகேஷ் பூபதிi லியாண்டர் பயஸ்  பாப் பிரையன்
லியாண்டர் பயஸ்  மைக் பிரையன்
3–6, 4–6
வெற்றியாளர் 2012 ஆஸ்திரேலிய ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  ராடெக் செப்நெக் லியாண்டர் பயஸ்  பாப் பிரையன்
லியாண்டர் பயஸ்  மைக் பிரையன்
7–6(7–1), 6–2
இரண்மாமிடம் 2012 யூ.எசு. ஓப்பன் தரை லியாண்டர் பயஸ்  ராடெக் செப்நெக் லியாண்டர் பயஸ்  பாப் பிரையன்
லியாண்டர் பயஸ்  மைக் பிரையன்
3–6, 4–6
வெற்றியாளர் 2013 யூ.எசு. ஓப்பன் (3) தரை லியாண்டர் பயஸ்  ராடெக் செப்நெக் லியாண்டர் பயஸ்  அலெக்சாண்டர் பெயா
லியாண்டர் பயஸ்  புருனோ சோரெசு
6–1, 6–3

விருதுகள்

மேற்கோள்கள்

Tags:

லியாண்டர் பயஸ் பெரு வெற்றித் தொடர்லியாண்டர் பயஸ் விருதுகள்லியாண்டர் பயஸ் மேற்கோள்கள்லியாண்டர் பயஸ்1973இந்தியாஜூன் 17டென்னிஸ்வங்காள மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொரோக்கோதமிழ் தேசம் (திரைப்படம்)மனித உரிமைஆளுமைகடையெழு வள்ளல்கள்குறிஞ்சி (திணை)அகத்தியமலைவெந்து தணிந்தது காடுகாதல் கொண்டேன்திருப்போரூர் கந்தசாமி கோயில்பி. காளியம்மாள்வைகோபுரோஜெஸ்டிரோன்நாயக்கர்சப்தகன்னியர்பிரீதி (யோகம்)எஸ். ஜெகத்ரட்சகன்தமிழர் நிலத்திணைகள்மொழிபெயர்ப்புகங்கைகொண்ட சோழபுரம்அணி இலக்கணம்கோயம்புத்தூர்சிவனின் 108 திருநாமங்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இயற்கை வளம்சாத்தான்குளம்பாசிப் பயறுகரிகால் சோழன்புற்றுநோய்தேர்தல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சிறுநீரகம்தேர்தல் பத்திரம் (இந்தியா)முன்னின்பம்பூப்புனித நீராட்டு விழாஅல்லாஹ்பெண்பதுருப் போர்மருது பாண்டியர்விளம்பரம்ஐக்கிய நாடுகள் அவைதிருவிளையாடல் புராணம்பத்துப்பாட்டுபுதுமைப்பித்தன்மரகத நாணயம் (திரைப்படம்)மலக்குகள்கிருட்டிணன்சப்ஜா விதைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தொல்காப்பியம்தமிழ்ப் புத்தாண்டுமருதமலைதமிழர் பருவ காலங்கள்வேதாத்திரி மகரிசிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஈரோடு மக்களவைத் தொகுதிஉமறு இப்னு அல்-கத்தாப்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிரஜினி முருகன்முதலாம் உலகப் போர்நிலக்கடலைவிருதுநகர் மக்களவைத் தொகுதிவிராட் கோலிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கரும்புற்றுநோய்சிறுதானியம்தனுசு (சோதிடம்)டைட்டன் (துணைக்கோள்)கீர்த்தி சுரேஷ்கேழ்வரகுகோயில்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956செம்மொழிபனைசித்தர்கள் பட்டியல்வங்காளதேசம்கொல்கொதாஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி🡆 More