மைக்கேல் சாட்டா: சாம்பிய அரசியல்வாதி (1937–2014)

மைக்கேல் சிலுஃப்யா சாட்டா (Michael Chilufya Sata, 6 ஜூலை 1937 - 28 அக்டோபர் 2014 ) செப்டம்பர் 23, 2011 முதல் 28 அக்டோபர் 2014 , தன் இறப்பு வரை சாம்பியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்.

சாம்பியாவின் முதன்மை அரசியல் கட்சிகளில் ஒன்றான "நாட்டுப்பற்றுமிக்க முன்னணி" (Patriotic Front) தலைவராகவும் விளங்கினாறார். 1990களில் குடியரசுத்தலைவர் பிரெடெரிக் சிலுபாவின் பலகட்சி சனநாயகத்திற்கான இயக்கத்தின் ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். 2001ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து விலகி தமது கட்சியான நாட்டுப்பற்றுமிக்க முன்னணியை நிறுவினார். 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சித் தலைவராக அப்போதைய குடியரசுத் தலைவரான லெவி முவனவாசாவிற்குப் பெரும் மாற்றாக "கிங் கோப்ரா" என ஊடகங்களால் விவரிக்கப்பட்டார். இருப்பினும் அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார். முவனவாசாவின் இறப்பிற்குப் பிறகு 2008ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சாட்டா ரூப்பையா பண்டாவிடம் தோல்வியுற்றார்.

மைக்கேல் சாட்டா
மைக்கேல் சாட்டா: சாம்பிய அரசியல்வாதி (1937–2014)
சாம்பியாவின் ஐந்தாவது குடியரசுத்தலைவர்
பதவியில்
செப்டம்பர் 23 2011 – 28 அக்டோபர் 2014
Vice Presidentகை ஸ்காட்
முன்னையவர்ரூப்பையா பண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஜூலை 1937
எம்பிகா, வடக்கு ரொடீசியா
(தற்போது சாம்பியா)
இறப்பு28 அக்டோபர் 2014
அரசியல் கட்சிநாட்டுப்பற்றுமிக்க முன்னணி

பத்தாண்டுகளாக எதிர்கட்சியில் இருந்தபிறகு தற்போதைய குடியரசுத் தலைவரான பந்தாவை 2011 தேர்தல்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
ரூப்பையா பண்டா
சாம்பியா குடியரசுத்தலைவர்
2011–2014
பதவியில் உள்ளார்

Tags:

சாம்பியாரூப்பையா பண்டாலெவி முவனவாசா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டபொம்மன்பாரதிதாசன்கௌதம புத்தர்திருநங்கைதமிழ்த்தாய் வாழ்த்துவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஆபிரகாம் லிங்கன்இசுலாத்தின் ஐந்து தூண்கள்கருப்பசாமிசூரைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சிவம் துபேதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்தமிழர் அளவை முறைகள்திராவிட இயக்கம்சுபாஷ் சந்திர போஸ்இந்திய தேசிய காங்கிரசுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)பால் கனகராஜ்தங்கர் பச்சான்வெந்து தணிந்தது காடுதற்கொலை முறைகள்இனியவை நாற்பதுநிணநீர்க்கணுஇசைசீரகம்ஆத்திசூடிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஉருவக அணிகாடுவெட்டி குருஇந்தியப் பொதுத் தேர்தல்கள்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிபோதி தருமன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகல்லீரல்தமிழ் நாடக வரலாறுவினைத்தொகைஇந்து சமயம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஆடு ஜீவிதம்கலைகலாநிதி வீராசாமிஇந்தியாவின் பொருளாதாரம்நாயக்கர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சப்ஜா விதைஅகத்தியமலைஇராவண காவியம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கோயில்புறப்பொருள்மெய்யெழுத்துநாலடியார்பக்கவாதம்ஆனந்தம் விளையாடும் வீடுபுறப்பொருள் வெண்பாமாலைஇராமச்சந்திரன் கோவிந்தராசுமுதலாம் உலகப் போர்வைரமுத்துஇந்திய வரலாறுதமிழர் நிலத்திணைகள்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)ஞானபீட விருதுதேவதாசி முறைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அதிமதுரம்நா. முத்துக்குமார்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்புறநானூறுபத்துப்பாட்டுதிராவிசு கெட்விண்டோசு எக்சு. பி.ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)முடக்கு வாதம்ஆதம் (இசுலாம்)கருப்பை நார்த்திசுக் கட்டிசிப்பாய்க் கிளர்ச்சி, 1857🡆 More