லா அபைடிங் சிட்டிசன்

லா அபைடிங் சிட்டிசன் 2009ல் வெளிவந்த திரில்லர் கிரைம் அமெரிக்கத் திரைப்படமாகும்.

இதனை எப். காரி கிரே இயக்கியிருந்தார். கர்ட் வில்மர் திரைகதை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் ஜெம்மி பாக்ஸ் மற்றும் ஜெரால்ட் பட்லர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

லா அபைடிங் சிட்டிசன்
இயக்கம்எப். கேரி கிரே
தயாரிப்பு
  • ஜெரார்டு பட்லர்
  • கர்ட் விம்மர்
  • மார்க் கில்
  • லூகாஸ் ஃபாஸ்டர்
  • ஆலன் சீகல்
கதைகர்ட் விம்மர்
இசைபிரையன் டைலர்
நடிப்பு
  • ஜேமி பாக்ஸ்
  • ஜெரார்டு பட்லர்
  • புரூஸ் மெக்கில்
  • கோல் மினிலி
  • லெஸ்லி பிப்
  • மைக்கேல் இர்பி
  • ரெஜினா ஹால்
ஒளிப்பதிவுஜொனாதன் செலா
படத்தொகுப்புதாரிக் அன்வர்
கலையகம்தி பிலிம் டிபார்ட்மென்ட்
விநியோகம்ஓவர்டியர் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 16, 2009 (2009-10-16)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$53 மில்லியன்
மொத்த வருவாய்$126.7 மில்லியன்

அக்டோபர் 16, 2009ல் இத்திரைப்படம் வெளிவந்தது.

சிறந்த திகில்/திரில்லர் திரைப்படத்திற்காக சர்டன் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்குலோரியஸ் பாஸ்டர் திரைப்படம் இவ்விருதினை பெற்றது.

அமெரிக்க சட்டங்களின் ஒழுங்கின்மையை இத்திரைப்படம் மையமாகக் கொண்டிருந்தது. சட்டங்களின் மூலமாக சரியான குற்றவாளி பிடிபடாமல், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதை இப்படம் பதிவு செய்திருந்தது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகலைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதிருமலை நாயக்கர் அரண்மனைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முகம்மது நபிதமன்னா பாட்டியாகொல்லி மலைகருணாநிதி குடும்பம்மனித மூளைமியா காலிஃபாதிருவோணம் (பஞ்சாங்கம்)ஆற்றுப்படைமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்பாண்டியர்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்மருதம் (திணை)செஞ்சிக் கோட்டைஅஸ்ஸலாமு அலைக்கும்திராவிடர்தற்குறிப்பேற்ற அணிதொல். திருமாவளவன்சூரிதவக் காலம்பெயர்ச்சொல்கண்ணாடி விரியன்சுதேசி இயக்கம்வாழைசித்தர்கள் பட்டியல்திருவண்ணாமலைகம்பராமாயணம்உமறுப் புலவர்வியாழன் (கோள்)அணி இலக்கணம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்இந்திசீறாப் புராணம்பாட்டாளி மக்கள் கட்சிகம்பராமாயணத்தின் அமைப்புஜோதிமணிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்சிலம்பம்இந்தியாவின் பொருளாதாரம்இராசேந்திர சோழன்நற்றிணைநஞ்சுக்கொடி தகர்வுகூகுள்சிவகங்கை மக்களவைத் தொகுதிகவிதைஹஜ்பாசிசம்கிராம சபைக் கூட்டம்பெண்களின் உரிமைகள்புணர்ச்சி (இலக்கணம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வீரப்பன்ஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழ்ப் பருவப்பெயர்கள்செயற்கை நுண்ணறிவுஇந்தியத் தேர்தல்கள்இந்திய வரலாறுகுருதிச்சோகைதங்க தமிழ்ச்செல்வன்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஆ. ராசாநாயக்கர்மருதமலைஉமறு இப்னு அல்-கத்தாப்திருமணம்அகத்தியமலைபி. காளியம்மாள்தபூக் போர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருக்குர்ஆன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகுருதிப்புனல் (திரைப்படம்)தமிழ் எழுத்து முறைகாமராசர்மனித உரிமை🡆 More